English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word | Meaning |
zither,zithern | இசைத்தட்டம் உலோகத் தந்திகளையுடைய இசைக் கருவி வகை. |
zoar | புகலிடம் சரணாலயம். |
zodiac | இராசி மண்டலம் கிரகங்கள் செல்லும் வீதி (அரு) முழுத்தொடர்கோவை முழுவட்டம். |
zodiac | பால் வீதி |
zodiac | ஞாயிற்று வீதி |
zodiacal | இராசி மண்டலஞ் சார்ந்த இராசி மண்டலத்திலுள்ள. |
zoetic | வாழ்விற்கு உகந்த. |
zoetrope | இயங்குக் காட்சிக் கருவி தொடர்படங்களை இயங்குருவங்களாகக் காட்டும் விஞ்ஞான விளையாட்டுக் கருவி தொடக்கநிலை வண்ணத்திரைக் காட்சிமுறை. |
zohar | மறைவியல் வாணரின் 14-ஆம் நூற்றாண்டிற்குரிய திரு ஏடு. |
zoic | விலங்குகள் சார்ந்த (மண்.) பாறைகள் வகையில் புதைபடிவங்கள் கொண்ட. |
zoilism | ஆய்வுக்கடிந்துரை. |
zolasim | சோலா என்ற விரஞ்சுநாட்டுப் பனை கதையாசிரியர் பண்பு தங்குதடையற்ற சிற்றின்ப வருணனைப் பண்பு. |
zollverein | சுங்கக்கூட்டணி சுங்க நோக்கங்களுக்கான நாடுகளின் கூட்டிணைவு. |
zombi,zombie | மந்திரத்தினால் மீட்டுயிர்ப்பிக்கப் பெற்றதாகக் கருதப்படும் விணம் பேசாது விருப்பு வெறுப்பற்று உணர்ச்சியிலாதவராக்கப்பட்ட மனிதர் (இழி.) அறிவுக் கட்டையான மனிதர் உணர்ச்சிக் கட்டையான மனிதர். |
zonal | மண்டலமான மண்டலம் போன்ற மண்டலங்களாக வரிசைப்படுத்தப்பட்ட மண்டலத் தொடர்பான வேளாண்மை நிலநூல் வழக்கில் நில வகையில் மண்டலம் அளாவப் பரவிய நல்லாக்க வளமார்ந்த. |
zonal soil | மண்டல மண் |
zonary | மண்டலச் சார்பான. |
zonate,zonated | (தாவ. வில.) பட்டை வளையங்களையுடைய பட்டையாக இடப்பட்ட. |
zone | (மண்.) மண்டலம் வரிமண்டலம் தென்வடலான நிலவுலக ஐம்பெரும் பிரிவுகளுள் ஒன்று பட்டை வளையம் ஒரே மையமுள்ள இரண்டு வட்டங்களுக்கு இடைப்பட்ட பரப்பு செவ்விடைப்பட்டி கோள மேற்பரப்புப் பகுதியில் ஒரு போகு ஆகவுள்ள இரண்டு தளங்களுக்கிடைப்பட்ட பகுதி நீளிடைப்பட்டி கூம்பு-நீள் உருளை ஆகியவற்றின் மேற்பரப்பு வகையில் அதன் ஊடச்சுக்குச் செங்கோணமாக அதனை வெட்டும் ஒருபோகு ஆகவுள்ள இரண்டு தளங்களுக்கிடைப்பட்ட செங்குத்தான பகுதி நீள் வரித்திட்டு வண்ணப் பரப்பில் பிறிது வண்ணப்பட்டிகை (பழ.) இடுப்புப்பட்டி (வினை) வரி மண்டலமாகச் சுற்றி வளைந்துகிட பட்டை வளையம் போல் சூழ்ந்து கொள் மண்டலங்களாக வகுத்தமை மண்டலங்களிடையே பரப்பியமை. |
zone | பகுதி மண்டலம் வட்டம் சூழல் |
zone | மண்டலம் வட்டாரம் |
zone bit recording | மண்டல பிட் பதிவு |
zone bits | மண்டல பிட்டுகள் |
zone of convergence | கூடல் மண்டலம் |
zone of inhibition | வளர்ச்சித் தடுப்புப்பகுதி |
zone of leaching | உறிஞ்சுமண்டலம் |
zone punch | மண்டலத் துளை |
zonular | மண்டலம் போன்ற சிறுபட்டை வளையம் போன்ற. |
