English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word | Meaning |
tripllid | மூன்று சூல்்தண்டுடையவை |
tripod | முக்காலி முக்கால் தட்டு நிழற்படத்துறை முக்கால் நிலைச்சட்டம். |
tripoli | தேய்ப்புக் கல் |
tripoli | திரிப்பொலி |
tripolite | திரிப்பொலைற்று |
tripos | கேம்பிரிட்ஜு பல்கலைக்கழகச் சிறப்புச் பட்டத்தேர்வில் வெற்றிபெற்ற மாணவர் பட்டியல் நன்மதிப்புப் பட்டத் தேர்வில் வெற்றிபெற்றவர். |
tripper | இன்னுலாச் செல்பவர் குதித்து நடனமாடுபவர் காலை வாரிவிடுபவர். |
tripping | குதிநடை குதிநடனம் இடறுவித்தல் இடறல் (பெயரடை) குதிநடையிடுகிற குதிநடனமாகிற இடறுவிக்கிற. இடறுகிற. |
trip-sheet | நடைமுறி |
triptane | விமானத்துக்குரிய ஆற்றல்மிக்க எரிபொருள். |
triptych | மும்மடிமேசை. |
tripudiate | குதித்துக்கூத்தாடு மகிழ்ச்சி ஆரவாரஞ் செய். |
trireme | மூவரித்தோணி பண்டைக் கிரேக்கரிடையே மூவரிசைத் துடுப்புகளையுடைய போர்க்கப்பரல். |
trisagion | கீழைத் திருச்சபை வழக்கில் முத்துதிப் பாடல். |
trisect | முக்கூறாக்கு. |
trisection | முக்கூறாக்கம். |
trisector | முப்பாற்பாகுபாடு செய்பவர் முக்கூறாக்குபவர். |
trisectrix | கோணத்தை முப்பாற் பாகுபாடு செய்யும் சமன்பாட்டு வளைவரைகோடு. |
trismus | வாய்க்கட்டு நோய். |
trisocta hedron | மூவெண் தளப்படிகம் |
tristate logic | முந்நிலை தர்க்கம் முந்நிலைத் தருக்கம் |
tristetra hedron | மூன்று நாள்தளப்படிகம் |
tristeza disease | நலிவு நோய் |
tristful | வாய்க்கட்டு நோய். |
tristyly | முத்திரிக்கூட்டு |
trisyllabic | சொல் வகையில் மூவசையுடைய. |
trisyllable | மூவசைச் சொல். |
tritagonist | கிரேக்க நாடக வழக்கில் மூன்றாவது நிலை நடிகர். |
trite | பழகிச் சலித்துப்போன வழங்கி அலுத்துப்போன சாதாரணமான. |
tritheism | முக்கடிவுட் கோட்பாடு மூவிறைக் கொள்கை. |
tritheist | மூவிறைக் கொள்கையாளர். |
tritheistic, tritheistical | மூவிறைக் கொள்கை சார்ந்த. |
tritium | (வேதி) நீரக ஓரகத்தனிமம் நீரகத்தின் மும்மடங்கு அணு எடையுடைய பிறிது தனிமம். |
tritium | திரைற்றியம் |
tritium | ட்ரைட்டுயம் |
triton | பண்டைக் கிரேக்க கடற்றெய்வம். |
triturable | நுண்ணயப் பொடியாக அரைக்கத்தக்க. |
triturate | நுண்தூளாக்கு நுண்ணயப் பொடியாக்கு மாவகை அரை பின்கடைவாய்ப் பல்லால் நொறுங்க அரை |
triturating | பொடியாக்கல் |
trituration | நொறுங்குதல் நுண்பொடியாக்கம நுண்ணயத் தூளாக அரைத்தல் மாவாக்குதல். |
triturator | நொறுங்க அரைப்பவர் நொறுங்க அரைப்பது தூளரைப்புக்கருவி மாவரை கருவி குழியம்மிக் குழிவி. |
