English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
type-castநடிப்பு இயல் நிலைப்படுத்து
நாடகத்துறையில் நடிகருக்கு இயல்பாக உரிய பாகமே கொடுத்து நடிக்க வை
நடிகர் தோற்றத்திற்குத் தக்கபடியேயுள்ள நடிப்புப் பகுதி கொடுத்து நடிக்க வை
ஒரு பாகமே கொடுத்து மீட்டும் மீட்டும் நடிக்கச் செய்.
type-holderமுத்திரைப்பொறிக் கைப்பிடி.
typematicதொடரச்சு
தொடரச்சிடல்
type-metalஅச்சு உலோக்கலவை.
typescriptதட்டச்சுப்படி
கட்டச்சடித்த வரைபடிவம்
தட்டச்சுப் பப்ர்ப்புப்படி
வரைவியல் அச்சுரு எழுத்து
கையெழுத்துப் போலியான அச்செழுத்துரு
தட்டியல் அச்சுரு எழுத்து
தட்டச்சுருப்போலியான அச்செழுத்துரு.
type-wheelவிளிம்பச்சுருச் சக்கரம்
தட்டச்சு வகையிலும் அச்சத் தந்தியிலும் பயன்படுத்தும் புடைப்பெழுத்துரு விளிம்புடைய சக்கரம்.
typewriterதட்டச்சுப் பொறி
typewriterதட்டச்சுப்பொறி
typewriterதட்டச்சுப்பொறி
(எண்கள், எழுத்துகள், குறியீடுகள் ஆகியவை கொண்ட சாவிகளை விரல்களால் அழுத்த) மை தோய்ந்த நாடாவின்வழியாக மேலே செருகியிருக்கும் தாளில் எழுத்துகளைப் பதிக்கும் இயந்திரம்
typewriter consoleஇணைமைய தட்டச்சுப் பொறி
typewriter service centreதட்டச்சுப்பொறி பணி நடுவம்
தட்டச்சுப்பொறி பழுதுபார்க்கும் நிலையம்
தட்டெழுத்துப் பயிலகம்
typewritingதட்டச்சு
தட்டச்சுப்பொறி தொடர்பானது
typhiliticகுடல்முளை அழற்சிக்குரிய
அழற்சி வகையில் குடல் முளை சார்ந்த.
typhlitisகுடல்முளை அழற்சி.
typhoidநச்சுக் காய்ச்சல்
குடற் காய்ச்சல்
(பெயரடை) நச்சுக் காய்ச்சல் சார்ந்த
காய்ச்சல் வகையில் நச்சுப் பண்பு வாய்ந்த
செம்பழுப்புப் பொட்டுகளுடன் மயக்கமும் பெருத்த வலிவுக்கேடும் உண்டுபண்ணுகிற.
typhoidகுடற்காய்ச்சல்
typhoidalநச்சுக் காய்ச்சல் சார்ந்த.
typhomaniaநச்சுக் காய்ச்சல் சன்னி.
typhonicகடும்புயல் சார்ந்த
சீனக்கடற் பருவப்புயல்களுக்குரிய.
typhoonகடும் புயல்
சண்ட மாருதம்.
typhoonகடும்புயல்
typhousநச்சுக் காய்ச்சல் சார்ந்த.
typhusநச்சுக் காய்ச்சல்
சன்னிக் காய்ச்சல்.
typicமாதிரி சார்ந்த.
typicalஉரு மாதிரியான
வகை மாதிரியான
மாதிரி எடுத்துக்காட்டான
வகை இனம் ஆகியவற்றின் செய்தி புற மாதிரிகளுடன் ஒத்த
குறியடையாளமான
வகை மாதிரிக்குரிய
வகை மாதிரிக்குப் பொருத்தமான
குறிப்பிடத்தக்க.
typicallyமாதிரிக் குறியீமாய்
வகை மாதிரிக்குப் பொருத்தமாக.
