English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word | Meaning |
xenolith | (மண்.) விறிது பாறை தன்னின் வேறாய பாறையடுக்கில இடம்பெறும் கல் அல்லது பாறை. |
xenolith | மாற்றுப்பாறை |
xenomania | விறநாட்டுப் பொருள் மோகம். |
xenomenia | மாதவிடாய்க் கோளாறு மாதவிய் நின்று விறிதிடக் குருதிக் கசிவு ஏற்படல். |
xenomorphic | கரந்த மணியுருப்படிகன்ன புறத்தே படிகத்தோற்றமின்றி அகத்தே படிகப்பாங்கு உடையதாயுள்ள. |
xenomorphic | படிக உருவமற்ற நிலை |
xenon | (வேதி.) மந்தமான எடைமிக்க வளித்தனிமம். |
xenon | செனன் |
xenon | அணுகன் |
xenophobe | அன்னியர் வாடை ஆகாதவர். |
xenophobia | அன்னியப் பொருள் வெறுப்பு. |
xenophya | (வில.) தோட்டில் இன உயிரால் கசிவித்து ஆக்கப் பெறாக் கூறு. |
xenoplastic | (வில.) செய்முறையியல் வழக்கில் மாற்றினக் கருவிணைவு சார்ந்த. |
xenotime | அருந்தனிமங்கள் அடங்கிய கனிம வகை. |
xenurine | தோட்டுயிர் வகை சார்ந்த. |
xenurus | தோட்டுயிர் வகை. |
xeransis | உலர்வு. |
xeranthemumn,. | வாடாக் கொத்துமலர்ச் செடியினம். |
xerantic | வறண்டுபோகிற. |
xerarch | முதலில் வறண்ட நிலத்தில் தோன்றிய செடி. |
xerasia | மயிர் உலர்வு. |
xeroadiography | ஊடுகதிர் மூலமான மின்துகள் நிழற் பட முறை. |
xeroadiography | செறோ வீசுகதிரப்பதியவியல் |
xerochasy | உலர்வு வதக்கம் உலரும் போது வதங்குந்தன்மை. |
xerodermia | தோல் உலர்வு நோய். |
xerography | மின்துகள் நிழற்பட முறை வேதிமாற்ற மின்றிமின்னூட்டப் பட்ட தூசிதுகள் மூலம் நிழற்படம் ஆக்கப்படும் முறை. |
xerophagy | உலர் உணவு நோன்பு. |
xerophilous | (தாவ.) வறள் வெப்பச் சூழ்நிலைக்கு ஒத்திசைந்து வாழவல்ல. |
xerophthalmia | (மரு.) நீர்க்கசிவற்ற கண்ணழற்சி நோய். |
xerophyte | வறட்சி முதலிய நிலத்தடை கடந்து வளர வல்ல செடி. |
xerophyte | பாலைத் தாவரம் வறணிலவளரி |
xerophyte | பாலைவனத் தாவரம் |
xerosis | (மரு.) நீர்க்கசிவற்ற கண்ணழற்சி நோய். |
xerostoma,xerostomia | வாயுலர்வுக் கோளாறு. |
xerotes | உடல் உலர்வுப்பாங்கு. |
xerotripsis | உலர்வுராய்வு. |
xerox | படியெடுப்பான் பலபடிமம் நகலம் படிபெருக்கி |
xerox | நகல் பொறி |
xerox | நகலி |
x-flash | மின் ஒளிவீச்சு நேரங்காட்டும் நிழற்பட மூடிக் குறிப்பு. |
xiphisternum | (உள். வில.) மார்பெலும்பின் கீழ்க்கோடி. |
xiphoid | (உள்.) மார்பெலும்பின் கீழ் |
xlink | எக்ஸ் |
xoanon | தொன் மரச்சிலையுரு கிரேக்க பழமைச் சின்ன வகையில் விண்ணினின்றும் வீழ்ந்ததாகக் கருதப்பட்ட மரகத்தினாலான தெய்வ உருவச்சிலை. |
xor | ஒன்றா அல்லது |
x-ray | ஊடுகதிர் |
x-ray | ஊடுக்கதிர் |
x-ray | ஊடுகதிர் உடலின் உள்ளுறுப்புகளைப் படம் பிடிக்கப் பயன்படும் ஓர் ஒளிக் கதிர் |
x-ray analysis | X-கதிர்ப்பாகுபாடு |
x-ray crystallography | X-கதிர்ப்படிகவியல் |
x-ray determination of particle size | X-கதிர்முறைத்துணிக்கைப்பருமனக்கல் |
x-ray diffraction interplanar scale | X-கதிர்கோணஇடைத்தளஅளவுத்திட்டம் |
x-ray fluroscopy | X-ததிர்ப்புளோரொளிர்வுமானம் |
x-ray gauging | X-கதிர்மானம் |
x-ray micrography | X-கதிர்நுண்பதிவியல் |
x-ray photograph | கதிர்ப்படம் |
x-ray stress measurements | X-கதிர்தகைப்புமானம் |
x-ray thickness gauge | X-கதிர்த்தடிப்புமானம் |
x-ray tube | X-கதிர்க்குழாய் |
x-rays | (இய.) ஊடுக |
x-rays | எக்ஸ் கதிர்கள் |
x-rays | X-கதிர் |
xylem | (தாவ.) கட்டை மர உட்பிழம்பு. |
xylem | தாரு |
xylem | மரவியம் |
xylobalsamun | மரவகைச் சுள்ளித் தொகுதி மரவகைச் சுள்ளி வடிசாறு. |
xylocarp | மரக்கட்டை போன்ற திரள் கனி மரக்கட்டை போன்ற திரள் கனிமரம். |
xylograph | மரச்செதுக்கு வேலைப்பாட்டுப் பொருள் மரவரி வேலைப்பாட்டுப் பொருள் மரச் செதுக்குப் போலியான பாணியமைந்த வேலைப்பாட்டுப் பொருள். |
xylographer | மரச்செதுக்கு வேலைப்பாடு சார்ந்த மரவரி வேலைப்பாட்டாளர் மரச்செதுக்குப்பாணி வேலைப்பாட்டாளர். |
xylographic | மரச்செதுக்கு வேலைப்பாடு சார்ந்த மரவரி வேலைப்பாட்டுப் பாணியான மரச்செதுக்கு வேலைப்பாட்டுப் பாணி சார்ந்த. |
xylography | மரச்செதுக்கு வேலைப்பாடு மரவரி வேலைப்பாடு மரச்செதுக்குப் போலியான வேலைப்பாட்டுப் பாணி. |
xylonite | மரச்சத்து தந்தம் போன்ற செயற்கை ஆக்கப் பொருள். |
xylophagous | கட்டையைத் தின்கிற கட்டையைத் தின்னும் பூச்சிகள் சார்ந்த. |
xylophone | இசைமரம் மரத்தாலான அதிர்விசைக்கருவி. |
xylophone | சுரம் இசைவி |
xylophone | சுர இசைக்கருவி |
xylophone | ஜலத்தரங்கம் |
xyloss | நீர்க்கடத்தும் |
xyster | (அறு.) என்பராவி எலும்பு சுரண்டுங் கருவி. |
xystus | களரி மண்டபம் பண்டைக் கிரேக்கர் வழக்கில் உடற்பயிற்சிக்குரிய மதிலகக் கூடம் தோட்ட உஷ்ப் பாதை பூங்கா முற்றமேடை |
y axis | ஒய் |
y modem | ஒய் |
y position | ஒய் |
y punch | ஒய் |
y2k | ஒய்2கே தகவு complaint |
yacht | உலாப்படகு பந்தயப் படகு (வினை) படகுப் பந்தயம் விடு உல்லாசப்படகிற் பிரயாணஞ் செய். |
yacht-club | படகுப்பந்தயக் கழகம். |
yachting | படகுப்பந்தயம் படகுப்பந்தய ஓட்டம் பட கோட்டம். |
yachtsman | இன்பப் படகுலாவாணர் படகுப் பந்தயவாணர் |
yaffil,yaffle | பச்சைநிற மரங்கொத்தும் பறவை. |
yager | சொமன் படைப்பிரிவினர் செர்மன் துப்பாக்கிப் படையினர். |
yaght | செலவி |
yagi aerial | வாங்கியனுப்பும் மின் அலைவாங்கிகளின் தொகுதி. |
yah | ஏளனக் குறிப்பிசைப்பு. |
yahoon. | ஆங்கில ஆசிரியர் ஸ்விஃப்ட் பழதிய கல்லிவர் பயணங்கள் என்ற கனவார்வப் புனைகதையில் மனித உருவ விலங்கு மனித விலங்கு விலங்குநிலை மனிதர் விலங்குத்தன்மையான உணர்ச்சி நடை பாவனைகளை உடையவர். |
yahveh | யூதர் வழக்கில் கடவுள். |
yak | கடமா திபேத்திய நாட்டு மாட்டு வகை சிரிப்பு நகைத்துணுக்கு வானொலியில் பேச்சின சிரிப்பூட்டு திறம். |
yak | கவரிமான் |
yakka,yakker | ஆஸ்திரேவிய வழக்கில் கடு உழைப்பு. |
yale lock | உருள் வடிவப்பூட்டு. |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