triumph | வெற்றி அணிவகுப்பு வாகை விழா வெற்றிச் சிறப்பு (வினை) வாகைசூடு வெற்றிகொண்டிரு. வெற்றி எக்களிப்புக் கொள்ள. |
triumph | வாகை சூடு (வெற்றி பெற்று) உரிய உயர்நிலையை அடைதல் |
triumph | வெல் (போர், போட்டி முதலியவற்றில்) வெற்றி அடைதல் |
triumphal | பெருவெற்றி சார்ந்த வெற்றி விழாவிற்குரிய வெற்றி ஊர்வலத்திற்குரிய. |
triumphant | வெற்றிக் களிப்புடைய. |
triumphing | வென்று மேம்படுகிற. |
triumvir | பணிமூவொருவர். |
triumvirate | பணிப்பெரு மூவர் பணி மூவர் அலுவலகம பணி மூவர் தொகுதி. |
triune | மூன்றொன்றானமை (பெயரடை) மூன்றொன்றான. |
triunity | முவொருமை. |
trivalent | (வேதி) மூவிணை திறமுடைய மூன்று அணுக்களடன் இணையும் இயல்புகொண்ட. |
trivalent | முவ்வலு |
tri-valent | முவ்வலுவுள்ள |
trivet | அடுப்படிக் கோக்காலி சமையற் கலந்தாங்கி முக்கவர்த் தாங்குசட்டம். |
trivial | மிகச் சிறுதிறமான நொய்தன் நொய்தனா சாரமற்ற மிகப் பொது நிலைப்பட்ட பழகிச்சலிப்பூட்.டுகிற. |
triviality | சிறப்பில் பண்பு சாதாரணம். |
trivialize | மிக அற்பமாகக் கருது. |
trivializm | மிகச் சிறு செய்தி அற்பக் கருத்துரை. |
tri-weedly | முக்கிழமை வெளியீடு. |
troat | மதமான் குரல் இணைவிழைச்சுப் பருவக் கலைமானின் கரைவு (வினை) கரப்பொலி கொடு கலைமான் வகையில் இணைவிழைச்சுப் பருவக் கரைவு எழுப்பு. |
troblous | (பழ) தொல்லை நிறைந்த கிளர்ச்சிகளுக்குரிய அலைவுற்ற கலக்கமுற்ற. |
trocar | (மரு) நீரெடுப்புக்கருவி மகோதரம் போன்ற நீர் நாய் வகையில் உடலிலிருந்து நீர் எடுக்க உதவிய முற்கால மருத்துவக் கருவி. |
trochaic | நெடில் குறில் ஈரசைச் சீர் யாப்புச் செய்யுள் (பெயரடை) நெடில் குறில் ஈரசையாலான நெடில் குறில் ஈரசைச் சீராலரான நெடில் குறில் ஈரசைச்சீரடி யாப்பாலான. |
trochanter | உச்சிமுளை |
trochee | பண்டை லத்தீன-கிரேக்க மொழி வழக்கில் நெடில் குறில் ஈரசைச்சீர் ஆங்கில மொழி வழக்கில் அழுத்த அசை அழுத்தமில் அசை ஆகிய ஈரசைச் சீர். |
trochil, trouchilus | குருவி வகை முரலுஞ் சிறு புள் வகை முதலைப் பற்களைப் பொறுக்குவதாகப் பண்டு குறிக்கப்பெற்ற பறவை வகை. |
trochlea | கப்பியுரு |
trochoidal | இம்பரச்சங்கு வடிவான. |
trochometer | ஊர்திச் செலவுச் தொலைமானி. |
trodden | மிதிபட்ட மேல் மிதித்து நடந்த காலரைபட்ட. |
troglodyte | குகை வாழ்நர் துறவி குருவி வகை குரங்கு வகை. |
troglodytism | வரலாற்றுக்கு முற்பட்டகாலக் குகை வாழ்நர் பற்றிய கோட்பாடு. |
