English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
| Word | Meaning |
| trice | கணநேரம். |
| tricel | செயற்கைப் பட்டிழை. |
| tricentenary | முந்நுறாம் ஆண்டு விழா (பெயரடை) முந்நுறாண்டுகளுக்குரிய முந்நுறாண்டுகளுக்கு ஒரு முறையான. |
| triceps | (உள்) முப்புரித்தசை மேற்கையின் பின்புறத்திலுள்ள பெருந்தசை (பெயரடை) தசை வகையில் முப்புரியான. |
| trichiasis | (மரு) இழைநீர்ம நோய் சிறுநீரில் மயிர் போன்ற இழைக்ள காணப்படும் நோய்வகை மார்புக்கட்டு சூற்பெண்டிரின் மார்வுநோய் வகை இமை உள்ளிடைவு நோய் கண் இரப்பை மயிர்கள் உள்நோக்கித் திருப்பியிருக்குங் கோளாறு பம்பை நோய். |
| trichina | (வில) இழைப்புழு மனிதர்-பன்றி-எலி உடலில் ஒட்டுண்ணியாகப் புகுந்து பேரிடர் நோய் விளைவிக்கும் புழு வகை. |
| trichiniasis | இழைப் புழுநோய். |
| trichinization | இழைப் புழுத் தாக்கீடு. |
| trichinopoli | சுருட்டுவகை. |
| trichinosed | இழைப்புழுநோய்க்கு ஆட்பட்ட நிலையிலுள்ள. |
| trichinotic, trichinous | இழைப்புழு நோயினால் பீடிக்கப்பட்ட இழைப்புழு நோய்க்குரிய. |
| trichlorethylene | சாயக் கரைவுத் துணைச்சரக்கு வகை. நோவுத்தடை மருந்துவகை. உயர்தர உலர்சலவை நீர்மம். |
| trichloride | (வேதி) முப்பாசிகை மூன்றுபாசிக அணுக்கள் கொண்ட சேர்மம். |
| trichogen | கூந்தல் வளர்க்கும் மருந்துக் கலவை. |
| trichogenous | மருந்து வகையில் கூந்தல் வளர்க்குந் தன்மையுடைய. |
| trichologist | (இழி) மயிர்முடிநுல் விற்பன்னர் தலைவாரி ஒப்பனைசெய்யுந் திறமுடையவர். |
| trichology | மயிர்முடிநுல். |
| trichology | முடியியல் |
| trichome | (தாவ) மேற்றுய் செடியின் மேந்தோலினின்றே தோன்றி வளரும் மென்மயிரிழை (தாவ) மேற்செதிள் செடியின் மெந்தோலில் வளருஞ் சிம்பு (தாவ) மேந்தோல் வளர்ச்சிக்கூறு. |
| trichome | அடுக்கு அமைப்பு |
| trichord | (இசை) முந்நரப்பியாழ் (இசை) முத்தந்திக் கின்னரப்பெட்டி சுரத்திற்கு மூன்று தந்தியுள்ள இசைக் கருவி வகை (பெயரடை)மூன்று தந்திகளையுடைய கின்னரப்பெட்டி வகையில்ட ஒவ்வொரு சுரத்திற்கும் மூன்று தந்திகளையுடைய. |
| trichosis | (மரு) முடியமைப்பு மயிர்நோய். |
| trichotomous | மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ள முத்திற வகுப்பிற்குரிய முக்காடியுள்ள உடல்-உயிர்-ஆன்மா என்ற மனித இயல்புப் பிரிவுசார்ந்த. |
| trichotomy | மூவகுப்பு முறை முக்கவர்ப் பிரிவுமுறை உடல்-உயிர்-ஆத்மா என்ற மனித இயற் பிரிவு. |
| trichromatic | மூவண்ணத் திறமான முந்நிறக் காட்சித் திறமுடைய கண் வகையில் சிவப்பு-பச்சை-ஊதா ஆகிய மூன்ட று நிறங்களையே உணரும் பொதுநிலை ஆற்றல் வாய்ந்த. |
| trichromatic | மூவண்ணக் கலவை |
| trichybird cross | முப்பண்புகலப்பு |
| trichybrid ratio | முப்பண்புகலப்பு விகிதம் |
| trick | பொறி சூழ்ச்சி மோசடி ஏற்பாடு வஞ்சகச்செயல் தனிக் கைத்திறம் தனிப்பண்புத்திறம் சிறப்பியல்பு கலை இலக்கியத் தனிப்பாங்கு தனியில்புப் பழக்கம் குறும்புச் செய்கை அறிவிலாச் செயல் அவமதிப்புத் தருகிற நடத்தை நையாண்டி விளையாட்டு பொறிச் செயல் போலிச் செயல் பொறி நுட்பம் மாயத்தோற்றம் ஆட்டச் சுற்று முறை சீட்டாட்ட வகையில் ஒரு சுற்று ஆட்டம் சுற்றாட்டச் சீட்டு சீட்டாட்டத்தில் ஒரு சுற்று ஆடப்படும் சீட்டுகளின் தொகுதி ஒரு சுற்றாட்டக் கெலிப்பெண் (கப்) பயின்முறை சுக்கான் திருப்புமிடத்தில் இருக்கவேண்டிய முறைநேரம் (பெயரடை) சூழ்ச்சி வாய்ந்த போரலியான மேதாசடி செய்வதற்கான சுளு வழியான சுளுவிற் சன்ளிக்கச் சிறத்த வழியான (வினை) பொறி செய் சூழ்ச்சிசெய் மோசடிசெய்து ஏன்ற்று மோசஞ் செய் வஞ்சி பொருள் இழக்கச்செய்து ஏமாற வை குழப்பமமைவி தோல்வியுறுவி எண்ணியபடி நிறைவேற்றவிடாது செய் மனக் கசப்பூட்டு எதிர்பாராத் தோல்வி கொள்ளச் செய் குறும்புச் சேட்டைகள் செய் பொறியணி செய் நயத்திற ஒப்பனை செய் கைத்திறங்காட்டி ஆடையணிபூட்டு. |
| trickery | மோசடி வஞ்சனை குறும்புச்செயல். |
| trickery | கள்ளம் மறைக்கிற குணம் |
| trickish | சிறு சூழ்ச்சி செய்கிற குறும்புத்தனமான. |
| trickle | வடிதாரை அசறுபாய் நீரொழுக்கு (வினை) வடி கசி துளித் துளியாக விழு சிறு தாரையாக வடி. |
| trickle | வடி (திரவம்) கோடாக அல்லது சொட்டுச்சொட்டாக வெளியேறுதல் |
| trickle scale | ஒழுகு செதில் |
| tricklet | சிற்றோடை. |
| trickling filter | சொட்டு வடிகட்டி |
| trickly | கசிந்தொழுகுகிற துளித்துளியாக விழுகிற. |
| trickster | ஏமாற்றுபவர் குறும்பு விளையாட்டுக்காரர். |
| tricksy | விளையாட்டுத்தனமான கருத்தற்ற குறும்புத்தனமான. |
| trick-track | இரட்டைக்கட்ட ஆட்டம் தலைக்குப் பதினைந்து காய்களுடன் இருவர் ஆடுஞ் சிக்கலான கட்ட ஆட்ட வகை. |
| tricky | சூழ்ச்சியுள்ள வஞ்சனையுள்ள தந்திரமான ஏய்க்கும் பாங்குடைய. |
| triclene | உயர்தர உயர் சலவை நீர்மம். |
| triclinic system | முச்சரிவுத் தொகுதி |
| triclinic system | முச்சாய்வுக் கோணத்தொகுதி |
| triclinium | சுற்றுச் சாய்மேசை பண்டைரோம் நாட்டில் மூன்று பக்கங்களில் சாய்விருக்கைகளுடைய உணவு மேசை சுற்றுச் சாய்மேசை அறை. |
| triclorethylene solvent | முக்குளோதெதிலீன் கரைமம் |
| tricolour | முந்திறக் கொடி (பெயரடை) முந்நிறமுடைய. |
