English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word | Meaning |
woodpecker | மரங்கொத்தி. |
woodpecker | மரங்கொத்தி |
woodpecker | மரங்கொத்தி மரத்தைக் கொத்தித் துளைத்துப் பூச்சியைத் தின்பதற்கு ஏற்ற வகையில் அமைந்த நீண்ட, உறுதியான அலகையுடைய பறவை |
wood-pigeon | காட்டுப்புறா வகை. |
wood-pile | மர அடுக்கு விறகு அடுக்கு. |
wood-pulp | தாள் செய்யப் பயன்படும் மரக்கூழ். |
wood-reeve | காடு மேற்பார்வையாளர். |
woodruff | காட்டுச் செடி வகை. |
wood-sage | வயிற்றுநோய் மருந்தான காட்டு மூலிகைப்பூண்டு. |
wood-sandpiper | சிறு பறவை வகை. |
woodshed | விறகுக் கிடங்கு. |
wood-shock | கீரியின விலங்கு வகை. |
wood-skin | சிறு படகு மரவுரி. |
woodsman | விறகுவெட்டி வேட்டுவர் கானக அலுவலர். |
wood-sorrel | புளிப்புச் சாறுதரும் செடி வகை. |
wood-spirit | முரட்டு மரத்தேறல். |
wood-spite | மரங்கொத்தியினப் பச்சைப் பறவை. |
wood-stamp | துணி அச்சுப்பொறிப்புக் கருவி. |
wood-stone | மரக்கல் கல்லாக மாறிய மரப்பகுதி. |
wood-sugar | மரவெல்லம். |
wood-tar | மரக்கீல். |
woodthrush | பாடும் பறவை வகை. |
wood-tick | மர உண்ணி. |
wood-vinegar | மலிவுப் புளிங்காடி. |
woodwale | மரங்கொத்தியினப் பச்சைப் பறவை. |
wood-warbler | பாடும் பறவை. |
woodward | காடு காக்குநர். |
wood-wax, wood-waxen | புதர்ச்செடிவகை. |
wood-wind | குழல்வகை வளியிசைக் கருவி. |
wood-wool | தேவதாரு மரத்தின் மென்சீவல். |
wood-wren | மஞ்சள் நிறப் பறவை வகை. |
woody | காடு அடர்நத மரஞ் செறிந்த. |
woody fracture | சிம்புடைவு |
wooer | குறைநயப்போர். |
woof | ஊடிழை. |
woofer | மூவொலிப் பெருக்கி. |
woofer | அடிச்சுர ஒலிபெருக்கி |
wooing | குறை நயப்பு. |
wool | கம்பளியிழை கம்பளி செம்மறி ஆட்டு மயிர் கம்பளி மயிர் மென்மையான குறு மயிர்த்துய் நீகிரோவரின் தலைமயிர் தலைமுடி கம்பளி போன்ற பொருள் கம்பளி ஆடை. |
wool | கம்பளி கம்பளிமயிர் |
wool | கம்பளம் |
wool fat | மரக் கொழுப்பு |
wool-ball | செம்மறியாட்டு வயிற்றிற் காணப்படும் இறுகிப்போன கம்பளி உரோம உருண்டை. |
wool-bearing | கம்பளி தருகிற கம்பளி விளைக்கிற. |
wool-card | கம்பளி இவெட்டிப்பொறி. |
wool-carding | கம்பளி இழைவெட்டுப்பணி. |
wool-clip | கம்பளி வெட்டு. |
wool-combing | கம்பளி கோதுதல். |
wool-driver | கம்பளி மொத்த வாணிகச் சேமிப்பாளர். |
wool-fat | கம்பளித் தைலம். |
wool-gathering | கவனமின்மை பகற்கனவு. |
woollen | கம்பளித்துகில் கம்பளி ஆடை கம்பளித்துணிமணி (பெ.) கம்பளியாலான கம்பளி மேலிட்ட (அரு.) நாட்டுப்புறப்பாங்கான. |
woollen-draper | சில்லறைக் கம்பளி வாணிகர். |
woollen-mill | கம்பளி நெசவாலை. |
woolly | கம்பளி ஆடை பின்னல் கம்பளி உடை (பெ.) கம்பளியாலான கம்பளி போன்ற. |
woolly aphid | கம்பளி அசுவுனி |
woolly-bear | கம்பளிப் பூச்சி வகை. |
woolly-hand crab | சீன நண்டுவகை. |
woolman | கம்பளி வாணிகர். |
wool-pack | கம்பளி அளவுச் சிப்பம். |
wool-picker | கம்பளித் துப்புரவுக் கருவி. |
woolsack | கம்பளித்திண்டு பிரிட்டனின் மேன்மக்கள் அவைத்தலைவர். |
woolsey | பருத்தி கம்பளிக் கலவைத் துணி. |
wool-shears | கம்பளிக் கத்தரிக்கோல். |
wool-staple | கம்பளித் துய் கம்பளி விற்பனைக்களம். |
wool-stapler | கம்பளி வாணிகர் கம்பளித்துய்த் தரம் பிரித்து விற்பவர். |
woolwich | படைத்துறை-கடற்படைத்துறை ஆயுதக்களம் முற்காலப் படைத்துறைப் பொறியர்-பீரங்கியாளர் பயிற்சிக்கூடம். |
wool-winder | கம்பளிக் கட்டுக் கட்டுபவர். |
wool-work | கம்பளிப் பூப்பின்னல் வேலை. |
wooly aphid | கம்பளி அசுவினி |
woorali | நச்சுப் பிசின் வகை. |
wootz | உவூட்சு |
word | சொல் |
word | சொல்(வேர்டு) |
word | (Word = DOUBLE-BYTE) ஈரெண்ணெண் |
word age | பயன்படுத்திய சொற்களின் எண்ணிக்கை |
word art | சொற் கலை(வேர்டு ஆர்ட்) |
word count | சொல் எண்ணிக்கை |
word count | சொல் எண்ணிக்கை |
word length | சொல் நீளம் |
word pad | வேர்டுபேடு |
word parser | சொல் பகுப்பான் |
word parsing | சொல் பகுப்பான் |
word processing | சொல் முறைவழிபடுத்தல் சொல் செயலாக்கம் |
word processor | சொல் முறைவழிப்படுத்தி சொல்செயலி |
word processor | சொல்செயலி |
word processor | சொற்செயலி |
word reserved | ஒதுக்கீட்டுச் சொற்கள் |
word search | சொல் தேடல் |
word search | சொல் தேடல் |
word star | சொல் நட்சத்திரம்(வேர்டு ஸ்டார்) |
word wrap | சொல் மடிப்பு |
word-blind | சொற்பொருள் காணா மூளைக்கோளாறுடைய. |
word-book | சொல் அட்டவணை சொற்களஞ்சியம். |
word-deaf | சொற்பொருள் கேளா முளைக் கோளாறுடைய. |
worded | சொல்வடிவிற் கூறப்பட்ட. |
wordily | வெறுஞ் சொல்லாட்சியாக வாயாடித்தனமாக. |
wordiness | மிகசொல்லாட்சி வாயாடித்தனம். |
wording | சொல்லாட்சி சொற்றொடர் ஆட்சி (பழ.) பேச்சு உரை. |
wordish | (அரு.) வெறுஞ்சொல் நிரம்பிய. |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
