English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
ygdrasil,yggdrasilமும்மை சால்மரம்
ஸ்தாந்தினேவிய பழங்கதைமரபு வழக்கில் மூவுலகிலும் வேர்-கிளை பாயவிட்டிணைத் தெய்வீக மஜ்ம்.
y-gunஇருகுழல் துப்பாக்கி.
yiddishயூதர் சிதைவுமொழி
ஸ்லாவ் இன நாடுகளில் யூதர் வழங்கும் பன்மொழிக் கலப்புடைய பழஞ்செர்மானிய மொழி.
yieldவிளைவு வளம்
விளைச்சல்
ஆக்கவிளைவு (வினை) விளைவித்து அளி
ஈன்றளி
விளைவளமாக வழங்கு
விட்டுக்கொடு
பணிந்து கொடு
வளைந்து கொடு
கீழ்ப்படி
சரணடை
இணங்கு
இசைந்து கொடு
ஒப்புக் கொடு
ஒப்படைத்து விடு.
yieldமகசூல்
வருவாய்
விளைச்சல்
yieldஊறுதிறன்
நெகிழ்வு
yieldஒப்பு
(ஒன்றைச் செய்வதற்கு அல்லது ஏற்பதற்கு) இணங்குதல்
yield lineநெகிழ் வரி
நெகிழ்ச்சி நிலை
yield loadநெகிழ் சுமை
yield of wellகிணற்றின் ஊறுதிறன்
yield pointநெகிழ் புள்ளி
yield stressநெகிழ் தகைவு
yielding loadநெகிழ் நிலைப் பளு
ylang-ylangநறுமணச் சரக்கு
நறுமணச் சரக்குத் தரும் மலர்களையுடைய மர வகை.
ylemமூலப்பகுதி
எல்லா இயற்பொருள்களுக்கும் மூலமாகக் கருதப்படும்.
y-levelநில அளவைக் கருவி வகை.
yodelஇசையிழுப்புப் பாட்டு ஒலி
(வினை) இசையிழுத்துப்பாடு.
yogaயோகம்.
yoghயகர ஒலி அல்லது திறந்த மென்சதர ஒலியுடைய முற்கால ஆங்கில எழுத்துக் குறிப்பு.
yoghurtவெண்ணைத்தயிர்
yoghurtவெண்தயிர்
yogiயோகி.
yogurtகட்டித்தயிர்
yoheave-ho,yohoதிமிலர் படகு தூக்கும் ஒலிக்குறிப்பு.
yoickநரிவேட்டைக் கூவிளி எழுப்பி வேட்டைநாய்களை நரிகளின் மீது தூண்டு.
yoicksவேட்டைநாய் ஊக்கொலிக் குறிப்பு.
yokeநுகத்தடி
எருதிணை
உழவுமாட்டின் சோடி
தூக்கு காவடிக் கட்டை
சட்டை-இரவிக்கை ஆகியவற்றின் தோள்பட்டைக் கொளுவுக்கட்டைத் துண்டு
இயந்திர இணைப்புக் கொண்டி
(வர.) தோற்ற எதிரிகள் கீழணி வகுத்துச் செல்லுவிக்கப்படும் படுநுக வளைவு
(வர) படு நுகச்சின்ன மூவிடடி வளைவு
மேலாட்சி
கட்டு
பிணைப்பு
அடிமைத்தனம்
கட்டுப்பாடு
திருனணக் கட்டுப்பாடு
(வினை) நுகத்தடியைப் பூட்டு
நுகத்தடியில் பூட்டியினை
திருமணத்தில் இணைவி
சோடி இணைவி
சோடியில் ஒருவருடன் ஒருவரை இணை
சோடியில் ஒன்றனுடன் ஒன்றை இணை
சோடியாய் இணை
சோடியாய் இணைந்து ஒன்றுபடு
ஒருவருக்கொருவர் சரியிணையாயமை
ஒன்றுக்கொன்று சரி சோடியாயமை.
yokeநுகத்தடி
நுகத்தடு
நுகக்கால்
yokeநுகம்
yokeநுகத்தடி
(வண்டி, ஏர் முதலியவற்றை இழுத்துச்செல்வதற்காக மாட்டின் கழுத்தில்) பிணைப்பதற்கான நீண்ட தடி
yoke-fellowவாழ்க்கைத் துணை
கூட்டாளி
உடன் தொழிலாளி.
yoke-linesபயின் இயக்கு கயிறுகள்.
yoke-ropesபயின் இயக்கு கயிறுகள்.
yolkமஞ்சட் கரு
கம்பளி நெய்.
yolkமஞ்சள் கரு
yolkமஞ்சள் கரு
முட்டையினுள் மஞ்சள் நிறத்திலிருக்கும் உயிர்ப்பொருள்
yolk-bag, yolk-sacமுட்டை மஞ்சட்கருப் பொதிவு இழைப்பை.
yolkyமஞ்சட்கருப் போன்ற.
yonஆண்டைய
அதோ அந்த
அவ்விடத்திற் காணப் படுகிற
(வினையடை) (அரு.செய்.) அவ்விடத்தில்.
yonderஆண்டைய
அதோ அந்த
அதோ தொலைவில் அமைந்துள்ள
அதோ தொலைவிலுள்ள
(வினையடை) அதோ அங்கே
அதோ கண்ணுக்கெட்டிய தொலைவில்.
yoreபண்டையக் காலம்
yorkபந்தடிப்பவர் முன்னே விழும்படி பந்து வீசு.
york stoneகட்டிடத்திற்குப் பயன்படும் கல் வகை.
yorkerமரப்பந்தாட்டத்தில் பந்தடிப்பவர் முன் விழும்படி வீசப்பட்ட பந்து.
yorkshire puddingமாட்டிறச்சியோடு வேகவைத்து உண்ணப்படும் மாக்களி.
youநீங்கள்
நீர்
நீ
உங்களை
உம்மை
உன்னை.
youநீ
முன்னிலை இடத்து ஒருமைப் பெயர்
youngபுனிற்றிளங் கன்று
புனிற்றிளங் குஞ்சு
(பெ) இளமையான
வளர்ச்சியுறாத
பிறந்த அணிமையுடைய
அண்மையில் தோன்றிய
முதிராத
முதுமையுறாத
முழு வளர்ச்சியடையாத
வாலிபமான
அனுபவ முதிர்ச்சியற்ற
வீரியங்கெடாத.
young ageசிறுவயது
இள வயது
young bullநாம்பன்
இளம் காளை மாடு
young childrenபாலர்
சிறு வயதுக் குழந்தைகள்
young cowநாகு
இளம் பசு
young girlநங்கை
(இளம்) பெண்
young girlவாலைக்குமரி
இளம் பெண்
young manஇளந்தாரி
இளைஞன்
young manஇளைஞன்
இளமைப் பருவத்தில் இருக்கும் ஒருவன்
young manகுமரன்
இளைஞன்
young manபிள்ளையாண்டான்
இளைஞன்
young manயுவன்
வாலிபன்
young manவாலிபன்
இளைஞன்
young stockஇளமைவேளாண்மை விலங்கு
young womanயுவதி
இளம் பெண்
younger brotherஇளவல்
தம்பி
younger brotherதம்பி
உடன்பிறந்தவர்களில் தனக்கு இளையவன்
younger sisterதங்கை
உடன்பிறந்த பெண்களில் தன்னைவிட இளையவள்
youngest bedஇளமைப் படுகை
youngishஓரளவு இளமைவாய்ந்த
அனுபவம் போதாத.
younglingஇளையர்
இள விலங்கு
குட்டி
குஞ்சு
(பெ) இளமை வாய்ந்த.
youngstterஇளைஞர்
சிறுவர்.
youngun(பே-வ) இளைஞர்
சிறுவர்.
yourஉன்னுடைய
உங்களுடைய.
yoursஉன்னுடையது
உன்னுடையவை
உங்களுடையது
உங்களுடையவை.
yourselfநீதான்
நீயேதான்
உன்னையே.
youthஇளமை
இளமைப்பருவம்
இளைஞன்
இளைஞர்
இளைஞர் தொகுதி
இளைஞர் வகுப்பு
இளைஞர் உலகம்.
youthஇளமை
உடல் பலமும் தோற்றக் கவர்ச்சியும் உடைய கட்டம்
youthயௌவனம்
இளமை
youthவாலிபம்
இளமை
youthfulஇளமையான
இளமைப் பருவத்திலுள்ள
மனக்கிளர்ச்சியுடைய
வலுவுடைய.
youthful stage riverமுதிராநிலை ஆறு
yowlகூக்குரல்
நாயின் வேதனை ஊளை
(வினை) கூவு
கத்து
நாய் வகையில் வேதனையால் ஊளையிடு.
ytterbium(வேதி.) அணு எண் ஹ்0 உடைய அரிய உலோகத் தனிமம்.
ytterbiumதிகழ்வெள்ளீயம்
yttriumஅணு எண் 3ஹீ உடைய அரிய உலோகத் தனிமம்.
yttriumதிகழியம்
yuccaவெண்ணிற மலர்ச்செடி வகை.
yugawaraliteஜப்பானில் கண்டெடுக்கப்படும் நிறமற்ற கனிம வகை.
yugoslav,yugoslavianயுகோஸ்லாவியர்
(பெ.) யுகோஸ்லாவியர் நாட்டினைச் சார்ந்த.
yukசிரிப்பு
நகைச்சுவை
வானொலியில் நகைப்பூட்டும் திறம்.
yuleகிறிஸ்துமஸ் பண்டிகை.
yule-logகிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்திய நாள் மாலை எரிக்கப்படும் கட்டை.
yule-tideகிறிஸ்துமஸ் பண்டிகைப்பருவம்.
yurtசிறு கூடாரம்.
z addressஇசட்
z axisஇசட்
z bufferஇசட்
z forceஇசட்
z modemஇசட் மோடம்
zaffer,zaffreபீங்கானுக்குப் பயன்படுத்தப்படும் நீலச்சாய வேதிப் பொருள்.
zai,batsuஇரண்டம் உலகப் போர்க்கால ஜப்பானின் தொழிலாட்சி ஆதிக்க இனம்.
zamboநீகிரோ-ஐரோப்பியக் கலப்பினத்தவர்.
   Page 922 of 928    1 920 921 922 923 924 928

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil