English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word | Meaning |
umbery | செங்காவி நிறமான. |
umbilical | கொப்பூழ் சார்ந்த நடுவிடுஞ் சார்ந்த மரபுவகையில் பெண்வழித் தொடர்புடைய. |
umbilical | கொப்பூழுக்குரிய |
umbilical cord | கொப்பூழ்க்கொடி தொப்புள்கொடி |
umbilical cord | தொப்புள்கொடி தாயின் கருப்பைக்குள் சிசுவை அதன் தொப்புள் வழியாக நஞ்சுக்கொடியுடன் இணைக்கும் குழாய் |
umbilicate | உந்தி யுருவுடைய கொப்பூழினையுடைய. |
umbilication | உந்திக்குழிவு கொப்பூழ்க்குழி போன்ற குழி. |
umbilicus | உந்தி கொப்பூழ்க்குழி திருகுசிப்பி மையப்பள்ளம் (தாவ. வில.) கொப்பூழ்வடிவக் குழிவு (வடி.) வளைகோடுகள் இணைமையம். |
umbiliferous | கொப்பூழினையுடைய கொப்பூழ்போன்ற குழிவினையுடைய. |
umbiliform | உந்தியுருவாமன கொப்பூழ்க்குழி வடிவான. |
umble-pie | மான் குடற் பண்ணியம். |
umbles | மானிறைச்சியின் குடற்கொடி இதயப்பை ஈரற்குலை முதலிய பகுதி. |
umbo | கொம்மை கேடய நடுவுடக் குமிழ்முனை (தாவ. வில.) குமிழ்முனைப் புடைப்பு சிப்பியின் புடைப்புமுனை காளான் குடைமுகடு குமிழ் முனைப்பு. |
umbonal | குமிழ்முனை சார்ந்த புடைப்பு முனையுடைய குமிழ் முனைப்பு போன்ற. |
umbra | உருநிழல் நிழலிடம் நிழலுரு ஆவியுரு பேயுரு ஒட்டு விருந்தினர் (வான்.) கோள் மறைப்பில் செறிநிழற் கூறு (வான.) கதிரவன் கறைப்பொடடின் கருமையம். |
umbrage | புண்ணுற்ற உளநிலை (செய்.) நிழல் உணர்ச்சி ஊறுபாடு ஏளன அவமதிப்புக்கு ஆட்பட்ட உணர்ச்சி (செய்.) தஞ்சம் நிழல் மறைப்புத்தருஞ் செய்தி. |
umbrageous | நிழல் தருகிற நிழலாகவுள்ள. |
umbrain | இத்தாலி நாட்டில் பண்டை அம்பிரியாவின் மொழி பண்டை அம்பிரியா பகுதிவாணர் (பெ.) இத்தாலி நாட்டில் அம்பிரியாவினைச சார்ந்த. |
umbral | நிழற் கரு மையஞ் சார்ந்த (வான்.) கோள் மறைப்புச் செறி நிழற்கூறு சார்ந்த. |
umbrella | குடை போர்விமான விதானம் எதிரிவிமானத்துக்குத் தடுப்பதற்கான குண்டுவீச்சு அழல் திரை நீந்து குடையுறுப்பு இழுதுமீனின் நீள்வுசுருக்கு இயல்புடைய நீந்து உறுப்பு குடைச்சிப்பி. |
umbrella | குடை |
umbrella | குடை கீழ்நோக்கிய கம்பிகளைக் கொண்டு மடக்கி விரிக்கக் கூடியதாகச் செய்த ஒரு அமைப்பின் மேல் (பெரும்பாலும் கறுப்பு நிற) துணி பொருத்தப்பட்டு மழையிலிருந்தும் வெயிலிலிருந்தும் காத்துக்கொள்ளக் கையில் பிடித்துச் செல்லும் சாதனம் |
umbrella thorn | நாட்டு ஓடை |
umbrella-bird | ஆரைகள் போன்ற தலைச்சூட்டுடைய தென்னமெரிக்க பறவை வகை. |
