English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word | Meaning |
wring (clothes) | முறுக்கு (துணி முதலியவற்றை) சுருளும்படி திருப்புதல் |
wringing-wet | முறுக்கிப் பிழியவேண்டிய அளவுக்கு ஈரமாயிருக்கிற. |
wrinkle | திரைவு கரிப்பு (வினை.) திரைவுறு சுரிப்புறு. |
wrinkling | திரைதல் |
wrinkly | திரைவுகள் நிறைந்த. |
wrist | மணிக்கட்டு முன்கை அசைவியக்கம் வாட்போரில் முன் கைச் சுழற்சித் திறம் (இலக்.)இருசுக்கடையாணி. |
wrist | மணிக்கட்டு உள்ளங்கை முடியும் இடம் |
wristband | மணிக்கட்டுப் பட்டை. |
wristlet | மணிக்கட்டப் பட்டை மணிக்கட்டு வளையம் காப்பு கைக்கடிகாரம். |
wristpin | (இயந்.) இருசுக் கயைணி. |
wristwatch | கைக்கடிகாரம் மணிக்கட்டில் கட்டிக்கொள்ளும் கடிகாரம் |
wrist-watch | கைக்கடிகாரம். |
writ | எழுத்து விதிமுறை ஆவணம் சட்ட ஆவணம் அழைப்பாணைப் பத்திரம் செயலாணைப் பத்திரம். |
write | எழுது எழுதி வை அடையாளமாகத்தீட்டு கையெழுத்தாக எழுது பதிவு செய் குறித்துச்காட்டு பண்பாகக் குறி பொறிப்பிடு எழுதி நிரப்பு எழுத்தாளராயிரு எழுத்து உருவாக்கு வெளியிடுவதற்கான ஏடு இயற்று இலக்கிய வடிவங்கொடுத்து எழுதி வை கடிதமெழுதிச் செய்தி தெரிவி எழுத்து மூலமாகக் கூறு ஏட்டுமூலமாக அறிவு எழுத்து மூலமாக விரித்துரை எழுத்து மூலமாக விளக்கு. |
write | கவனம்பண்ணு (செய்யுள், கவிதை) எழுதுதல் |
write enable ring | எழுதவிடும் வளையம் |
write head | வெண்தலை எழுது முனை |
write illegibly | கிறுக்கு படித்து அறிந்துகொள்ள இயலாதபடி எழுதுதல் |
write inbit notch | எழுதவிடாப் பிளவு |
write inhibit notch | எழுதவிடாப் பொழிவு |
write protect | எழுது காப்பு |
write protect notch | எழுதுத் தடுப்புப் பொழிவு எழுதுத் தடுப்புப் பிளவு |
write protect ring | எழுதல் தடுப்பு வளையம் |
write protect sensor | எழுதுத் தடுப்பு உணரி |
write to | எழுதிக் கொள் |
write-off | நொறுங்கிய விமானம். |
writer | எழுதுபவர் வரைபவர் எழுத்தர் எழுத்தாளர் நுலாசிரியர் மொழிப்பயிற்சிப் பாடநுல் எழுத்துமுறை கற்பிக்குங் கையேடு. |
writership | எழுத்தாண்மை எழுத்தர் தொழில். |
writhe | வேதனை நௌிவு பதைபதைப்பு மன உளைவு (வினை.) வேதனை தாங்காமல் முறுகி நௌிவுறு பதைபதைப்புறு வளைத்து நௌி இனைவுறு. |
writhing | சுருண்டு நௌியச் செய்கிற தாங்க முடியாத. |
writing | எழுதுதல் எழுத்து எழுதப்படுவது எழுதுபவர் செயல் எழுத்துரு கையெழுத்து கையெழுத்துப்பாணி எழுத்துத்திறன் எழுத்துக்கலை இலக்கியப் படைப்பு ஏடாக்கம் இலக்கிய ஏடு நுல் எழுதப்பட்ட ஆவணம் (பெ.) எழுதுகிற எழுத்துச் சார்ந்த எழுதுதற்குரிய மேல்வைத்து எழுதப்படுகிற |
writing-case | எழுத்தாளர் கைப்பெட்டி. |
written | எழுதி வைக்கப்பட்டிருக்கிற எழுத்து மூலமாய்த் தெரிவிக்கப்பட்டுள்ள. |
written-off | கொல்லப்பட்டுவிட்ட. |
wrong | பொல்லாங்கு தீமை நேர்மைக்கேடு அநீதி பழிச்செயல் அழிமதிச்செயல் தவறு தவறான நிலை தீமைக்குப் பொறுப்பு வகிக்க வேண்டிய நிலை தப்பெண்ணம் தவறான கருத்துக் கொள்ளுதல் (பெ.) தவறான இயன்மாறான நேர்நிலைக்கு மாறுபட்ட பிழைபாடான முறைபிறழ்வான முறைகேடான சட்டமீறிய சட்டத்திற்கு மாறான ஒழுங்குகுலைவான கோளாறான மோசமான முரண்பாடான (வினை.) நேர்மைக்கேடாக நடத்து தீங்கு இழை புண்படுத்துஞ் செயல் செய் தவறான எண்ணங் கற்பி தவறாகக் கெட்டஎண்ணங் கற்பி (வினையடை.) தவறாக பிசகாக பிழைபட. |
wrong doing | தப்பு முறை என்று ஒப்புக்கொள்ளப்பட்டதற்கு மாறானது |
wrongdoer | பொல்லாங்கு இழைப்பவர் |
