English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word | Meaning |
woman | மடந்தை பெண் |
woman | மனுஷி பெண் |
woman | மாது பெண் |
woman ascetic | சன்னியாசினி பெண் துறவி |
woman professor | பேராசிரியை பெண் பேராசிரியர் |
woman teacher | டீச்சர் ஆசிரியை |
woman warrior | வீராங்கனை வீரம் மிகுந்தவள் |
woman-child | பெண்மகவு. |
womanhood | பெண்மை. |
womanish | பெண்ணியல்புடைய. |
womanize | பெண்ணியல்படையச் செய் ஆண்மையைப் போக்கு. |
womanizer | காமுகன் பல பெண்களோடு உடலுறவு கொள்வதில் மிகுந்த விருப்பம் உள்ளவன் |
womankind | பெண்ணினம். |
womanlike | பெண்போன்ற (வினையடை.) பெண்களின் இயல்புப்படியே. |
womanliness | பெண்மை பெண்ணின் இயல்பு அல்லது தன்மை |
womanly | பெண்போன்ற (வினையடை.) பெண்தன்மையோடு. |
woman-queller | பெண்கொலை புரிபவர் |
woman-vested | பெண்ணுடுப்பு அணிந்த. |
womb | கருப்பை சூற்பை. |
women | பெண்டிர் பெண்கள் |
women | மகளிர் பெண்கள் |
women | மாதர் பெண்கள் |
womenfolk | மகளிர் பெண்ணினம். |
wonder | வியப்புநிலை வியப்புணர்ச்சி அதிசயம் வியப்பார்வம் அருஞ்செய்தி வியப்பார்வச் செய்தி வியப்பார்வப் பொருள் புத்தார்வங் கொள் அவா ஆர்வம் காட்டு. |
wonder | அதிசயம் (வித்தியாசமான நிகழ்ச்சியோ பொருளோ ஏற்படுத்தும்) வியப்புணர்ச்சி |
wonder at | விய ஆச்சரிய உணர்வு எழுதல் |
wonderful | வியத்தகு விந்தையான அதிசயமான அருநிகழ்வான. |
wonderland | வியத்தகுநாடு விந்ததை உலகம். |
wonderment | வியப்புணாவு. |
wonder-stricken, wonder-struck | வியப்பால் செயலற்ற. |
wonder-work | வியப்புச் செய்தி அருநிகழ்ச்சி விந்தை. |
wonder-worker | மாயவித்தை காட்டுபவர் விந்தை புரிபவர். |
wondrous | வியப்பிற்குரிய விந்தையான. |
wont | பழக்கம் நீடித்த நடை வழக்கம் (வினை.) (செய். அரு) பழக்கப்பட்டிரு (வினையடை.) பழக்கப்பட்டு வழக்கமாகப் படியப்பெற்று. |
wonted | வழக்கமான. |
woo | குறைநயப்பி நயந்து வேண்டு. |
woobut | பெரிய கம்பளிப் பூச்சி வகை. |
wood | காடு அடர்கான் காட்டிடம் காட்டுப் பகுதி மரக்கட்டை காழ்மம் திண்மரக் கட்டைப் பகுதி வெட்டு மரத்தடி முருடு விறகு மரமிடா மரச்சிலையுரு முடப்பந்து (இசை.) மர இசைக்கருவித்தொகுதி (அச்.) பாளக்கட்டை (இழி.) திருக்கோயிலகச் சொற்பொழிவு மேடை. |
wood | சிறுகாடு மரம் மரம் சிறுகாடு |
wood apple | விளாமரம் |
wood polish | மரவெண்ணை |
wood preservative | மரக்காப்பு மருந்து |
wood pulp | மரக்கூழ் |
wood rot | மரம் அழுகல் |
wood spirit | மரச்சாராயம் |
wood tin | மரத் தகரம் |
wood-agate | மரக்கல் கல்லாக மாறிய மரம். |
woodapple | விளாம்பழம் வெளிர்ப் பச்சை நிறத் தடித்த ஓட்டினுள் இனிப்பும் புளிப்பும் கலந்த சுவை உடைய சதைப்பகுதி உள்ள பழம் |
woodbind, woodbine | மஞ்சள் நிற மலர்க்கொடி வகை. |
wood-block | செதுக்குச் சித்திரப் பொறிப்புக்ட்டை (அச்சு.) சித்திரப் பதிப்பு மரப்பானம். |
wood-borer | மரந்துளைக்கும் வண்டினம். |
wood-born | காட்டிற் பிறந்த. |
wood-borning | மரந்துளைக்கிற. |
wood-carver | மரச்செதுக்கு வேலையர். |
wood-chat | இரையை முள்ளில் குத்திச் செருகம் பறவை வகை. |
woodchuck | அணில் இன விலங்க வகை. |
wood-coal | மஞ்சள் வரியமைவுடைய நிலக்கரி. |
woodcock | உள்ளான் இன வேட்டைப் பறவை வகை. |
woodcraft | காட்டுத்துறை வன வாழ்க்கைத்துறை. |
woodcut | மரச்செதுக்கு ஓவியம். |
woodcutter | விறகுவெட்டி. |
woodcutter | விறகுவெட்டி எரிப்பதற்கு ஏற்ற துண்டுகளாக மரத்தைப் பிளந்து தரும் தொழிலாளி |
wood-cutting | மரச்செதுக்கு வேலை விறகு வெட்டல். |
wooded | மரங்கள் நிறைந்த மரஞ் செறிந்து மூடிய. |
wooden | மரத்தால் இயன்ற மரம்போன்ற குழிப்பந்தாட்டக்கட்டை சார்ந்த கடினமான உணர்ச்சியற்ற உயிரோட்டமில்லாத தடிதத அறிவற்ற அருவருப்பான நயமற்ற. |
wooden ladle | அகப்பை நீண்ட கைப்பிடியுள்ள மரக் கரண்டி |
wooden pile | மரக்குத்துக்கோல் |
wooden plough | மரக்கலப்பை |
wooden pulp | மரச்சோறு |
wooden sandals | பாதுகை (புராணத்தில்) பாதக்குறடு |
wooden seat | மணை அடியில் சிறு குமிழோ கட்டையோ பொருத்தப்பட்டு உட்கார்வதற்குப் பயன்படுத்தும் பலகை |
wooden slippers | மரகிடைப்படை |
wood-engraver | மரச் சித்திரஞ் செதுக்ககுபவர் மர வண்டு வகை. |
wooden-headed | மரத்தாலான தலைப்பகுதியுடைய அறிவு மழுங்கிய. |
woodenness | மரப்பண்பு உணர்ச்சியற்ற தன்மை. |
wood-evil | தலையுண்ணி விலங்குகளுக்கு ஏற்படும் வயிற்றறுப்போக்கு நோய். |
wood-fibre | மர நாரிழை. |
wood-flour | இரம்பத்தூள் வெடிப்பஞ்சு தயாரிப்பிற் பயன்படும் மரத்தூள். |
wood-fretter | மரந்துளைக்கும் வண்டு வகை. |
wood-gas | மரத்தினின்று கிடைக்கும் கரிய நீரக வளி. |
wood-germander | மஞ்சள் நிற மலர்ச்செடி வகை. |
wood-grouse | மிகப் பெரிய கோழி வகை. |
wood-hole | மரக்கூப்பு மரக்கட்டைகள் சேகரித்து வைக்கப்படும் இடம். |
wood-honey | காட்டுத்தேன். |
wood-horse | அறுப்பணைப்பு சட்டம். |
wood-house | விறகுக்கிடங்கு. |
woodland | கானகம். |
woodlander | கானுறைஞர். |
woodlark | வானம்பாடி வகை. |
woodless | மரங்களற்ற காடற்ற. |
woodlouse | மரவண்டு. |
woodman | காடு வாழ்நர் காடு மேற்பார்வையாளர் விறகு வெட்டி மரம்வெட்டி. |
wood-mite | மரப்பூச்சி வகை. |
wood-naphtha | மரத்தைலம் மரத்திலிருந்து வடித்திறக்கப்படும் நீர்கக்கரிமச் சேர்மானப்பொருள். |
wood-notes | இயற்கைக் கவிதை தானாக ஊற்றெடுக்கும் பாடற் பண்பு. |
wood-nymph | வன தேவதை. |
wood-offering | சமித்து. |
wood-opal | புதைபடிவ மர விளைவான மணிக்கல் வகை. |
wood-owl | தவிட்டுகிற ஆந்தை வகை. |
wood-paper | மரக்கூழ்த்தாள்வகை. |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
