English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
wiggingதிட்டு
வசவு.
wiggleநிலையற்றுச் சுழல்.
wight(பழ.) பேர்வழி
பிராணி.
wigwamசெவ்விந்தியர் கூடாரம்.
wildபாலை
தரிசுவெளிக்காடு
பயிரிடப்படாத நிலப்பரப்பு
(பெ.) நாகரிகப்படுத்தப்பட்டிராத
பயிற்றுவிக்கப்பட்டிராத
பயிரிடப்பட்டிராத
காட்டியல்பான
காடார்ந்த
கட்டுப் பாடற்ற
சொற்கேளாத
தான்தோன்றியான
அடம்பிடிக்கிற
ஒழுங்குகேடான
கட்டுப்படுத்த முடியாத
பெருங்கொந்தளிப்பான
கடும்புயற்காற்றாக வீசுகிற
பேராவலுடன் கூடிய
மூர்க்க வெறிகொண்ட
உணர்ச்சிக்கு ஆட்பட்ட
பைத்தியம் பிடித்த
குழம்பிய
மடத் துணிச்சலான
கண்மூடித்தனமான
குதிரைகள்-சண்டைப் பறவைகள் வகையில் நாணுகிற
கூச்சமுள்ள
மருள்கிற
அச்சங்கொள்ளும் பாங்குடைய
எளிதில் அச்சுறுத்தப்படக்கூடிய
ஆழ்ந்து ஆராயப்பட்டிராத
(வினையடை.) கட்டுப்பாடின்றி
மனம்போன போக்கில
வரம்பிகந்து
கட்டுப்பாடற்ற
கட்டுமீறி.
wild ancestorsதான்தோன்றிய மூதாதையினர்
wild barfield furnaceவைல்ட் பாவீல்டுலை
wild boarகாட்டுப்பன்றி
வாயின் இரு புறமும் வெளியே நீண்டிருக்கும் இரு பற்களைக் கொண்ட பன்றி இனத்தைச் சேர்ந்த ஒரு வகை விலங்கு
wild cardகட்டிலா அட்டை
wild chamomileசெவ்வந்தி
சாமந்தி
wild cherryகாட்டுச் செர்ரி
wild coalபண்படுத்தா நிலக்கரி
wild cocks combபண்ணைக் கீரை
wild fireகாட்டுத்தீ
(அடர்ந்த காடுகளில்) விரைவில் எல்லாப் பகுதிகளுக்கும் பரவிவிடும் நெருப்பு
wild indigoகொளுஞ்சி
அவுரிச்செடி
wild jasmineகாவா
wild jasmineகாட்டுமல்லிகை
wild mustardநாய்க்கடுகு
நாய்வேளை
wild sorghumsகாட்டுச் சோள வகைகள்
wild speciesகாட்டுச்சிற்றினம்
தான் தோன்றிய மூதாதைஇனம்
wild steelபண்படுத்தா உருக்கு
wildcatகாட்டுப்பூனை
(பெ.) தவறான
தற்செயலான
பொதுநிதி ஆட்சி வகையில் துணிச்சலான
வாணிகச் சூதாட்ட வகையில் எண்ணித் துணியாத.
wildernessபாலைவனம்
காடாக வளரவிடப்பட்ட தோட்டப்பகுதி
வாழ்க்கை அலுப்பு நிலை.
wildfireமலைத்தீ
காட்டுத்தீ
அழிவுப் பெருநெருப்பு
எளிதில் எரியும் கலவைப்பொரள்
இடியிலா மின்னல்
ஆட்டு நோய்வகை
நீரெரிகலவை
கிரேக்கர்கள் போர் இரகசியமாகப் பயன்படுத்திய நீர்பட்டால் எரியுங்கலவை.
wild-geeseகாட்டுவாத்துக்கள்
(வர.) பிரிட்டனில் ஜேம்ஸ் 2 அரசிறக்கப்பெற்ற போது ஐரோப்பாவிற்கு ஓடிவிட்ட அயர்லாந்துநாட்டுப் பழைய மன்னர் குடி ஆதரவாளர்கள்.
wild-gooseகாட்டு வாத்து.
wildingகாடாக வளருஞ் சடி
பயிரிடப்படாமல் வளருஞ்செடி
கசப்பான காட்டு ஆப்பிள் செடிவகை
கசப்பான காட்டு ஆப்பிள் செடிவகையின் பழம்.
wildishசற்றே முறையற்ற.
wileதந்திரம்
சூது
குறும்பு
சூழ்ச்சித்திறமான நடை முறை
(வினை.) ஆவலுட்டி ஏய்
கவர்ச்சியூட்டி ஈடுபடுத்து.
wilfulதற்பிடி முரண்டான
தன்னிச்சையான
வேண்டுமென்றே செய்யப்பட்ட
மனமாரத் திட்டமிட்டு இழைக்கப் பட்ட
குறிக்கொண்டு சூழப்பட்ட
வக்கரிப்பின் விளைவான
விடாப்பிடியின் பலனாயுள்ள
எதற்கும் மசியாத.