troika | ருசிய நாட்டில் வண்டி வகையில் முன்னோடும் மூன்று குதிரைத் தொகுதி ருசிய நாட்டில் முன்னோடும் மூன்று குதிமைரத் தொகுதியுடைய வண்டி. |
trojan | திராய் நகர்வாணர் பண்டைக் கிரேக்க வீர காப்பியக் கதைக்களமான திராய் நகரிகுக்குரிய குடிவாணர் விடாப்பிடி வீஜ்ர் உறுதியுடன் போராடுபவர் உரவோர் உறுதியுடன் தாங்குபவர் (பெயரடை) திராய் நகருக்குரிய. |
troll | ஸ்காந்திநேவிய மரபில் பூதம் அச்சந்தரும் வேதாளம். |
trolley | தள்ளுவண்டி |
trolley, trolly | தள்ளுவண்டி கொட்டுவண்டி சாய்த்துக் கொட்டத்தக்க தள்ளுவண்டி வேசரி வண்டி கழுதை இழுக்கும் விற்பனை வண்டி தொழிலாளர்ட் செல்லும் இருப்பூர்தித் தட்டுவண்டி உணவுமேடைச் சுழல் சக்கர மேசைத்தட்டு மின் ஊர்திக்கம்பி யிழையுருளை. |
trolley-lace | கம்பித் துன்னல் இழை. |
trolley-pole | மின்னுர்தியில் மின் கம்பியுல்ன் இழையும் உருளைத்தாங்கிக் கோல். |
trollop | பொதுமகள் வேசி. |
tromba | (இசை) எக்காளம் ஊதுகொம்புக் கருவி. |
trombone | பேரிசைக் கொம்பு. |
trombonist | பேரிசைக் கொம்பூதுபவர்ட. |
trommel | (சுரங்) சுழல்மிடா தாதுப்பொருள்களைத் தூய்மை செய்யுஞ் சுழல் நீளுருளைக் கலம். |
trommel | துரமெல் |
tromometer | நில அதிர்வலைமானி. |
trompe | ஊதுலையடுப்பு. |
troop | படைப்பிரிவு பட்டாளம் தானை குதிரைப் படைப் பிரிவுத்தொகுதி தானைத்தலைமை குதிரைப்படைப்பிரிவுத் தொகுதித்தலைமை பீஜ்ங்கிப்டைத் தொகுதி கவசப்படைத் தொகுதி அணிவழூப்புப்படை முரசொலி இசைஞர் குழு விலங்குக் குழு மக்கள் வடடம் (வினை) குழுமு படைதிரளு அணிவகுப்பாக இயங்கு பல் குழுவாக விரைந்தோடு. |
trooper | படைக்குதிரை படைக்கப்பல். |
troostite | துரூஸ்தைற்று |
troosto-martensite | துரூஸ்றோ-மாட்டென்சைற்று |
troosto-martensite sorbite | துரூஸ்றோ சோபைற்று |
tropaeolum | படர்கொடி வகை. |
trope | சொல்லணி வழக்கு உருவக வழக்கு சமய வழிபாட்டு உரையின் அணிநயச் சொற்றொடர். |
tropenas converter | துரப்பனாசு மாற்றி |
trophic | நரம்பு வகையில் உணவூட்டஞ் சார்ந்த. |
trophied | வெற்றிநினைவுச் சின்னம் பதித்து வைக்கப்பட்ட வெற்றிச் சின்னம் வழங்கப்பட்ட பரிசில் வழங்கப்பட்ட. |
trophneurosis | நரம்புக் கோளாறினால் ஏற்படுஞ் செமிப்புக்குறைவு. |
trophy | வெற்றிச்சின்னம் வாகைப்பூ வாகைப்பதக்கம் வெற்றி நினைவுக் கட்டுமானம் வெற்றிநினைவுத் தூண் வெற்றி நினைவுமாடம் வெற்றிநினைவுக்குறி வெற்றித்திறை பரிசிற்பொருள் (வினை) வெற்றி நினைவுச்சின்னம் பதித்துவை வெற்று நினைவுச்சின்னமாக்கு பரிசில் வழங்கு. |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