zonule | சிறுமண்டலம் |
zoo | விலங்ககம் விலங்குக் காட்சிச்சாலை லண்டன் விலங்குக் காட்சிச்சாலை. |
zoo | விலங்குப் பூங்கா |
zoo | மிருகக்காட்சிசாலை உயிரியல் பூங்கா |
zoo | உயிரியல் பூங்கா விலங்குகளும் பறவைகளும் தம்முடைய இயற்கையான சூழ்நிலையில் வாழ்வது போலவே தோற்றமளிக்கும் வகையில் பெரிய நிலப்பரப்பில் அமைக்கப்பட்ட இடம் |
zooflagellate | புற இழை கொண்ட விலங்கு |
zoogamy | விலங்குகளின் பாலினப் பெருக்கம். |
zoogeography | விலங்கியல் நிலநூல் நிலவுருண்டையின் விலங்கினப் பரப்பீட்டாய்வு நூல். |
zoographer,zoographist | விலங்கியல் நில நூலார். |
zoography | விரி விளக்கவியல் விலங்கு நூல். |
zooid | இடை உயிர்ம அமைவு விலங்குடனோ செடியினத்துடனோ சாராமல் இரண்டனையுமொத்துப் பளப்பு அல்லது முகிழ்ப்பு முறையால் இனப்பெருக்கமுறும் உயிர்த் திற உரு கூட்டுயிரிகளின் உறுப்புயிர் (பெ.) நிறை முதிர்வு பெற உயிரியல்புடைய உயிரியல் சார்புடைய. |
zoolatry | விலங்கு வழிபாடு. |
zoolite | புதைபடிவ விலங்குரு விலங்குப் புதைபடிவ உரு புதைபடிவமாக்கப்பட்ட விலங்குப்பொருள். |
zoological | விலங்கு நூல் சார்ந்த விலங்கு நூல் பற்றிய விலங்கு நூலாய்வில் ஈடுபட்டிருக்கிற விலங்கு நூலாய்வுக்குப் பயன்படுகிற. |
zoological garden | உயிரியல் பூங்கா |
zoologist | விலங்கு நூலர் விலங்கு நூலாய்வாளர். |
zoology | விலங்கு நூல். |
zoology | விலங்கியல் |
zoology | விலங்கியல் (உயிரியலின் ஒரு பிரிவான) விலங்குகள்குறித்து விவரிக்கும் அறிவியல் துறை |
zoom | (வான்செலவுத்துறை இழி) விமானச் செங்குத்து ஏற்றச்செலவு (வினை) விமானத்தைச் செங்குத்தாக மேலே செலுத்தி இயக்கு. |
zoom | பெரிதாக்கு |
zoom box | பெரிதாக்கு பெட்டி |
zoom factor | உருஅளவு காரணி |
zoom in | உரு பெரிதாக்கு |
zoom out | உரு சிறிதாக்கு |
zoom out | சிறிதாக்கு |
zoomancy | விலங்குக் குறிநூல் விலங்குகளின் தோற்றங்களிலிருந்து அல்லது ஒழுகலாறுகளிலிருந்து குறிகூறல். |
zoomed video port | பெரிதாக்கப்பட்ட |
zooming | பெரிதாக்கல் |
zoomorphiic | விலங்குருவம் சார்ந்த விலங்கு வடிவங்களைச் சின்னமாகக்கொண்ட விலங்குருத் தெய்வங்களையுடைய. |
zoomorphism | தெய்வமாவியற்பாடு தெய்வத்தை விலங்குருவத்தில் காட்டுதல் மன்மாவியற்பாடு மனிதனை விலங்குருப்படுத்திக் காட்டல் மாவியற் புனைவாக்கம் தெய்வத்தை அல்லது மனிதனை விலங்கு வடிவத்திற் கற்பனை செய்தல். |
zoonoses | விலங்கு வழிநோய்கள் |
zoonosis | தாவுநோய் விலங்கினடமிருந்து மனிதனிடம் தாவவல்ல நோய். |
zoonplankton | விலங்குக் குற்றுயிர்கள் |
zoophyte | மரமா செடி வடிவமுடைய விலங்கு வகை. |
zoophytic | மரமாவியலுடைய மரமாப்போன்ற. |
zoosperm | மாவிந்து உயிர்களின் விந்தணுமம் ஆண் கரு உயர்மம் செடியினங்களின் புடைபெயர்ச்சித் திறமுடைய சிதல். |
zoospore | செடியினங்களின் புடைபெயர்ச்சி திறமுடைய சிதல். |
zoot | ஏறுபாறான நீளகல்வு வெட்டுத் தையலுடைய. |
zooter | ஏறுமாறு அங்கியுடை. |
zootomy | விலங்குடற் கூறாய்வு விலங்கு உள்ளுறுப்பியல். |
zoot-suiter | நீளகல்வு ஏறுமாறு அங்கியர். |
zoril | ஆப்பிரிக்க கீரியின் விலங்கு வகை. |
zoroastrain | பார்சி சமயத்தவர் (பெ.) பார்சி சமயஞ் சார்ந்த சொராஸ்டிரரைப் பின்பற்றுகிற. |
zoroastrainism | பார்சி சமயம். |
zouave | பிரான்சு நாட்டுச் சிறு திறக் காலாட்படை வீரர் மகளிர் குறுங்கச்சு வகை. |
zounds | கடுஞ்சினத்தைக் குறிக்கும் வியப்பிடைச் சொல். |
zucchetta, zucchetto | ரோமன் கத்தோலிக்க மதகுருவின மென்பட்டுத் தொப்பி. |
zucchini | சீமைச் சுரைக்காய் |
zulu | தென் ஆப்பிரிக்க பண்டு இனத்தவர் தென் ஆப்பிரிக்க சூளு இனத்தவர் மொழி சிறுவர் வைக்கோல் தொப்பி. |
zwinglian | சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த சமய சீர்திருத்தக்காரரான சுவிங்கலி என்பாரைப் பின்பற்றுபவர் (பெ.) சுவிங்கலி என்பவரைச் சார்ந்த சுவிங்கலி என்பாரின் கோட்பாடு சார்ந்த. |
zybomorphic | உரு ஒப்பாத |
zygapophysis | (உள். வில.) தண்டெலும்புப் பிணைப்புப் பகுதி. |
zygodactyl | எதிரிணையுகிரி எதிரெதிரிணையாகக் கால் விரல்களையுடைய பறவை வகை (பெ.) எதிரெதிரிணைக் கால் விரல்களையுடைய. |
zygodactylous | எதிரெதிரிணையான விரல்களமைந்த கால்களையுடைய. |
zygoma | (உள். வில.) கன்னத்தின் வளைவெலும்பு. |
zygoma | நுகவுரு |
zygomatic | (உள். வில.) கன்னத்தின் வளைவெலும்பு பற்றிய. |
zygomorphic | ஒழுங்கில்லாத |
zygomorphous | ஒற்றைப்பாகீடான மலர் வகையில் ஒரேயொரு தளத்தில் மட்டும் ஒத்த பாதிகளாகப் பகுக்கப்படக் கூடிய. |
zygonema | கருத்தரிப்புப் பருவம் |
zygosis | (உயி.)இனக்கூற்றுப் பிளப்பிணைவு. |
zygospore | (தாவ.) இரு பாலணு இணைவுச் சிதல். |
zygote | (உயி) இரு பாலணு இணைவுப் பொருள். |
zygote | கருக்கூடு கருமுட்டை |
zygotene | நூலிழைப்பருவம் |
zygotic number | கருமுட்டை எண் |
zyme | புளிமா நோய்க்கிருமி. |
zymosis | புரைவு புளிப்பூட்டம் நுண்ம நுழைவுப் பெருக்கக் கோளாறு. |
zymotic | புளிப் பூட்டாஞ் சார்ந்த நோய் வகையில் நுண்ம நுழைவுப் பெருக்கத்தால் விளைவதாகக் கருதப்படுகிற. |
zymurgy | மதுப் புளிக்காடி வேதியியல். |
(a) dice | பகடைக்காய் (ஒரு வகையான சூதாட்டத்தில்) விளையாடுபவர் இருவரும் ஒருவர் மாற்றி ஒருவராக உருட்டும் புள்ளிகள் குறிக்கப்பட்ட (ஆறு பக்கங்கள் உடைய) சிறு மரத் துண்டு |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