wilfullyவேண்டுமென்றே
நெஞ்சறிய.
wilfulnessவிடாப்பிடி.
wilhelmstrasseசெர்மனியின் அயல்நாட்டு விவகார அலுவலகம்.
wilinessசூழ்ச்சி
தந்திரம்.
willவிருப்பம்
விருப்பாற்றல்
மனத்திட்பம்
உரம்
தன்னடக்க ஆற்றல்
தற்கட்டுப்பாடு
காருத்தாற்றல்
துணிவாற்றல்
துணிவு
வாழ்விறுதி விருப்பம்
விருப்ப ஆவணம்
(வினை.) விரும்பு
விருப்பந்தெரிவி
விருப்புறுதிகொள்
துணிவுகொள்
தீர்மானமாகக் கருத்துக்கொள்
விருப்பாணையிடு
விருப்பாவணஞ் செய்
விருப்பாவணத்திற்குறிப்பிடு
விருப்பாவணைப்படி விட்டுச்செல்.
willedவிருப்பாற்றலடைய
தன்விருப்பார்ந்த
விருப்ப ஆவணத்தினால் வழங்கப்பட்ட.
willesdown paperஒட்டடித்தாள்
மோட்டோடுகளின் கீழ் வைக்கப்படும் நீர்-வெப்ப-ஒலிக்காப்பான தாள் வகை.
willetவட அமெரிக்க சதுப்பு நிலப் பறவை வகை.
willingதன் விருப்பார்ந்த
தானே ஆர்வந் தெரிவிக்கிற
புறக்கட்டுப்பாடற்ற
மனமகிழ்வுடன் முனைகிற
விருப்பார்வத்துடன் வழங்கப்பட்ட.
willinglyமனமுவந்து
விரும்பி
will-o-the-wispகொள்ளி வாய்ப்போய்
சதுப்பு நில ஒளி
உறுதியான இருப்பிடமற்றவர்.
willowகாற்றாடி வகை
மரம்
செடிவகை மரவகைக் கட்டை
மரவகையாலான பந்தாட்ட மட்டை
பஞ்சு வெட்டும் பொறி
மரவகை மலர்
துயர்க்குறிச் சின்னம்
மரவகைத்தழைப் பின்னலோவிய அணி
(வினை.) பஞ்சுவெட்டுப் பொறியால் பஞ்சு வெட்டி மென்மையாக்கு.
willow-herbஇளங் கருஞ்சிவப்பு மலர்களையுடைய செடிவகை.
willowing-machine, willow-machineபஞ்சு வெட்டுப்பொறி.
willow-patternகலங்களில் மரவகைத் தழை ஒப்பனைப் பின்னணியுடைய சீனக் கலைப்பாணி.
willowyகாற்றாடியின மரவகைகள் மிகுந்துள்ள
நொசிவும் நொய்ம்மையும் வாய்ந்த.
will-powerஉரன்
மனத்தின்மை.
will-worshipமனம்போல வழிபாடு.
willyபஞ்சு கழுவும் இயந்திரம்.
willynillyவிரும்பினாலும் விரும்பாவிட்டாலும்
வலுக்கட்டாயமாக.
wilnd-upமுடிவு
முடிவுற்ற நிலை
இறுதிக்கட்டம்.
wiltவதக்கு
வதங்கு
உணங்கு
உணக்கு.
wiltவாடுதல்
வாடல் நோய்
wilt toxinவாடல் நஞ்சு
wilting coefficientவாடல் குணகம்
வாடல் குணகம
wilting percentageவாடல் விழுக்காடு
wilting pointவாடல் நிலை
வாடல் எல்லை
wilton, wilton carpetபுரிசடைக் கம்பளம்
வெட்டித்தறித்த முறுமுறுப்புச் சமுக்காள வகை.
wilyசூதுவாது நிரம்பிய
குறும்புச் சூழ்ச்சியுடைய.
wimaxWorldwide Interoperability for Microwave Access
wimbledonஇங்கிலாந்தின் விம்பிள்டணில் நடக்கும் வீரமுதன்மைப் பந்தயப் போட்டிக்குரிய புல்வெளி வரிப்பந்தாட்டக் களம்.
wimpleமுகமூடாக்கு
திரைவு
திருகு சுருள்வு
சுற்றுத் திருப்பம்
அதிர்வலை
(வினை.) முகமூடாக்கிட்டுக்கொள்
திரைமூடாக்கினால் போர்த்து
திரையிட்டு மறைத்துவை
திரைவுமடிப்புக்களாக அமைவி
மடிப்புக்களாக விழு
நீரோடை வகையில் வளைந்து நௌிந்து செல்
சுற்றிச் சுற்றி வளைந்து செல்
அதிர்வலைவுறு.