| tricorn | மும்முனைத் தொப்பி (பெயரடை) மூன்று கொம்புகளையுடைய. |
| tricorne | மும்முனைத் தொப்பி. |
| tricorporal, tricorporate | (கட்) மூவுடம்பு ஒருதலைவடிவான. |
| tricotyledonous | (தாவ) முக்கதுப்பு விதையினையுடைய முக்கதுப்பினையுடைய. |
| tricrotic | (உட) முத்துடிப்பான நாடி வகையில் மூன்று துடிப்புக்களையுடைய. |
| tricuspid | மூன்று முனைகளையுடை. |
| tricuspid | முக்கூர் |
| tricuspid valve | முக்கூர்வாயில் |
| tricyclist | மும்மிதிவாணர் முச்சக்கர மிதிவண்டி ஏறிச்செல்பவர். |
| tricyle | மும்மிதி முச்சக்கர மிதிவண்டி (வினை) முச்சக்கர மிதிவண்டியேறிச் செல். |
| tridactyl, tridactylous | கைவிரல்கள் மூன்றுடைய கால்விரல்கள் மூன்றுடைய. |
| trident | முக்கவர்ச்சுலம் திரிசூலம். |
| trident | சூலம் நீண்ட தண்டின் நுனியில் மூன்று கூரிய முனைகளை உடைய ஒரு வகை ஆயுதம் |
| trident | திரிசூலம் மூன்று முனைகளை உடைய உலோகத்தாலான நீண்ட ஆயுதம் |
| tridentate | மூன்று பற்கதுப்புக்களையுடைய முக்கவரான. |
| tridimensional | மூவளவை சார்ந்த நீள அகல உயரமென்னும் இடமூவளவைகளைக் கொண்ட. |
| tridominium | மும்மடி ஆட்சி. |
| triduo, triduum | முந்நாள் வழிபாடு முந்நாள் இடையீடு. |
| tridymite | திரிடிமைற்று |
| tried | தேர்ச்சிபெற்ற நீள அனுபவமுடைய . நன்மை தீமை பட்டறிந்த பட்டுத்தேறிய. |
| triennail | மூவாண்டுப் பயிர் மூவாண்டுக் கால நற்கதி நேர்வு வழிபாடு மூவாண்டு நிறைவு விழா (பெயரடை) மூவாண்டிற்கு ஒரு முறை நிகழ்கிற. |
| trier | முயல்பவர் தோந்தறிபவர் வழக்கு ஆய்பவர் தேர்வு சோதனை முறை. |
| trierarch | போர்க்கலத் தலைவர் பண்டைக் கிரேக்கரிடையே போர்க்கப்பல் அதிகாரி . போர்க்கல முதல்வர். |
| trierarchy | பண்டைக் கிரேக்கரிடையே போர்க்கலத் தலைவர் பதவி பண்டைக் கிரேக்கரிடையே போர்க்கலத் தலைவர் பணி போர்க்கல முதன்மை நேர்வுமுறை. |
| trifacial | முத்திற உணர்வு நரம்பு இயக்கம்-ஊறுணர்ச்சி-சுவை ஆகிய மூன்றையுந் தூண்டும் மண்டை நரம்பு (பெயரடை) மண்டை முத்திற உணர்வு நரம்பு சார்ந்த. |
| trifchinosis | இழைகப்புழு நோய். |
| trifid | (தாவ .வில) முப்பிரிவுடைய முப்பிளவுடைய முக்கவருடைய. |
| trifle | சிறுக்கம அற்பம் சிறுதொகை சிறு மென்பண்ட வகை பாலேடு அல்லது முட்டை வெண்கரு-பழம்-வாதுமை முதலியன கொண்டு செய்யப்படுந் திண்பண்டம் சிறுவங்கம் வெள்ளீயமுங் காரீயமுங் கலந்த சாம்பல் நிற உலோகக் கலவை (வினை) விளையாட்டுத்தனமாகப் பேசு பொறுப்பற்ற விதமாகச் செயலாற்று சிறுபிள்ளைத்தனமாக நட குறும்பாக நடந்துகொள் காலத்தை வீணாக்கு ஆற்றலைச் சிதற அடி பணத்தை வீணாக்கு. |
| trifler | விளையாட்டுக்கரா அற்பச் செய்திகளில் தலையிடுபவர் கேலி கிண்டல் செய்பவர் பொறுப்பற்றவர். |
| trifle-ring | புதிர் வளைய வகை. |
| trifling | அற்பமான சிறுதிறமான அற்ப மதிப்புள்ள பொருட்படுத்தத் தக்கதல்லாத கலை வகையில் நேரப்போக்கு மனப்பான்மையுடைய. |
| trifloral, triflorous | (தாவ) மூன்று மலர்கள் கொண்ட. |
| trifocal | மூக்குக் கண்ணாடி வகையில் தொலை அணிமை நடுமைக் காட்சி முகப்புகளை ஒருங்கேயுள்ள. |
| trifoliate | அற்பமான சிறுதிறமான அற்ப மதிப்புள்ள பொருட்படுத்தத் தக்கதல்லாத கலை வகையில் நேரப்போக்கு மனப்பான்மையுடைய. |
| triform, triformed | (தாவ) மூன்று மலர்கள் கொண்ட. |
| trifurcate | முக்கிளையகளாக்கப்பட்ட. (வினை) முன்று கூறுகளாகப் பிரி. |
| trig | தடுப்புக்கட்டை முட்டுக்கட்டை சக்கரந் தடுப்பதற்கான செருகு ஆப்பு (பெயரடை) முறுக்கான படுநேர்த்தியான விறுவிறுப்பான (வினை) முறுக்டகாக் அணிசெய் நேர்த்தியாக்கு விறுவிறுப்பாக்கு உதைகொடுத்து நிறுத்து சப்பைக் கட்டையிடு தடுப்புக் கட்டையிட்டுத் தடு. |
| trigamist | ஒரேசமயம் மூன்று மனைவியரையுடையவர் ஒரே சமயம் மூன்று கணவரை உடையவர். |
| trigamous | ஒரே சமயத்தில் மூன்று கணவரையுடைய ஒரேசமயத்தில் மூன்று மனயரையுடைய முன்முறை மணந்த (தாவ) ஒரே கொத்தில் ஆண் பெண் இணைபாற் பூக்களையுடைய. |
| trigamy | ஒரே சமயத்தில் மூன்று கணவரையுடைமை ஒரே சமயத்தில் மூன்று மனைவியரையுடைமை திருச்சபைச் சட்ட வழக்கில் மூன்றாம் முறை மவ்ம். |
| trigeminal | முத்திற உணர்வு நரம்பு இயக்கம் -உணர்ச்சி-சுவை ஆகிய மூன்றையுந் தூண்டும் மண்டை நரம்பு (பெயரடை) மும்மடங்கான முக்கவரான முத்திற உணர்வு நரம்பு சார்ந்த. |
| trigeminus | முத்திற உணர்வு நரம்பு இயக்கம்-உவ்ர்ச்சி-சுவை ஆகிய மூன்றையுந் தூண்டும் மண்டை நரம்பு. |
| trigger | விசை வில் துப்பாக்கி விசையிழுப்பு வினைத் தொடர் தொடக்குஞ் செய்தி. |
| trigger | விசை வில் |
| trigger | விசைவி |
| trigger | குதிரை (தற்காலத்தில் குண்டை வெளியேற்ற விரலால் அமுக்கும்) துப்பாக்கியின் கீழ் உள்ள விசை |
| trigger (gun) | குதிரை |
| trigger circuit stable | நிலை விசை வில் சுற்று நிலை விசைவில் மின்சுற்று |
| triglot | மூன்று மொழிகளில் உள்ள. |
| triglyph | மூவரிப்பட்டை பழங் கிரேக்க சிற்ப முறையில் தூண் தலைப்புப் பீட முகப்படியின் நிமிர்நிலை மூவரிப்பள்ளக் கூறு. |
| trignometrical levelling | கோணவியல் மட்ட அளக்கை |
| trignometry | கோணக் கணிதம் |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.