English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word | Meaning |
wind-fanner | குறும்பருந்து வகை. |
wind-flower | (செய்.) கடற்பஞ்சு. |
wind-gall | கதிரைக்காலடிக் குழைச்சு வீக்கம். |
wind-gauge | காற்றுவேகமானி. |
windhover | குறும்பருந்து வகை. |
winding | திருகுதல் பொதிதல் (பெ.) திருகுகிற பொதிவதற்கான. |
winding strips | வளையாத்துண்ட (சமாந்தா) |
winding-sheet | சாப்போர்வை பிணத்தை மூடிவைப்பதற்கான போர்வை. |
wind-instrument | துளையிசைக்கருவி. |
wind-jammer | (இழி.) வாணிகச் சரக்குக்கப்பல். |
windlass | பாரஞ்சாம்பி சுழல்சக்கரமூலம் பாரந்தூக்கும் இயந்திரம் (வினை.) பாரஞ்சாம்பியைக் கொண்டு பாரந்தூக்கு. |
windlestraw | காம்பு நீள்காம்புப் புல்வகை வலிமையற்று நீண்டு ஒடுங்கிய உடலினம் புல் செத்தை சவறு அற்பப்பொருள் |
windmill | பெருங்காற்றாடி காற்றுவிசையால (இழி.) படைத்துறை வழக்கில் நிமிர்வான்கலம். |
windmill | காற்றாலை |
windmill | காற்றாலை காற்றின் இயக்கத்தைக்கொண்டு மின்சாரம் தயாரிக்கவோ இயந்திரங்கள் இயக்கவோ பயன்படும் அமைப்பு |
window | பலகணி சன்னல் உள் முகவமிகாட்டும் உறைஇடைவெளி சேண் தடை உதிரி சேணளவியின் பயன்தடை செய்வதற்குரிய விமான உதிர் உலோகத் தகடுகள். |
window | பலகணி |
window | சாளரம் |
window | சாளரம் பலகனி |
window | ஜன்னல் கட்டடம் போன்றவற்றில் காற்றும் வெளிச்சமும் வருவதற்கு ஏற்ற வகையில் திறந்து மூடக் கூடியதாகச் சுவரில் அமைக்கப்பட்டிருக்கும் திறப்பு |
window menu | சாளரப் பட்டி |
window-box | சறுக்குச் சட்டப் பலகணியின் சறுக்ககெடைக்கூடு பலகணி மலர்ச்செடிகளுக்கான சதுரத் தொட்டி. |
window-dressing | வாணிகமுறைச் சரக்குப் பரப்பீட்டு ஒப்பனை ஒப்பனை விளக்கம். |
windowed | பலகணியையுடைய சாளரங்களைக்கொண்ட. |
window-envelope | உள்ளே வைக்கப்பட்ட கடிதத்தில் எழுதப்பட்டுள்ள முகவரியைப் படிப்பதற்குரிய திறப்புக் கொண்ட காகித உறை |
windowing | சாளரவாக்கம் |
windowless | சன்னல் இல்லாத |
windows explorer | விண்டோஸ் எக்ஸ்புளோரர் |
windows keyboard | விண்டோஸ் விசைப்பலகை |
windows media player | விண்டோஸ் மீடியா பிளேயர் |
windows metafile format | சாளர மீகோப்பு வடிவமைப்பு விண்டோஸ் மீகோப்பு |
windows update | விண்டோஸ் இற்றைப்படுத்தல் |
window-shopping | கடைப்பொருள் சுற்றுலாக்காட்சி. |
window-still | பலகணி அடிக்கட்டை. |
windpipe | (உள்.) மூச்சுக்குழாய். |
windpipe | சுவாசக் குழல் மூச்சுக் குழல் |
windrow | வார்ப்புக்களரிமண் |
wind-row | உலர்வரி காற்றாட விடப்படும் புல்-கூலக்கதிர்-நிலக்கரித் தொகுதி. |
winds | காற்றுத் திசைகள் நாற்றிசை. |
wind-sail | காற்றோட்டக் குழற்பாய். |
wind-screen | வளிகாப்புத் தட்டி மோட்டார் காற்றுத் தடுப்பு. |
windsleeve, wind-sock | காற்றுத்திசைக்கூம்பு. |
wind-spout | சுழல்காற்று கடல்நீர்மத்தம்பம். |
wind-sucker | சண்டிக்குதிரை தீனித்தொட்டியைக் கடித்து மூச்சினை வேகமாக உள்ளுக்குவாங்குங் கெட்ட பழக்குமுடைய குதிரை. |
wind-swept | திறந்தபடியுள்ள காற்று-புயல் பாதுகாப்பற்ற. |
wind-tight | காற்று இறுக்கமான காற்றுப்புகாத. |
windtunnel | விமானக் கட்டுமானத் துறைக்குரிய செயற்கைக் காற்று விசைச் சுருங்கை நெறி. |
windward | (கப்.) காலிடம் காற்றுவரு திசைப்பகுதி (பெ.) காற்றுவரு திசையிலிருக்கிற காற்று வீச்சிற்கு உட்பட்ட. |
windward | வாப்பர் |
windward side | காற்று முகச்சரிவு |
windy | காற்றோட்டமுள்ள காற்றுவீச்சு மிக்க பெருங்காற்று வீச்சுக்குட்பட்ட மிகுசொல்லாடுகிற பொருளற்ற சொற்பெருக்கமுடைய வயிற்றுப்பொருமல் வாய்ந்த (பழ.) காற்று எழும் திசையிலிருக்கிற (இழி.) கிலிகொண்ட. |
wine | மது கொடிமுந்திரிப் பழச்சாறு பல்கலைக்கழகவிருந்துக்குப் பின்னுள்ள மது வருந்து குழுமம் பழச்சாற்றுக்காடி மதுமருந்துக்கலவை திண்ணிய செந்நிறம் (வினை.) மது அருந்து விருந்தில் மது அளி மது விருந்து அளித்து உபசரி |
wine | கொடுமுந்திரித் தேறல் திராட்சைத்தேறல் மது திராட்சை ரசம் |
wine | தேறல் |
wine shop | மதுக்கடை மதுக்கூடம் மது விற்பனையகம் |
wine yeast | திராட்சை மது ஈஸ்ட் நொதி |
wine-bag | மதுப்பை |
wine-bibber | களிமகன் |
wine-bottle | மதுக்கலம் |
wine-bowl | மதுக்கிண்ணம் |
wine-cellar | மதுபானம் சேமித்து வைக்கும் அறை |
winefat | (பழ.) மதுப்பிழியல் தொட்டி. |
wineg-case | பூச்சிகளின் சிறகுச் சிதலுறை. |
wineglass | தேறற் கோப்பை |
wine-palm | பனை மர வகை. |
wine-press | மதுப்பிழியற் கருவி |
winer | (பழ.) மது வடிப்பவர். |
winery | மது வடிக்கும் தொழிறசாலை |
winesap | அமெரிக்க ஆப்பிள் வகை. |
wine-skin | தோலாலான மதுக்குடுவை |
wine-stone | தேறற்படிவு. |
wine-vault | இன்தேறல் அடிநிலக் கிடங்கு. |
wing | சிறகு வெளவாலின் சிறகு கோழி முதலிய நிலப் பறவைகளின் சிறையுறுப்பு பூச்சிகளின் இறக்கை பறக்க உதவும் உறுப்பு பறத்தல் பறக்கும் நிலை பறத்தற்கருவி விரைசெலவு விரை செலவாற்றல் விசை செலவாற்றற் கருவி பறவைக்கூட்டம் (பே-வ) புயம் மேற்கை பக்கம் புடைவாரம் சிறகம் விமான இறக்கை கட்டடச் சிறகம் கோட்டையின் நீள்சிறைக் கட்டுமானம் படையின் பக்கஅணி கடற்படையின் புறக்கோடி விமானப் படைப்பிரிவு நாடகக் கொட்டகையின் புடைவாரம் அரங்கின் பக்க அறை பக்கக்காட்சித்திரை பக்கத்திரைக்காட்சி ஆட்ட முன்புறச் சிறையணி நாற்காலி முதுகுப்புறப் புடைக்கட்டை வண்டிச் சக்கரங்களின் மாட்காப்புப்பட்டை அரசியல் கட்சிப் புடைசாரி ஆதரவுப் பொறுப்பாட்சி (வினை.) சிறு இணைத்து அமை சிறைப்பகதி யமை பக்கக்கூறுகள் அமை பறக்கச்செய் பறக்கவிட பறந்துசெல் பறந்து கட சிறகுடன் மிக உயரத்தில் பற பறக்க உதவு காற்றில் மிதந்து செல்ல உதவு விமானத்தில் செல் விரைந்து செல் விரைவு கொடு வேகம் கொடு விரைவூக்கமளி சிறகுப்பக்கமாகக் காயப்படுத்து மேற்கைப் பக்கமாகக் காயப்படுத்து. |
wing | செட்டை (பறவையின்) சிறகு |
wing membrane | செட்டைமென்றகடு |
wing tail | அன்னைத் தண்டவாளம் |
wing wall | பக்கச்சுவர் |
wing-beat | சிறகடிப்பு. |
wing-commander | விமானச்சிறகத் தலைவர். |
wingcovert | இறகு அடிப்பாயல் பறவைகளின் சிறகடியை மூடியுள்ள மெல்லிறகுப்பாயல். |
winged | சிறகுகள் அமைந்துள்ள விதை வகையில் சிறகல்லியினையுடைய தண்டு வகையில் இலைக்காம்படி இணைவுற்ற கனி வகையில் தட்டையான அடி இணைப்புடைய சிறகில் அடிபட்ட விரைவான விழுமிய. |
winged bean | சதுர அவரை ஐவிரலி அவரை இறகு அவரை |
winged ingot | சிறகுப்பாளம் |
winged white-ant | ஈசல் இறக்கை முளைத்த கறையான் |
wing-footed | (செய்.) விரைவான. |
wingless | சிறகுகள் இல்லாத. |
winglet | சிறு சிறகு போலிச் சிறகு. |
wingman | விமான அணித் துணைக்காவல் விமானம் விமான அணித் துணைக்காவல் விமான வலவர். |
wingnut | இறகுச் சுரை |
wings | விமானப்படை வலவரின் பொறிப்புச் சின்னம் கப்பலின் பாய்கள். |
wing-sheath | பூச்சியின இறக்கைச் செதிளுறை. |
wing-spread | சிறகுப்பரப்பளவு விமான இறக்கைகளின் பரப்பகல அளவு. |
wing-stroke | சிறகடி பறத்தலில் இறக்கைகளின் ஒரு தடவை இயக்கம். |
wink | இமைப்பு கண் இமைப்பொழுது (வினை.) கண் இமை கண்மூடித்திற கண்சிமிட்டி மறை செய்தியைத் தெரிவி ஒளி வகையில் மினுக்கு மினுக்கென்று ஒளிவிடு விண்மீன் வகையில் விட்டுவிட்டு ஒளிர். |
wink | சிமிட்டு (கண்) இமைத்தல் |
winkle | உணவாகப் பயன்படும் கடல்நத்தை வகை. |
winning | வெற்றியை உறுதி செய்கிற வெற்றி பெறுகிற வெற்றிச் செயல் சார்ந்த வெற்றிச் செயலுக்குரிய கவர்ச்சியான இனிமையூட்டுகிற தன் சார்பில் சாய்வூட்டத்தக்க. |
winning-post | குதிரைப்பந்தய வெளியின் பந்தய இலக்கு. |
winnings | கெலித்த மதிப்பு கெலிப்பெண் தொகுதி. |
winnow | முறம் பொலிசுளகு (வினை.) புடை பதர்நீக்கு தூசு நீக்கு மாசு நீக்கித் தேர்ந்தெடு சலித்தெடு பிரித்தெடு தௌ்ளு கொழி வகைப்படுத்து ஓரினத்தைப் பொறுக்கியெடு பயனற்ற பொருள்களைக் களைந்தெறி (செய்.) சிறகுகளினால் மென்காற்றுப்பட வீசு (செய்.) சிறகடித்துக்கொள் மயிர் உளர் மயிர் கலைவுறச் செய். |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