wrongdoing | பொல்லாங்கு தீவினை. |
wronger | தீங்கு இழைப்பவர். |
wrongful | தவறான |
wrong-headed | பிடிவாதமான. |
wrongly | தவறாக. |
wrong-minded | தவறான கொள்கையுடைய |
wrongous | நேர்மைக்கேடான |
wrongously | பாவமிழை |
wroth | (செய. நகைச்) சீறிக் குமுறுகிற. |
wrought | உருவாக்கப்பட்ட ஒப்பனை செய்யப்பட்ட அடித்து வளைத்து உருவாக்கப் பெற்ற. |
wrought iron | தேனிரும்பு |
wrought iron | மெலிந்த இரும்பு தேனிரும்பு |
wrought iron | தேனிரும்பு பிற தனிமங்களின் கலப்பில்லாத மிக உறுதியான இரும்பு |
wrought-iron | மெல்லிரும்பு தகடாக்கவும் அடித்து நீட்டவும் தகுதியுடைய இரும்பு நல்லிரும்பு கரித்தூசன்றிப் பிற தனிமங்கள் மிகக் குறைவாகக் கலந்துள்ள எளிதில் துருவேறாத பற்றிருப்பு. |
wrought-up | மிகு கிளர்ச்சி நிலையிலுள்ள மிகு உணர்ச்சிவசப்பட்ட. |
wrsitdrop | (மரு.) ஈய நச்சூட்டின் விளைவான முன்கைமுடக்குவாதம். |
wry | கோணலான உருக்கோடிய ஒரு புடைத்திரிபுக்கோட்டமுள்ள. |
wrybill | ஆள்காட்டிக் குருவியினப் பறவை வகை. |
wrymouth | மீன் வகை. |
wrymouthed | முகங்கோட்டிக் காட்டுகிற. |
wryneck | மரங்கொத்தி இனப்பறவை. |
wshingtonia | அமெரிக்க பனைமர வகை. |
wulfenite | உல்பனைற்று |
wultima thule | அறிமுகமில்லாச் சேணிலம். |
wurzburg | பெரிய ஜெர்மன் சேணளவி அமைவு. |
wustite | உவூஸ்ரைற்று |
wuwa | செயற்கை மனிதகுண்டுபோன்ற இரண்டாம் உலகப்போர் இறுதிக்கால ஜெர்மன் இரகசிய ஆயுதம். |
wuzzle | குழப்பு. |
www | வைய விரி வலை |
wyandotte | அமெரிக்க வளர்ப்புக்கோழி வகை. |
wykehamist | விஞ்செஸ்டர் கல்லுரி மாணவர் (பெ.) விஞ்செஸ்டர் கல்லுரி சார்ந்த. |
wylie-coat | இரவு அங்கி. |
wynd | சந்து. |
wysiwyg | What You See Is What You Get- என்பதன் குறுக்கம்: காண்பதே கிடைக்கும் |
x axis | எக்ஸ் |
x modem | எக்ஸ் |
x position | எக்ஸ் |
x punch | எக்ஸ் |
x series | எக்ஸ் |
x y chart | எக்ஸ் |
x y plotter | எக்ஸ் |
xanthate | (வேதி.) மஞ்சள் உப்புச்சத்து வகை. |
xanthein,xantheine | (வேதி.) மலர்களில் உள்ள மஞ்சள் வண்ணப்பொருள். |
xanthic | மஞ்சளான மலர் வகையில் மஞ்சள் நிறம் வாய்ந்த. |
xanthippe | அடங்காப் பிடாரியான மனைவி. |
xanthochroi | மனித இன நூல் வழக்கில் வெள்ளை இனத்தவர். |
xanthomelanous | மனித இன நூல் வழக்கில் கரு மயிருடைய வெள்ளை இனஞ் சார்ந்த. |
xanthophyll | பொலமியம் செடிகளில் வாசியத்தோடு காணப்படும் மஞ்சள் வண்ணப்பொருள். |
xanthophyll | சாந்தபில் |
xanthous | மஞ்சள் நிறமான மனித இன நூல் வழக்கில் மங்கோலிய இனஞ் சார்ந்த. |
xebec | முப்பாய் நாவாய். |
xebec | முப்பாய்ப்படகு |
xenelasia | (வர.) கிரேக்கரிடையே ஸ்பார்ட்டா நகரரசில் கையாளப்பட்ட அயலார் நீக்க ஏற்பாடு. |
xenia | இணையியல்புத்தோற்றம் |
xenial | விருந்தோம்பும் பண்பு சார்ந்த விருந்தினர்-விருந்தோம்புநர் நல்லுறவிற்குரிய. |
xenoblastic | மாற்றுருப்படிக உருவமற்ற தன்மை |
xenocryst | மாற்றுரு அயர்படிகம் |
xenogamy | (தாவ.) அஸ்ற்பொலிவூட்டம் அஸ்ல் மலர்ப் பூந்துகட் சேர்க்கையால் ஏற்படும் கருப்பொலிவூட்டம். |
xenogenesis | அயற்பிறவி தாயினத் தொடர்பின்றிப் பிறப்பதாகக் கருதப்படும் பிறப்பு. |
xenogenetic | அயற் பிறவியான. |
xenogenous | புறக்காரணத்தின் விளைவான. |
xenoglossia | உள ஆய்வியல் வகையில் கற்கப்படா மொழியறிவு காட்டும் நிலை. |
xenogomy | வேற்றயல் மகரந்தச் சேர்க்கை |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
