English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word | Meaning |
wordishness | வெறுஞ் சொல்லாட்சி. |
wordless | சொல்லற்ற பேசாத. |
word-lore | சொல் வரலாற்று விளக்கம். |
wordmemory | சொல் நினைவாற்றல். |
wordpainter | சொல்லோவியர். |
word-painting | சொல்லோவியம். |
word-parser | சொல் தொகுப்பு |
word-perfect | நினைவிலிருந்து திரும்பக் கூறும் ஆற்றலுள்ள |
word-picture | சொல்லோவியம். |
word-play | சொற்சிலம்பம். |
word-processor | சொல் செயலி |
words | பேச்சு கூற்று பேச்சுமுறை வாய்ச்சண்டை. |
word-square | சொல் அடைப்புச் சதுரம். |
wordy | தேவைக்கு அதிகமான சொற்களைப் பயன்படுத்துகிற; சொற்கள் வகையில் வெற்றெனத் தொடுத்த வாயாடியான |
wordy duel | லடாய் தகராறு |
work | வேலை பணி அலுவல் மேற்கொண்ட செயல்முறை மேற்கொள்ள வேண்டிய செயல்முறை |
work | வேலை தொழில் பணி |
work | வேலை |
work | வேலை (பொதுவாக) செயல் |
work (hard) | உழை கடினமாக வேலைசெய்தல் |
work ability | ஆள்மை எளிமைத் திறன் |
work area | பணியிடப் பரப்பு பணிப்பரப்பு |
work bench | பணியிட மேசை பணியிடம் |
work breakdown structure | பணி பிரித்துப் பார்க்கை கட்டமைப்பு |
work function | பணிக்கூறு |
work group | பணி குழு |
work hard | பாடுபடு (உடலை வருத்தி) உழைத்தல் |
work hardening | பணி வன்மையாக்கல் |
work lead | பணிக்கடத்தி |
work offline | அகல்நிலை பணிசெய் |
work sheet | பணித் தாள் |
work space | பணியிடப் பரப்பு |
work station | பணி நிலையக் கணினி/பணி நிலையம் |
work surface | மீமுகப்பணி |
work year | பணி ஆண்டு |
work, workman, workmanship | வேலை |
work, workman, workmanship | வேலையாள் வேலைப்பாடு |
workable | நடைமுறைப்படுத்தத்தக்க |
workable moisture | பணி நீர்மம் |
workaday | வேலைநாளுக்குரிய வேலை நாளுக்கேற்ற உழைக்கிற பாடுபடுகிற கிளர்ச்சியற்ற பொதுநிலைப்பட்ட. |
worker | வினைஞன் தொழிலாளி தொண்டர் உழைப்பாளித் தேனீ பூச்சியினங்களில் உழைப்பின் உயிர். |
worker | பாட்டாளி உடல் உழைப்பையே மூலதனமாகக் கொண்டு வாழ்க்கை நடத்துபவர் |
work-house | தொழிலகம் ஏழை விடுதி. |
working | வேலை உழைப்பு பணி நடைமுறை செயற்பாணி சுரங்கப் பணிமுறை இயக்கம் (பெ.) வேலை செய்கிற உடலுழைப்புக்குரிய உடலுழைப்புச் செய்கிற தொழிலாளருக்குரிய நடைமுறைக்குரிய செயல்முறைசார்ந்த தொண்டு சார்ந்த. |
working | வெப்ப வேலை |
working cattle | உழைக்கும் மாடு |
working edge | பணி விளிம்பு |
working face | பணிபடு முகம் |
working load | செயல்நிலைப் பளு |
working roll | இயக்க உருள் |
working storage | பணியிடத் தேக்ககம்/களஞ்சியம் |
working stress | இயக்கத் தகைப்பு |
working stress | செயல்படு தகைவு |
working-edge | மரவேலைப்பாட்டு முகப்புத்தள விளிம்பு. |
working-face | மரவேலைப்பாட்டு முகப்புத்தளம். |
working-model | இயங்குநிலை இயந்திர மாதிரி. |
working-out | விடை கண்டுபிடிப்பு நுணுக்க விளக்க விவரம். |
workless | வேலையற்ற தொழிலற்ற. |
workman | வினைஞன் கூலியாள் தொழிலாளி. |
workmanlike | வினைப்பண்பமைந்த. |
workmanship | வேலைத்திறன். |
work-master | தொழில் முதல்வர் மேலான். |