win(பே-வ) கெலிப்பு
வெற்றி
(வினை.) கெலிப்புறு
வெற்றிபெறு
போராடிப் பெறு
போட்டியிட்டு அடை
பந்தயப் போட்டியிடையே முயன்று கைக்கொள்
பந்தயப் பொருளாகப் பெறு
பரிசாகப் பெறு
வெற்றி உடைமையாகக் கைக்கொள்ளு
ஈட்டிப்பெறு
பதவி எய்தப்பெறு
மதிக்கப்பெறு
அரிது முயன்று சென்றடையப் பெறு
செல்
வழியே முன்னேறு
இணக்குவித்துத் தன்வயமாக்கு
தன்பக்கஞ்சாய்வுறுவி
தூண்டிச் செயலாற்றுவி
இணக்குவித்து ஆதரவு பெறு
வரவர மேம்பாடுடு
வெடிவைத்துச் சுரங்கப் பொருள் எடு
சுரங்கக்கால் உருவாக்கி அமைவி
வரவர மிகுதியான கவனஞ் செலுத்தப்பெறு.
win the dayவெற்றியடை.
winceஉதை
உதைப்பு
வேதனைத் துடிப்பதிர்வு
பதைபதைப்பதிர்வு
(வினை.) குலைவுற்றுப் பின்வாங்கு
கண்ணிமை வெட்டுதலுறு
தசைச்சுரிப்புறு
வெட்டிப் பின்னிடைவுறு
அஞ்சிப் பின்னிடைவுறு.
winceyஉட்சட்டைக்குப் பயன்படுத்தங் கம்பளிப் பருத்திக் கலவைத்துகில்.
winceyetteஇருபுற இழைமடி மென்துகில் வகை.
winchதிருகுவிட்டம்
இயந்திர ஊடச்சின் செந்திரிபுக்கோட்டம்
உருளைத் திருகுபிடிக் காம்பு
திருகு உருளை ஏற்றப் பொறி.
winchஇழுவை இயந்திரம்
winchமின்னிழுவை
winchester disk drive"வின்செஸ்டர்" வட்டு இயக்கி(வின்செஸ்டர் வட்டு)
winchester, winchester quartஅரைகாலன் புட்டி அளவு.
winchester, winchester rifleவேட்டை அடுக்கு வேட்டுச் சுழல் துப்பாக்கி.
windகாற்று
காற்றோட்டம்
செயற்கைக் காற்றோட்டம்
காற்றொழுக்கு
காற்றுவீச்ச
மென்காற்றலை
வன்காற்று
கடுங்காற்று
காற்றுப்போக்க
காற்றுவாக்கு
காற்றுட்டம்
காற்றுத்திசை
windகாற்று
காற்று
windமுடுக்கு
(பொம்மை, இயந்திரம் முதலியவற்றில் இயக்குவதற்காக) திருகுதல்
wind boxகாற்றுப்பெட்டி
wind brakeகாற்றுத்தடுப்பு
wind breakகாற்றுத்தடுப்பு வேலி
wind erosionகாற்று அரிமானம்
காற்றரித்தல்
wind erosionகாற்றரிப்பு
wind forceகாற்றின் விசை
wind furnaceகாற்றுலை
wind loadகாற்றுப் பளு
wind millகாற்றாடு கருவி
காற்றாலை
காற்றாலை
wind powerகாற்றுச்சக்தி
wind rose diagramகாற்றளவுப் படம்
wind sockதிசைக்கூம்பு
wind tunnelகாற்றுப்புழை
wind upஏறக்கட்டு
(படிப்பு, வியாபாரம் முதலியவற்றை) மேலும் தொடராவண்ணம் நிறுத்துதல்
wind vaneகாற்றுத்திசை மானி
காற்றுத்திசைகாட்டி
wind velocityகாற்று வேகம்
windageபீரங்கியின் புழைக்குண்டு இடைவெளி வேற்றுமை
காற்றுவட்டம்
எறிபடை நெறியில் காற்று வேகக்கோட்டம்
எறிபடைக் காற்றுக்கோட்ட அளவு
காற்று வாட்டக் கழிவுத் தள்ளுபடி உரிமை
இயந்திரச் சுழல்வில் காற்று உராய்வு விசை.
windbagதுருத்தி
வாயாடி
பயனில்சொல் பாராட்டுபவர்.
wind-boundஎதிர்க்காற்றினால் செலவு தடைப்பட்ட.
wind-breakகாற்றுத் தடுப்பு
காற்றின் விசையைக் குறைப்பதற்குப் பயன்படும் வேலி-புதர்ச் செடிகள் முதலியன.
wind-chestஇசைப்பெட்டி ஒலிப்பத்தர்.
wind-eggபொலிவிலா முட்டை.
winderதிருகுபவர்
சுற்றுபவர்
முறுக்குபவர்
திருகுசாவி
சுரங்கத்தில் சுழல் ஏற்ற மின்பொறி
முறுகுகொடி வகை.
windfallபடுபழம்
காற்றடித்து விழுந்த பழம்
குருட்டடியோகம்
எதிர்பாரா நற்பேறு.
   Page 911 of 928    1 909 910 911 912 913 928

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil