English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
become extinctநசி
குறைதல்
become extinct/declineநசி
(ஓர் இனம்) எண்ணிக்கையில் குறைதல்/(குடும்பம், கலை முதலியவை) வளர்ச்சியில் பின்தங்கி அல்லது செல்வாக்கு, மதிப்பை இழந்து நலிவடைதல்
become fatiguedசோர்
(உடல் அல்லது மனம்) மேற்கொண்டு செயல்படச் சக்தியற்றுத் தளர்தல்
become impairedசெயலிழ
செயல்படும் திறனை இழத்தல்
become livelyகளைகட்டு
(நிகழ்ச்சி அல்லது நிகழ்ச்சி நடக்கும் இடம்) பொலிவுடன் விளங்குதல்
become looseகடகட
(உறுதித் தன்மையுடன் அல்லது இறுக்கத்துடன் இருக்க வேண்டியவை) ஆட்டம்காணுதல்
become pregnantகருக்கொள்
கருத்தரித்தல்
become pregnantகருத்தரி
(பெண்ணின் கருப்பையில் குழந்தைக்கான) கரு உருவாதல்
become pregnantகருவுயிர்
கருக்கொள்ளுதல்
become pregnantகருவுறு
கருத்தரித்தல்
become redசிவ
சிவப்பு நிறம் அடைதல்
become ricketyகடகட
(உறுதித் தன்மையுடன் அல்லது இறுக்கத்துடன் இருக்க வேண்டியவை) ஆட்டம்காணுதல்
become slackதொய்
இறுக்கம் அல்லது விறைப்பு இழந்து தளர்ந்து தாழ்தல்
become stoutபெரு
பருத்தல்
become thinமெலி
(முன்பு இருந்ததைக்காட்டிலும் இப்போது) பருமன் குறைதல்
become threadbareநை
(துணி) இற்றுப்போதல்
become tightஇறுகு
(நெகிழ்வோ தொய்வோ இடைவெளியோ இல்லாமல்) அழுத்தமாக இருத்தல்
become unitedஒன்றுபடு
(வேற்றுமையை மறந்து) ஒற்றுமையாக இருத்தல்
become vigilantவிழித்துக்கொள்
(ஒன்றைக்குறித்து) ஜாக்கிரதை உணர்வு பெறுதல்
becomingதக்க
ஏற்ற
பொருந்துகிற
இசைவான
நன்று இணங்குகிற.
becquerel effectபெக்கரல் விளைவு
becquerel raysகதிரியக்க நுண்மங்கள் உமிழும் கதிர்கள்.
becurlசுருள்.
bedபடுக்கை
கட்டில்
விலங்குகளின் பாயல்
படுகை
கடல் ஆறு ஆகியவற்றின் அடிப்பரப்பு
பீரங்கிவண்டியின் உடற்பகுதி
(மண்)நில அடுக்கு
அடை
படலம்
திருமண இணைவு
மன்றப்படுக்கை
மண உரிமைக்கட்டுபாடுகள்
(வினை) படுக்கை போடு
படுக்கவை
பள்ளிகொள்
கூடிமுயங்கு
பாத்தியிற் பயிரிடு
நடவுசெய்
பதித்துவை
இடையீடாக அமை
இடையடுக்காக்கு
bedபடுகை
bedபாத்தி
பாய்ச்சும் நீர் தேங்கியிருப்பதற்காகச் சிறு வரப்புகளால் பிரித்த அமைப்பு
bedமஞ்சம்
படுக்கையோடு கூடிய கட்டில்
bed chamberபள்ளியறை
(தம்பதியருக்கான) படுக்கை அறை
bed chargeதளவேற்றம்
bed fellowபடுக்கைப் பங்காளி
bed irrigationபாத்திப்பாசனம்
பாத்திப்பாசனம்
bed loadபடுகைச் சுமை
bed plateதளத்தகடு
bed rockஅடுத்தளப் பாறை
bed rockபடுகைப்பாறை
bed sheetபடுக்கை விரிப்பு
bed widthபடுகை அகலம்
bedabbleஅழுக்குநீர் அல்லது குருதிகொண்டு தெறி
நனைவி
கறைப்படுத்து.
bedad, int.`ஆண்டவன் பெயரால்
கடவுள் ஆணையாக.
bedagleசேற்றினுடாக இழு
இழுத்து அழுக்காக்கு
சேறுபுரட்டு.
bedaubஅப்பு
வண்ணம் பூசு
அழுக்காக்கு
பகட்டாக உடுத்து.
bedauze, bedazzleகண்கூசவை
மேம்பட்ட ஒளியுல்ன் பகட்டு
மலைக்கலவை
ஆற்றலம்காட்டி அடக்கு.
bedazzlementமலைப்பூட்டுதல்.
bedbugமூட்டுப்பூச்சி.
bedbugமூட்டைப்பூச்சி
மனிதனைக் கடித்து இரத்தத்தை உறிஞ்சி (இடுக்குகளில் வாழும்) சிறு பூச்சி
bedchamberபள்ளியறை.
bed-closetபள்ளியறையாகப் பயன்படும் உள்ளறை.
bed-clothesபடுக்கைக்குரிய உடைகள்.
bedcoverபடுக்கையின் விரிப்பு
படுக்கை விரிப்பவர்
நாற்று நடுபவர்.
bedderமலமர்ப்பாகத்தில் நடுவதற்குரிய நாற்று.
beddingபடுத்தல்
படுக்கை வசதி
படுக்கைப்பொருள்கள்
மெத்தை விரிப்புகள்
கால்நடைகளின் கிடைப்பட்டி
அடிப்படலம்
அடியடுக்கு அடித்தளம்
(மண்) அடுக்கமைவு
அடையடுக்கு.
bedding inதளமிடல்
bedding martபடுக்கை அங்காடி
bedding planeபாறைப்படுமானம்
bedeckஒப்பனைசெய்
கோலம் பண்ணு
அணிசெய்.
bedeguarமலர்ச்செடி வகைகளின் பூச்சி துளைப்பதனால் உண்டாகும் பாசி போன்ற கரணை.
bedel, bedellஆக்ஸ்போர்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களில் தண்டகராகப் பணி செய்பவர்.
bedental, bidentateஇருகவர் உடைய.
bedevilledகேடுகெட்ட
பாழான
பேய்பிடித்த
பேய்ததனமான.
bedevillmentபேய்பிடித்தல்
தாங்க முடியாத தொல்லை
பழிகேடு
கலக்கம்.
bedevvilபேய்த்தனமாக நடத்து
கொடுமைசெய்
நாய் பேயென்று கூறித்திட்டு பேயாட்டம் ஆட்டு
பேயினின்று விடுபடு
கெடு
பாழாக்கு
குழப்பு.
bedewபனித்துளியால் நனை
துளிசிதறு.
bedfastபடுக்கையாய்க் கிடக்கிற.
bedimமங்கலாக்கு
நிழலடிப்புச்செய்.
bedizenபக்டடாக உடுத்து.
bedizenedபகட்டாக உடுத்துள்ள.
bedkeyகட்டில் சட்டங்களைப் பூட்டிக் கழற்றுவதற்கான கருவி.
bedlamபித்தர் காப்பகம்
உன்மத்தர் மருந்துவமனை
(வினை) பித்தர் விடுதிக்குரிய.
bedlamismபைத்தியக்காரத் தன்மை.
bedlamiteபித்தன்
உன்மத்தன்
(பெ)பித்துப்பிடித்த.
bedlington, bedlington terrierகுறுமயிரும் சிறு தலையும் நீளுடலும் உடைய வேகமிக்க வீரக்கேளிக்கைகளுக்குரிய நாய்.
bedmakerபடுக்கையை ஒழுங்கு செய்பவர்.
bed-of-honourdமாண்ட புகழ்வீரர் கல்லறை.
bed-of-justiceபிராண்ஸ் நாட்டு மாமன்றத்தில் உள்ள அரசரின் அரியனை
அரசர் திருவிருக்கை மேற்கொள்ளும் மாமன்றக்கூட்டம்.
bedouinஅராபிய நாடோடி
(பெ) அராபிய இனத்துக்குரிய
நாடோடியான
கூடாரமடித்து வாழ்கிற.
bedpanநோயாளியின் கழிகலம்
கனற்சட்டி.
bed-plateபொறியின் அடித்தட்டு.
bedpostகட்டில்கால்
படுக்கையின் முலை உதைவு.
bedrabbledமழையாலும் சேற்றாலும் அழுக்கடைந்த.
bedratggleசகதியிலிட்டிழு
உடுப்பு முதலியவற்றைச் சேற்றில் இழுத்து அழுக்காக்கு.
bedrenchநீரில் நனை
ஈரமாக்கு.
bedrid, bed riddenபாயும் படுக்கையுமாய்க் கிடக்கிற
bedriddenபடுத்தபடுக்கையாக
நோய் முதலியவற்றால் அதிகமாக பாதிக்கப்பட்டுப் படுக்கையை விட்டு எழ முடியாத நிலையில்
bedrockஅடிநிலப்பாறை
புறத்தே காணப்படுபவைகளுக்கு அடியிலுள்ள கெட்டியான பாறை
மூலக்கோட்பாடு
மிகக்குறைபடு நிலை
இழிவுநிலை
(பெ) அடித்தளம் சார்ந்த
எல்லாவற்றிற்கும் அடியிலுள்ள.
bedroomபள்ளியறை
bedropதுளிகளாக விடு
தௌி.
bedropped, bedroptதுளிகளாகத் தௌிக்கப்பட்ட தூவப்பட்ட.
bedsideபடுக்கையின் பக்கம்
நோயாளியின் படுக்கை மருங்கு
(பெ) படுக்கை அருகான
படுக்கை இடத்துக்குரிய.
bed-sitter, bed-sitting-roomபடுப்பதற்கும் அமர்வதற்குமாகப் பயன்படும் அறை.
bedsoreபடுக்கைப்புண்
bedsoreபடுக்கைப் புண்
நோயாளி நீண்ட நாட்களாக ஒரே நிலையில் படுத்திருப்பதால் ஏற்படும் புண்
bedspreadபடுக்கைப் பகல்நேர மேல்விரிப்பு.
bedstaffபடுக்கைச்சட்டம்
முரட்டுத்தடி.
bedsteadcot
bed-steadகட்டில்
படுக்கைச்சட்டம்.
bedstrawமுன்பு படுக்கையாகப் பயனபடுத்தப்பட்ட புல்வகை.
bed-tableபணடுக்கையிலிருப்பவர் பயன்படுத்துவதற்கான மேசை.
bedtickபஞ்சடைப்பதற்குரிய படுக்கை உறை.
bedtimeபடுக்கும் வேளை
beduckநீருக்குள் அமிழ்த்து.
   Page 85 of 928    1 83 84 85 86 87 928

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil