English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

Word testMeaning
(psychological) setbackஅதிர்ச்சி
(-ஆக, -ஆன) (வருத்தத்தை விளைவிக்கும்) நிலைகுலைவு அல்லது மனப் பாதிப்பு
(public) roadசாலை
வாகனங்கள் செல்லவும் மக்கள் நடக்கவும் ஏற்றதாக அமைக்கப்படும் பாதை
(qualitywise) bestசிறந்த
(தரத்தில்) உயர்ந்த(பலவற்றுள்) மேலோங்கி விளங்குகிற
(radiating) heatஅனல்
சூடு
(radio) broadcastஒலிபரப்பு
(வானொலி நிலையம் நிகழ்ச்சிகளை) மின்காந்த அலையாக அனுப்பும் செயல்
(radio) frequencyஅலைவரிசை
ஒலிபரப்புக்காகவோ ஒளிபரப்புக்காகவோ ஒரு வினாடிக்கு இத்தனை என்னும் முறையில் அனுப்பும் மின்காந்த அலைகளின் தொடர்
(rain) failபொய்
(மழை) எதிர்பார்த்த நேரத்தில் பெய்யாமலிருத்தல்
(rat) holeவளை
(எலி, நண்டு முதலியவை) குடைந்து ஏற்படுத்திய நீளமான துவாரம்
(raw) soreபுண்
மேல்தோலில் எரிச்சல், வலி ஆகியவற்றை ஏற்படுத்தக் கூடிய வகையில் தோன்றும் வெடிப்பு
(religious) austeritiesதபசு/தபஸ்
(கடவுளை நோக்கி) மனத்தை நிலைப்படுத்திச் செய்யும் தியானம்
(religious) festivalபண்டிகை
(தாம் சார்ந்துள்ள சமயத்தில் முக்கியமானதாகக் கருதப்பட்டு) வருடத்தில் குறிப்பிட்ட நாளில் (விருந்துடன்) சிறப்பாகக் கொண்டாடப்படுவது
(religious) festivalகொண்டாட்டம்
(குடும்ப, சமூக, மத) சிறப்பு நிகழ்ச்சி
(religious) frenzyசன்னதம்
தன்னை மறந்த வெறி
(religious) mendicantசன்னியாசி
துறவு பூண்டவர்
(remain) grim-facedஉம்-என்று
(ஒருவர் கோபம், கவலை முதலியவற்றால் பேச விருப்பம் இல்லாமல்) முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு
(remain) inseparableஇணைபிரியாமல்
(ஒருவரை விட்டு ஒருவர்) நீங்காமல்
(right) timeதருணம்
(உரிய) நேரம்
(road) junctionசதுக்கம்
(பெரும்பாலும் நான்கு) சாலைகள் கூடும் இடத்திலுள்ள சதுர வடிவ (திறந்த) வெளி
(rowing) boatதோணி
துடுப்பால் தள்ளப்படும் படகு
(royal) insigniaஇலச்சினை
(பெரும்பாலும்) ஓர் அரசனின் அல்லது அரசின் அதிகாரத்தைக் குறிப்பிடும் சின்னம்
(sacrificial) altarபலிபீடம்
(தெய்வங்களின் சன்னிதியில்) பலிகொடுக்கப் பயன்படுத்தப்படும் மேடை
(safety) matchதீக்குச்சி
(சொரசொரப்பான பரப்பில் தேய்த்தால்) தீப்பற்றிக்கொள்ளக் கூடிய தன்மை கொண்ட ரசாயனப் பொருள் ஒரு முனையில் பூசப்பட்ட சிறிய மெல்லிய குச்சி
(sarcastically) daringசூரத்தனம்
(கேலியாக) வீரம் அல்லது துணிச்சல்
(searching) glanceநோட்டம்
மதிப்பிடும் அல்லது தெரிந்துகொள்ளும் நோக்கம் கொண்ட பார்வை
(sensational) gossipவதந்தி
மக்களிடையே பரவிப் பரபரப்பாகப் பேசப்படும், உண்மை என்று கூற முடியாத செய்தி
(sensible) limitsமிதம்
அதிகமாகவோ குறைவாகவோ இல்லாத நிலை
(shallow) pondகுட்டை
குறைந்த அளவில் நீர் தேங்கிக் கிடக்கும் இடம்(கரை இல்லாத) ஆழமற்ற குளம்
(shapely) stickகம்பு
உருண்டையாகத் திருத்தமாக வெட்டியெடுக்கப்பட்ட மரக்கோல்
(shirt) collarகழுத்துப்பட்டி
(சட்டை போன்றவற்றில்) கழுத்தைச் சுற்றித் தைக்கப்பட்டு மடித்துவிடப்பட்டிருக்கும் பகுதி
(significant) gestureஜாடை
(-ஆக, -ஆன) (முகபாவம், சைகை முதலியவற்றால்) குறிப்பாகத் தெரிவித்தல்
(sleep) soundஅயர்ந்து
ஆழ்ந்து, தன்னை மறந்து (உறங்குதல்)
(slight) elevationதிட்டு
சற்று மேடாகத் தெரியும் சிறிய பரப்புடைய பகுதி
(soaking) wetதொப்பல்
உடல் முழுவதும் நீர் சொட்ட ஈரத்துடன் இருக்கும் நிலை
(solemn) promiseஉறுதிமொழி
கட்டுப்படுத்தும் (வாய்மூலமான) தீர்மானம் அல்லது (எழுத்துமூலமான) ஒப்பந்தம்
(spiritual) ignoranceஅஞ்ஞானம்
(ஆன்மீகம் தொடர்பானவற்றில்) அறியாமை
(stand) aside/awayதள்ளி
(ஒரு பக்கமாக) விலகி/(குறிப்பிடப்படும்) தூரத்தில்
(star) appearஉதி
(சூரியன், நிலா, நட்சத்திரம் ஆகியவை கண்ணுக்குப் புலனாகும்படி வானத்தில்) தோன்றுதல்
(strong) smellவேகம்
நாற்றம்
(stylish) eleganceஒயில்
ஒய்யாரம்
(suddenly) quietகப்சிப்-என்று
(திடீரென்று) அமைதியாக
(telephone) receiverஒலிவாங்கி
தொலைபேசியின் கேட்கக் கூடிய முனையும் பேசக் கூடிய முனையும் கொண்ட பகுதி
(tender) budஅரும்பு
(இள) மொட்டு
(tender) shootமுளை
புதிதாகக் கிளம்பி மேலே வரும் தாவரப் பகுதி
(that/so) muchஅவ்வளவு
அந்த அளவு
(thunderous) applauseகரகோஷம்
(ஒருவரைப் பாராட்டும் நோக்கத்தில் அவையினர்) கைதட்டி உண்டாக்கும் ஒலி
(to) excessமிகை
உண்மையில் இருப்பதைக்காட்டிலும் அதிகப்படுத்தப்பட்டது
(total) destructionதுவம்சம்
அழிவு
(total) numberஎண்ணிக்கை
எத்தனை அல்லது எவ்வளவு என்னும் கணக்கு
(town) squareநாற்சந்தி
நான்கு தெருக்கள் சந்திக்கும் இடம்
(traditional) beliefஐதிகம்
(காலம்காலமாக இருந்துவரும்) கருத்து(ஊறிய) நம்பிக்கை
(tropical) shellசோழி
(மாலையாகக் கோக்கவோ விளையாடவோ பயன்படும்) கடல்வாழ் சிறு உயிரினங்களின் வெள்ளை அல்லது பழுப்பு நிற ஓடு
(uncontrollably) loudlyவாய்விட்டு
(கட்டுப்படுத்த முடியாமல்) சத்தமாக
(underground) treasureபுதையல்
நிலத்தில் புதைந்துள்ள பழங்காலத் தங்க நாணயங்கள், நகைகள் போன்ற பொருள்கள்
(utter) ruinதுவம்சம்
அழிவு
(venerable) teacherகுரு
ஆசிரியர்
(water) troughதொட்டி
(நீர், எண்ணெய் போன்றவற்றை வைத்துக்கொள்ள உதவும்) மரம், சிமிண்டு போன்றவற்றால் சதுரம், செவ்வகம் போன்ற வடிவில் செய்யப்பட்ட கொள்கலன்
(white) cloudமஞ்சு
மேகம்
(wooden) chipசிறாய்
மரத்துண்டு, பலகை முதலியவற்றை இழைக்கும்போது அல்லது செதுக்கும்போது கிடைக்கும் மெல்லிய துண்டு
(woollen) carpetகம்பளம்
(பெரும்பாலும்) ஆட்டு ரோமத்தால் நெய்யப்பட்ட தரைவிரிப்பு
(worldly) attachmentபற்று
(உலக வாழ்க்கை மீது ஒருவர் கொண்டிருக்கும்) பிடிப்பு
(wrestling) arenaகோதா
(குத்துச்சண்டை, மல்யுத்தம் ஆகியவை நடத்த) உயரமாக அமைக்கப்பட்ட மேடை
(written) representationமகஜர்
குறைகளைத் தீர்க்குமாறு அல்லது உதவி செய்யுமாறு கோரிப் பலர் கையெழுத்திட்டு உரியவரிடம் அளிக்கும் மனு
(years) agoமுன்னர்
முன்பு
(young) girlபூவை
பெண்
   Page 927 of 928    1 925 926 927 928