English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word | Meaning |
whole-hoofed | பிளவுபடாத குளம்புடைய. |
whole-length | முழுவடிவான. |
wholeness | பூரணத்துவம் நிறைவான நிலை |
wholesale | மொத்த வாணிகம் சரக்கு முழு அளவு விற்பனை சரக்கு முழு அளவு வாங்குதல் முழுமொத்தம் (பெ.) முழுமொத்தமான வாணிக வகையில் முழுமொத்தமான முழுதளவான பேரளவான கொள்வினை கொடுப்பு வினைசெய்கிற. |
wholesale | மொத்தமான |
wholesale price index | மொத்த விலைக் குறியீட்டெண் |
wholesaler | மொத்த வாணிகர். |
whole-skinned | வடுப்படாத. |
wholesome | உடலுக்கு உகந்த ஆரோக்கியமான நற்பயன் விளைவிக்கிற நலந்தருகிற. |
wholly | முற்றிலும் மொத்தமாய் முழுவதும். |
whom | யாரை எவரை எவனை எவளை எவர்களை யாரோ அவரை எவனோ அவனை எவளோ அவளை. |
whoop | ஆர்வக்கூக்குரல் கூச்சல் வட அமெரிக்க செவ்விந்தியா போர்க்குரல் கண்ணாமூச்சி விளையட்டு வகை கக்குவான் ஈளை இருமல் ஒலி (வினை.) ஆர்வக் கூக்குரலிடு போர்க்குரல் எழுப்பு வெற்றிக் கூக்குரல் எழுப்பு. |
whoopee | மகிழ்ச்சிக் குறிப்பொலி. |
whooping cough | கக்குவான் |
whooping cough | குக்கல் கக்குவான் |
whooping cough | குத்திருமல் கக்குவான் |
whooping-cough | கக்குவான். |
whop | அடி சாட்டையால் அடி. |
whopper | அண்டப்புளுகர் அண்டப்புளுகு. |
whopping | தோல்வி (பெ.) பலத்த மிகப்பெரிதான. |
whore | வேசி கீழ்மகள் (வினை.) ஆள் வகையில் தகாப்புணர்ச்சி செய் விலைமகளிடஞ் சேர். |
whoredom | பரத்தைமை. |
whore-monger | வேசித் தரகன். |
whores-bird | வேசிமகன். |
whores-egg | கடலுமத்தை முட்களுள்ள அடிக்கடலுயிர் வகை. |
whoreson | வேசிமகன் (பெ.) கயமைத்தனமான. |
whoring | வேசித் தொழிலீடுபாடு (பெ.) வேசியீடுபாடு கொண்ட. |
whorish | வேசித்தனமான. |
whorl | அகச்செவிச் சுருள் படிவின் ஒரு சுற்றுமடிவு திருகுசுருள் வட்டடுக்கு மலரின் இகழ்வட்ட வரிசை இலை-தழையின் சுற்றுவட்ட அடுக்கு சுருள் விசையின் ஒரு சுற்று உந்து தண்டின் வட்டு. |
whorl | வட்ட அடுக்கு |
whorled | சுற்றான |
whortleberry | களா கருநீலப்பழம் தரும் மரவகை களம் பழம். |
whose | யாருடைய எவருடைய எவனுடைய எவளுடைய எதனுடைய எவரோ அவருடைய எவனோ அவனுடைய எவளோ அவளுடைய எதுவோ அதனுடைய. |
why | காரணம் ஏனெனும் விளக்கம் ஏன் என்பது சார்ந்த (வினையடை.) ஏன் ஏதனால் எக்காரணங்கொண்டு அப்படியா சங்கதி அதுவாஸ் அது தான தெரிந்ததாயிற்றே அதை நான் அறிவனே |
wibb | Wireless Broadband |
wick | விளக்குத்திரி மெழுகுத்திரி வத்தி வடிதிரி அறுவை மருத்துவ வகையில் காயத்திலுள்ள நீர்வடிப்பதற்காகச் செருகப்படும் மென்துணி வலைத் துண்டு. |
wicked | பழிசேர்ந்த அவக்கேடான பழிபாவத்துக்கஞ்சாத கொடுமை வாய்ந்த அநீதியான ஒழுக்கக்கெடான குறும்பு செய்கிற போக்கிரித்தனமான. |
wickedness | பொல்லாத்தனம் தீமை விளைவிக்கும் குணம் |
wicker | பிரம்பு-கூடை-பாய் முதலியன முடைவதற்கான மெல வரிச்சல் (பெ.) வரிச்சல் கீற்றினால் முடையப்பட்ட பிரம்புப் பின்னால் வேலைப்பாட்டில் வைத்துப் பொதியப்பட்ட. |
wickered | பிரம்பியலான வரிச்சல் கீற்றினாற் செய்யப்பட்ட. |
wicker-work | பிரம்பு வேலை பிளர்ச்சி முடைவு வேலை பிரம்பு வேலைப்பொருள்கள். |
wicket | திட்டி திட்டிவாசல் புழைவாயில் இடுவேலி சுழல சட்ட நுழைவாயில் புழையடைப்பு சறுக்கு பொட்டிப் பினால் மூடப்படும் கதவு அல்லது சுவர்ப்புழை அடிநிலைக் கதவு கடைவாயிலின் கீழ்ப்பாதியை மட்டும் மூடுங்கதவி இலக்குக்கட்டை மரப்பந்தாட்ட வகையில் மூன்று முளைகளும் அவற்றின் மீதுள்ள இரண்டு கட்டைகளும் சேர்ந்த பகுதி இலக்குக் கெலிப்பெண் ஓர் ஆட்டக்காரரால் இலக்குக் கட்டை காக்கப்படும் கெலிப்பலகு மரப்பந்தாட்டக் களநிலை. |
wicket | துளைக்கதவு |
wicket (cricket) | இலக்கு |
wicket-door | திட்டிக்கதவு. |
wicket-gate | புழைவாயில. |
wicket-keeper | மரப்பந்தாட்ட இலக்குமுனைக் காப்பாளர். |
wide | உறுதாவடி மரப்பந்தாட்டத்தில் மட்டைக்காரருக்கு எட்டாதபடி வீசுப்படும் பந்து (பெ.) அகலமான பரந்தகன்ற விசாலமான அகல்விரிவான குறுகலாயிராத நெடுந்தொலைவு பரந்து கிடக்கிற மிகுதியான அளவினை உள் அடக்கிக்கொண்டிருக்கிற மிகுபரப்பளவுடைய விவாதப் பொருளை விட்டகன்று அகன்று அகலமாக முற்றும் மரப்பந்தாட்டப் பந்துவீச்சு வகையில் மட்டைக்காரரக்கு எட்டாமல். |
wide area network | பெரும் பரப்பு வலையமைப்பு விரி பரப்புப் பிணையம் |
wide area telephone service | பெரும் பரப்பு தொலைபேசிச் சேவை விரிபரப்புத் தொலைபேசிச் சேவை |
wide awake | கொட்டுக்கொட்டு-என்று (விழி என்னும் வினையோடு இணைந்து வரும்போது) சிறிதும் கண்ணயராமல் |
wide band | அகலப் பட்டை அகலக் கற்றை |
wide card character | அகல அட்டை வரியுரு |
wide flanged beam | அகன்ற விளிம்புப் பலகை உத்திரம் |
wide gap | காததூரம் பெரும் இடைவெளி |
wide-awake | அகல விளிம்பு மெல் ஒட்டுக் கம்பளத் தொப்பி |
wide-board band | அகல / விரி கற்றை |
wide-broad band | அகலப்பட்டை broad band |
wide-eyed | திகைப்பால் |
widely | பரவலாய் |
widen | அகலமாக்கு |
widespread | எங்கும் பரவியுள்ள |
widgeon | காட்டுக் குள்ள வாத்து. |
widget | நிரல் பலகை இணையம்: நிரல்துண்டு |
widmanstatten structure | விட்மன்ஸ்ராற்றன் அமைப்ப |
widow | கைம்பெண் விதவை (வினை.) கணவனை இழ மனைவியை இழ துணையினை இழக்கச் செய். |
widow | துணையிலி |
widow | விதவை |
widow | கைம்பெண் கணவனை இழந்த பெண் |
widow | விதவை கணவனை இழந்த பெண் |
widow | அமங்கலி கணவன் இறந்த பின் மங்கலமாகக் கருதப்படும் பொருள்களை அணிவதற்கும் நிகழ்ச்சிகளில் பங்குகொள்வதற்கும் உரிமை இழந்த பெண் |
widow remarriage | விதவா விவாகம் விதவை மறுமணம் |
widow-bird | தூக்கணங்குருவி இனப் பறவை வகை. |
widower | விதுரன் மனைவியை இழந்தவர். |
widower | விதவன் |
widower | தாரமிழந்தவன் |
widowhood | கைம்மை. |
widowhood | கைம்மை கணவனை இழந்து வாழும் நிலை |
width | அகலம் மனத்தின் அகல்விரிவு எண்ணத்தின் பெரும்போக்கு குறிப்பிட்ட அகலமுள்ள பொருட்பகுதி. |
width | அகலம் (phy) |
width of class interval | பிரிவுத் தூரம் |
width of run way | ஓடு தளத்தின் அகலம் |
width tape | நாடா அகலம் |
wield | இயக்கு செயலாட்சி செய் செல்வாக்குப்பெறு பிடிப்பில் வைத்திருந்து பயன்படுத்து திறம்படக் கையாளு நடதது வசப்படுத்திச் செயல் செய். |
wife | மனைவி பெண்டாட்டி. |
wife | இல்லாள் மனைவி |
wife | சகதர்மிணி மனைவி |
wife | தாரம் மனைவி |
wife | துணைவி மனைவி |
wife | பெண்சாதி மனைவி |
wife | பெண்டாட்டி மனைவி |
wife | மணவாட்டி மனைவி |
wife | மனையாட்டி மனைவி |
wife | மனையாள் மனைவி |
wife | மனைவி ஓர் ஆணைச் சட்டப்படி திருமணம் செய்துகொண்டவள் |
wife | வாழ்க்கைத்துணைவி மனைவி |
wifehood | மனைவி நிலை வாழ்க்கைத் துணைமை. |
wig | பொய்மயிர்த்தோகை. |
wigan | ஆடை உள்விறைப்புத் திண்பொருள். |
wigged | பொய்மயிர்த்தோகை அணிந்திருக்கிற. |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