work-mistress | தொழில் முதல்வி. |
work-out | திறம்பட்ட வேலை குத்துச்சண்டை-விளையாட்டு ஆகியவற்றின் வகையில் திறம்பட்ட பயிற்சி. |
work-people | கூலியாட்கள். |
workpiece | வேலைமானத்துணுக்கு. |
work-room | பட்டறை தொழிற்கூடம் அலுவலறை. |
works | தொழிற்சாலை கோட்டை கொத்தளங்கள் அரண்வரிசை கட்டுமான வேலை பணிமுறைகள் வேலைப்பாடுகள் ஆக்கப்பணித்துறை அரசியற் பணித்துறையரங்கம் இயந்திர நுண்ணியக்கக் கருவிப் பகுதி கப்பற்பகுதி. |
worksheet | பணித் தாள் |
worksheet | பணித்தாள் |
workshop | பட்டறை பணிப்பட்டறை க்ஷீ பயிலரங்கு |
workshop | பணியரங்கு (குறிப்பிட்ட ஒரு துறையில் பயிற்சி அளிக்கும்) பட்டறை |
workshop | பணிமனை (பேருந்துகளை) பழுதுபார்க்கவும் நிறுத்திவைக்கவும் பயன்படுத்தப்படும் இடம் |
work-shop | பட்டறை தொழில் ஆலை. |
work-shy | வேலைக்கழிப்பிணி வேலைத்திருடன் சோம்பேறி (பெ.) சோம்பேறியான வேலைசெய்ய விருப்பமற்ற. |
workspace | பணியிடப் பரப்பு பணிவெளி |
work-table | பணி இழுப்பறைப் பெட்டி. |
world | உலகம் நிலவுலகம் உலககோளம் வானகோளம் கோள உலகு உலகு சமயக்கருத்து மரபில் உலகம் போன்ற அமைவு உலகங்களுள் ஒன்று மனித உலகம் வாழுலகு உலக வாழ்வு மனித வாழ்வு வாழ்க்கைச் சூழ்வமைவு வாழ்வுநலச்சூழல் உலகியல் வாழ்வு உலகியல் வாழ்வுநலம் தன்னல வாழ்வுச் சூழல் வாழ்க்கைப் பற்றினச்சூழல் படைப்பு முழுமை இயன் முழுமை இயற்பரப்பு புறவாய்மை உலகு புறத்தோற்ற முழுதமைவு கருத்துலகு கருத்துப்பரப்புலகு கருத்தினை முழுமை தொடர்பின முழுமை துறை முழுமை பண்புலகு மொழி-மரபு-இனம்-பண்பு முதலியவற்றின் வகையில் முழுமைப் பரப்பமைவு இன முழுப்பரப்பு நிலவுலகப் பரப்பு உலகமக்கள் தொகுதி மனித இனம் அனைத்துநாட்டு முழுமை நாகரிக உலகம் பண்பாட்டினைப் பரப்பு சமுதாயம் சராசரி வாழ்க்கைநிலை அனுபவநிலை உலகம் மனித வாழ்க்கைப் பரப்பு மனித வாழ்க்கைக்கூறுகளின் தொகுதி மனித வாழ்வின் நடைமுறை மனித வாழ்வின் பழக்கவழக்கத்தொகுதி மனித வாழ்க்கை அனுபவம் வாழ்க்கை நிகழ்ச்சிகளின் தொகுதி பேரளவு எல்லையற்ற அளவு முழுதளவு. |
world | தரணி உலகம் |
world | பார் உலகம் |
world cup | உலகக் கோப்பை ஒரு விளையாட்டில் சர்வதேச அளவில் போட்டிகள் நடத்தி, வெற்றி பெறும் அணிக்குத் தரும் கோப்பை |
world wide web | உலகளாவிய வலை வைய விரி வலை |
world wide web | வைய விரிவலை |
worldliness | உலகப்பற்று மண்ணாசை. |
worldling | உலகியல் வாழ்க்கைத் தோய்வாளர். |
worldly | இவ்வுலக வாழ்விற்குரிய இம்மைத்தொடர்புடைய. |
worldly desire | ஆசாபாசம் உலகப் பொருள்களின் மீதும் உறவுகளின் மீதும் வைக்கும் ஆசை |
worldly wisdom | லௌகீகம் உலக நடைமுறை |
worldly-wise | தன்னலப்பெருக்க அறிவுடைய. |
world-old | மிகப்பழைய. |
world-power | உலக வல்லரசு. |
world-weary | உலக வாழ்விற் சலிப்புற்ற. |
world-wide | உலகளாவிய. |
worldwide web | வைய வலை |
worm | புழு |
worm | புழு பொருள்களைத் துளைத்துச் செல்லக் கூடிய, மிருதுவான தசையை உடலாகக் கொண்ட உயிரினம் |
worm casts | மண்புழு விலக்கிய மண் |
worm eaten | புழு அரித்த |
worm marking | நெறியற் குறி |
worm-cast | நாங்கூழ் மண் |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