umbrellad | குடையுடன் கூடிய குடைபிடித்த. |
umbrella-shell | குடைச்சிப்பி. |
umbrella-tree | குடைபோன்ற கிளைகளையுடைய மரவகை குடைபோன்ற புதர்ச்செடி வகை குடைபோல வளரவிடப் பயிற்றுவிக்கப்படும் மரம். |
umbriferous | நிழல் தருகிற. |
umiak | பெண்கள் இயக்கும் வடதுருவப் பகுதிப்படகு. |
umlaut | ஒத்திசைவு முன்னுயிர் மாற்றம் செர்மானிய மொழிக் குழுவில் பின்வரும் உயிரொலிகட்கு இசைய முன்னுயிரில் ஏற்படும் மாறுபாடு. |
umman | கப்பல் வகையில் ஆட்கள் இல்லாமற் செய் மனித இனப்பண்பு கெடு ஆண்மை இழக்கச் செய் உறுதி குலை உரங்கெடு ஊக்கந் தளர்த்து சோர்வூட்டு கோழையாக்கு. |
ummannered | பண்புப் பயில்வற்ற பண்பற்ற. |
umpirage | நடுவர் நிலை நடுவர் செயல் நடுவர் உரிமை. |
umpire | நடுவர் காரணிகர் நொதுமலாளர் (வினை.) நடுவராகச் செயலாற்று ஆட்டத்தில் நடுவராய் இரு. |
umpreship | நடுவர் பதவி. |
umpteen | (இழி.) ஏதோ சில. |
umts | உலகளாவிய மொபைல் தொலைத்தொடர்பு அமைப்பு |
un | (பே-வ) ஒன்று ஒருவர் யாரோ ஒருவர் ஏதோ ஒரு பொருள். |
un freeze all columns | அனைத்து நெடுக்கையும் |
una | ஒற்றைப்பாய்ப்படகு வகை. |
unabashed | நாணங்கெட்ட வெட்கமற்ற துணிந்த அஞ்சாத. |
unabated | குறைக்கப்படாத தணிக்கப்படாத குறையாத தணியாத. |
unable | இயலாத ஏலாத. |
unabridged | சுருக்கப்படாத முழுமையான. |
unabsolved | கழுவாய் செய்யப்படாத விமோசனஞ் செய்யப்படாத. |
unacademic | கல்வி நிறுவனச் சார்பற்ற கலைத்துறைப் பண்பற்ற. |
unaccented | அசையழுத்தம் அற்ற அழுத்தக்குறி இடப்படாத. |
unacceptable | ஏற்கமுடியாத. |
unaccommodating | ஒத்திசைவுப் பண்பற்ற விட்டுக்கொடுக்கும் இயல்பு இல்லாத. |
unaccompanied | உடன் அனுப்பப்படாத உடன் கூட்டில்லாத இசை வகையில் கருவித்துணையற்ற பக்கத்துணையற்ற. |
unaccomplished | நிறைவேறப்பெறாத. |
unaccountable | காரணங் கூறமுடியாத விளக்கப்பட முடியாப் புதிரான. |
unaccountably | காரணங் காட்ட இயலாத வகையில். |
unaccustomed | பழக்கப்படாத வழக்கமானதல்லாத. |
unacknowledged | ஒப்புக்கொள்ளப்படாத ஏற்பிசை வளிக்கப்படாத. |
unacquainted | அறிமுகம் அல்லாத. |
unadaptable | மாற்றியமைத்துக்கொள்ள முடியாத. |
unadopted | மகன்மை கொள்ளப்படாத மேற்கொள்ளப்படாத கைக்கொள்ளப்படாத. |
unadulterated | கலப்படஞ் செய்யப்படாத தூய்தான. |
unadvisable | பொருத்தம் அற்ற நல்லதல்லாக ஆதரிக்கத்தகாத. |
unaffected | பாதிக்கப்படாத பாவனையாக மேற்கொள்ளப்படாத இயல்பான நடிப்பற்ற. |
unaided | உதவி செய்யப்படாத. |
unalloyed | கலப்பற்ற. |
unalterable | மாற்றியமைக்க முடியாத மாறாத. |
unambitious | உயர் வேட்கையற்ற. |
unamiable | கேண்மைப் பாங்கில்லாத. |
unananymous, unanymously | ஏகோபித்த |
unananymous, unanymously | ஏகோபித்து |
unanchor | நங்கூரந்தளர்த்து நங்கூரம் தளர்வுறு தளர்த்து தளர்வுறு பற்றுநீக்கு பற்றற்றிரு கப்பல் வகையில் நங்கூரத்தை உயர்த்திப் பயணத்திற்குப் புறப்படு. |
un-and-down | மேடுபள்ளமாகச் செல்கிற அலைபாய்வான. |
unanimated | உயிர்ப்பூட்டப் பெறாத எழுச்சியற்ற. |
unanimity | ஒரு மனதுடைமை ஒருமுகப் போக்கு கருத்து வேறுபாடின்மை. |
unanimous | ஒருமித்த கருத்தொருமைப்பட்ட கருத்து வேறுபாடற்ற ஒத்த கருத்துடைய ஒருமானதாகத் தீர்மானிக்கப்பட்ட. |
unanimously | ஒருமனதாக. |
unanimously | ஏகமனதாக ஒருமனதாக |
unanimously | ஒருமனப்பட்டு ஒருமனதாக |
unanimously/unanimous | ஏகோபித்து/ஏகோபித்த ஒருமனதாக/ஒருமனதான |
unanimously/unanimous | ஒருமனதாக/ஒருமனதான கருத்து வேற்றுமை இல்லாமல்/கருத்து வேற்றுமை இல்லாத |
unanimously/unanimous | ஒருமித்து/ஒருமித்த ஒன்றுசேர்ந்து |
unanimously/unanimous | ஒருமுகமாக/ஒருமுகமான ஒருமனதாக/ஒருமனதான |
unanished | உடநிடதம். |
unanswerable | பதிலுரைக்க முடியாத. |
unanswered | பதில் கூறப்படாத கைம்மமாறு செய்யப்படாத. |
unaporoachable | அணுகமுடியாத எட்டா உயர்வுடைய காட்சிக்கௌிமையல்லாத கலவாமல் விலகியிருக்கிற. |
unapostolic | போப்பாண்டவர் சார்ந்த மரபுக்கு மாறான போப்பாண்டவர் ஆணை பெற்றிராத. |
unapparent | வெளிப்படையாகத் தோற்றாத தௌிவாக விளங்காத. |
unappeasable | ஆற்றமுடியாத ஆறாத. |
unappeased | தணியாத ஆற்றப்பெறாத. |
unappreciative | போற்றாத நலம்பாராட்டாத சரியாக மதிப்பிடாத. |
unapprehensive | உள்ளத்தில் வாங்கிக்கொள்ளும் ஆற்றலற்ற வருநிலை பற்றிய கவலையில்லாத. |
unappropriated | உடைமையுரிமை யாக்கப்பட்டிராத உடைமையாக எடுத்துக்கொள்ளப்பட்டிராத. |
unapproved | ஏற்றமைவுறப்பெறாத ஏற்றுக்கொள்ளப்பட்டிராத. |
unapproving | ஒப்புதல் தராத இசைவளியாத. |
unapt | தகுதியற்ற பொருத்தமற்ற. |
unarm | படைக்கலங்கள் இழக்கச் செய் விசை கெடு தீங்கற்றதாக்கு. |
unarmed | படைக்கலம் அற்ற பாதுகாப்பற்ற பாதுகாப்புப்பெறாத துணையாதரவற்ற. |
unarmed | நிராயுதபாணி |
unarmoured | போர்க்கவசமற்ற. |
unarraingned | விசாரணைக்குக் கொண்டுவரப்படாத. |
unarranged | ஒழுங்கற்ற வரிசைப்படுத்தப்படாத. |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