typificationவகை மாதிரியாக்குதல்
வகை மாதியாக எடுத்துக் காட்டுதல்
எடுத்துக் காட்டாயமைதல்.
typifierமாதிரியாக்குபவர்
மாதிரியாக்குவது.
typifyமாதிரியாகக் காட்டு
முன் மாதிரியாகு
வகையாகு
பண்புக்குறியாகு
குறித்துக் காட்டு.
typistதட்டெழுத்தாளர்.
typistதட்டச்சர்
typistதட்டச்சர்
(அலுவலகத்தில் கடிதம் முதலியவற்றை) தட்டச்சுசெய்யும் பணியாளர்
typo(பே-வ) அச்சாளர்
அச்சுக் கோப்பாளர்.
typographerஅச்சுக்கலையாளர்
அச்சிடுபவர்
அச்சுக் கோப்பாளர்.
typographicalஅச்செழுத்துச் சார்ந்த
அச்செழுத்திலேயே உள்ள
அச்சிடு முறைக்குரிய
அச்சடிப்பதில் ஏற்ப்பட்ட.
typographicallyஅச்செழுத்துச் சார்ந்ததாய்
அச்சு வடிவச் சார்பாக
அச்சிட்ட முறையில்
அச்சிட்ட நிலையில்.
typographyஅச்சுக்கலை
அச்சிடும் பாணி
அச்செழுத்து வடிவம்
அச்சுருத் தோற்றம்.
typoliteபதிகல்
உருவப் படிவு பெற்ற கல்
புதைபடிவ உருவுடைய கல்.
typological(உயி
தொல்
) மாதிரிப்படிவ வரன் முறையைச் சார்ந்த
(விவி) முற்படிவக் கோட்பாட்டுச் சார்பான.
typology(உயி) மாதிரிப்படிவ வரன்முறை மரபாய்வுத் துறை.
typologyதிருமறைக் குறியீட்டியல்
typonym(உயி) வகைச்சுட்டு
வகையடிப்படையாக அமைந்த பெயர்.
typonymalவகைச்சுட்டுச் சார்ந்த
வகைப்பொய் குறித்த.
typonymicவகைச்சுட்டுச் சார்ந்த
வகைப்பெயர் குறித்த.
tyrannessகொடுங்கோலரசி.
tyrannic(அரு) கொடுங்கோன்மையான.
tyrannicalகொடுங்கோலனுக்குரிய
கொடுங்கோன்மையான
தன்னாணவமான.
tyrannical ruleகொடுங்கோல்
(ஒரு நாட்டில் மனித உரிமை, சுதந்திரம், நியாயம் முதலியவற்றை மதிக்காமல்) கொடும் அடக்குமுறையைக் கையாண்டு நடத்தப்படும் நிர்வாகம்
tyrannicallyகொடுங்கோன்மையாக
உறுகொடுமையுடன்.
tyrannicidalகொடுங்கோலரைக் கொல்லுகிற.
tyrannicideகொடுங்கோலரை அழித்தல்
கொடுங்கோலரைக் கொல்லுநர்.
tyrannizeகொடுங்கோன்மை செய்
அடக்குமுறையாற்று
கொடுமைப்படுத்து.
tyrannousகொடுங்கோலாட்சி
வாய்ந்த
தன்னாணவம் பிடித்த
அடக்குமுறைப் படுத்துகிற
வலிந்தடக்குகிற.
tyrannyகிரேக்க வழக்கில் வல்லாட்சி
கொடுங்கோன்மை
சட்டமீறிய ஆட்சி
கொடுங்கோன்மைச் செயல்
அடக்குமுறை.
tyrannyகொடுங்கொண்மை
tyrannyஅராஜகம்
tyrannyகொடுங்கோன்மை
கொடுங்கோல் நிலை
tyrantகிரேக்க வழக்கில் வல்லாளன்
கொடுங்கோலன்
சட்டமீறிய ஆட்சியாளர்
தன்னார்வக்காரர்
அடக்குமுறையாளர்.
tyrant-bird, tyrant-flycatcherகிளைபற்றி அமரும் அமைவுடைய அமெரிக்க பறவை வகை.
tyreரப்பர் டயர்.
tyreவாயுவளையம்
தயர்
tyreவட்டகை/உருளிப்பட்டை
tyreவட்டகை
உருளிப்பட்டை
tyre pressureவட்டை அழுத்தம்
tyre rollingதயருருட்டல்
tyre steelதயருருக்கு
tyrocidine(மரு) நுண்ம நாசினி வகை.
tyroleseஇத்தாலிடி எல்லையில் ஆஸ்திரியா நாட்டிலுள்ள டைரால் பகுதி வாணர்
(பெயரடை) டைரால் பகுதியில் வாழ்கிற
டைராஸ் பகுதி சார்ந்த.
tyrotoxiconபாலழிம்பு
பால் அல்லது பாலாடையில் ஏற்படும் அழிபொருள் வகை.
tyrrhene, tyrrhenianஇத்தாலியில் வாழ்ந்த பண்டை எட்ரஸ்கள் இனத்தவர்
(பெயரடை) பண்டை எடரஸ்கன் இனஞ் சார்ந்த.
tyuyamuniteதுயமனைற்று
tziganeஅங்கேரி நாட்டு ஜிப்சி இனத்தவர்
(பெயரடை) அங்கேரிநாட்டு ஜிப்ஸி இனத்தவருக்குரிய
அங்கேரி நாட்டு ஜிப்ஸி இனத்தவருக்குரிய
அங்கேரி நாட்டு ஜிப்ஸி இனத்தவரின் இசை சார்ந்த.
u.m.plateசர்வ ஆலைத்தகடு
ubbelobde drop pointஉப்பெலோடே விழுபுள்ளி
uberousநிறையப் பால் தருகிற
செழிப்புடைய.
ubertyபடுபயனுடைமை
செழிப்பு.
ubietyஇடத்தமைவு
இடச்சூழல்.
ubiquitarian(இறை.) நிறை திருமேனிக் கோட்பாட்டாளர்
இயேசுநாதரின் திருவுடலம் யாண்டும் உளதென்னுங் கோட்பாட்டில் நம்பிக்கையுடையவர்.
ubiquitarianismநிறை திருமேனிக் கோட்பாடு
இயேசுநாதரின் திருவுடலம் யாண்டும் உளதென்னுங் கோட்பாடு.
ubiquitaryஒரே சமயத்தில் எங்கும் உள்ள.
ubiquitousஎங்கும் நிறைந்திருக்கிற
எங்குங் காணப்படுகிற.
ubiquitouslyஎங்கும் நிறைந்து.
ubiquityஎங்கும் நிறைந்திருத்தல்
ஒரே நேரத்திற் பல இடங்களில் இருத்தல்.
ubis supraஏடு வகையில் முற்குறித்த இடத்தில்.
ublockதடைநீக்கு
தடங்கலினின்றும் விடுவி.
u-boatசெர்மன் நீர்முழ்கிக் கப்பல்.
u-boltகொண்டி
வளைபகர வடிவான தாழ்ப்பூட்டு.
uclewமுறுக்குத் தளர்த்து
சுருளினைச் சுற்றவிழ்
மடிப்பு நிமிர்த்து
விரித்துத்திற.
uclogதடகங்கலகற்று.
udderவிலங்கின் பால்மடி.
udderedபால் மடியினையுடைய.
uderkeekperதுணைநிலைக் காவலாள்.
udometerமழைநாழி
மழைமானி.
udometricமழைமானி சார்ந்த.
udyliteஉடிலைற்று
ughவெறுப்புக்குறிப்பு.
ugine-sejournetஉகின்-செஜோனே
uglifyஅழகற்றதாக்கு.
uglilyஅழகற்றதாக.
uglinessஉட்கம்
அருவருப்புத்தோற்றம்.
   Page 853 of 928    1 851 852 853 854 855 928

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil