English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

Word testMeaning
(accumulated) dirtஅப்பழுக்கு
(பற்றியுள்ள) அழுக்கு
(administrative) districtமாவட்டம்
(ஒரு மாநிலத்தில்) நிர்வாக வசதிக்காக மக்கள் தொகை அடிப்படையில் பிரிக்கப்பட்டிருக்கும் (பல வட்டங்கள் கொண்ட) பிரிவு
(agricultural) inputஇடுபொருள்
பயிர் விளைவிப்பதற்கான (விதை, உரம், பூச்சிமருந்து, கருவிகள், பாசனம், கடன் வசதி, தொழில்நுட்பம் ஆகிய) தேவைகள்
(agricultural) produceவிளைபொருள்
நிலத்தில் பயிர்செய்யப்படும் பொருள்
(airport) terminalமுனையம்
(விமான நிலையத்தைக் குறிப்பிடும்போது) ஒரே சமயத்தில் பல விமானங்கள் இறங்கத் தள வசதி கொண்ட நிலையம்
(all) aloneதனித்து
தனியாக
(alluring) attractionஈர்ப்பு
(ஒருவரைத் தன் பக்கம்) இழுக்கிற தன்மை அல்லது ஆற்றல்
(an) excessதூக்கல்
(ஒன்று மட்டும்) உணரத்தக்க வகையில் கூடுதலாக இருப்பது
(ancient) epicஇதிகாசம்
கடவுள், கடவுள் அவதாரம் அல்லது பெரும் வீரர்கள் நிகழ்த்திய வீரச் செயல்களையும் நீதிநெறிகளையும் விவரிக்கும் காப்பியம்
(and) otherஇதர
பிற
(answer) scriptவிடைத்தாள்
(தேர்வில்) விடை எழுதுவதற்கு உரிய தாள் அல்லது விடை எழுதப்பட்ட தாள்
(any) drinkபானம்
(சுவையூட்டும் பொருள்களைக் கலந்து தயாரிக்கப்படும்) குடிப்பதற்கான திரவம்
(any) fertilizerஉரம்
(பயிர்களின் வளர்ச்சிக்கு இடப்படுகிற) ஊட்டச் சத்து
(any) soundஒலி
காதால் மட்டும் கேட்டு உணரக் கூடியது
(anything) handmadeகைவினை
இயந்திரங்களின் உதவியில்லாமல் கைகளாலேயே சிறு கருவிகள்கொண்டு செய்வது
(bamboo) splitசிம்பு
(மூங்கில்) பிளாச்சு(புளி, சவுக்கு முதலியவற்றின்) மிளாறு
(bare) hillகுன்று
(தொடர்ச்சியாக இல்லாத, உயரம் குறைந்த) சிறு மலை
(be) quietகம்-என்று
எதையும் செய்யாமல்
(beauty) make-upசிங்காரம்
அலங்காரம்
(beneficial) helpஉபகாரம்
(ஒருவருக்குச் செய்யும்) நன்மை
(big) rallyபேரணி
பெரிய ஊர்வலம்
(bitter) limeகிச்சிலி
நாரத்தை அளவுக்குப் பெரிதாக இருக்கும் எலுமிச்சை
(bone) fractureமுறிவு
(எலும்பு) உடைதல்
(bow) stringநாண்
வில்லை வளைத்துக் கட்டியிருக்கும் கயிறு அல்லது கயிறு போன்ற பொருள்
(boxing) ringகோதா
(குத்துச்சண்டை, மல்யுத்தம் ஆகியவை நடத்த) உயரமாக அமைக்கப்பட்ட மேடை
(brief) noteகுறிப்பு
(நிகழ்ச்சி, செய்தி, பாடம் முதலியவற்றின் தேவையான தகவல்களுடன் கூடிய) சிறு விவரம்
(broad) streetவீதி
(அகன்ற) தெரு
(broken) pieceசுக்கல்
(உடைந்த) சிறு துண்டு
(buddhist) monkபிக்கு
(பௌத்த) துறவி
(bus) stopநிறுத்தம்
(பேருந்து) பயணிகளை ஏற்றிக்கொள்ளவும் இறக்கிவிடவும் குறிப்பிடப்பட்ட இடம்
(by) oneselfஒண்டி
(துணை இல்லாமல்) தனி
(candy) sugarசர்க்கரை
சீனி
(cannon) ballகுண்டு
(முற்காலத்தில் பீரங்கியில் பயன்படுத்திய) இரும்பு உருண்டை
(cattle) poundபட்டி
(கிராமத்தில்) பிறர் நிலத்தில் பயிர்களை மேயும் ஆடு, மாடு ஆகியவற்றை (உரிமையாளர் வந்து மீட்டுச் செல்லும்வரை) அடைத்து வைக்கும் இடம்
(cattle) poundபவுண்டு
(ஆடு, மாடுகளை அடைத்துவைக்கும்) பட்டி
(causative) factorகாரணி
ஒரு செயல் நிகழ அல்லது உருவாகக் காரணமாக அமைவது
(caution) depositமுன்பணம்
முன்கூட்டியே உறுதித்தொகையாகப் பெறப்படும் பணம்
(chemical) compoundசேர்மம்
பொருள்களின் அல்லது திரவங்களின் கலப்பால் ஏற்படும் கூட்டுப் பொருள்
(christian) clergymanபாதிரியார்
கிறித்தவத் தேவாலயத்தில் வழிபாடு நடத்திவைப்பவர்
(classical) danceஆடல்
நடனம்
(classical) danceநிருத்தம்
நடனம்
(close) relativeஉற்றார்
(நெருங்கிய) உறவினர்
(cloth) tapeநாடா
(உடம்பில் கட்டிக்கொள்ள உடையோடு இணைக்கப்படும் அல்லது ஒரு பொருளைத் தொங்கவிட இணைக்கப்படும்) துணிப் பட்டை
(coin-sized) pendantடாலர்
(சங்கிலி முதலியவற்றில் கோக்கப்படும்) அச்சுப் பதிக்கப்பட்ட சிறு தங்க அல்லது வெள்ளி வில்லை
(commercial) bankவங்கி
மக்கள் சேமிக்க உதவுவது, மக்களுக்குத் தேவைப்படும் கடன் தருவது முதலிய செயல்களை மேற்கொள்ளும் நிதி நிறுவனம்
(common) coldதடுமன்
ஜலதோஷம்
(common) coldஜலதோஷம்
மூக்கிலிருந்து சளியும் நீரும் வெளியேறும் வகையில் அடிக்கடி தும்ம வைக்கும் சாதாரண உடல்நலக் குறைவு
(contemptuously) actorகூத்தாடி
(இகழ்ச்சியாக) நடிப்புத் தொழிலில் ஈடுபட்டவர்
(countable) itemஉருப்படி
(எண்ணக் கூடிய) பொருள்
(cow) dungசாணம்/சாணி
(மாடு வெளியேற்றும்) கழிவு
(creative) literatureஇலக்கியம்
கலை நயம் தோன்ற ஏதேனும் ஒரு வடிவத்தில் எழுதி வெளிப்படுத்தும் படைப்பு
(creative) writerபடைப்பாளி
(கவிதை, நாடகம் போன்றவற்றை) உருவாக்குபவன்
(daily) newspaperஇதழ்
(தின, வார, மாத) பத்திரிகை
(dance) postureகரணம்
(நாட்டியத்தில்) முத்திரை
(derogatorily) mistressகூத்தியாள்
வைப்பாட்டி
(directly) oppositeஎதிர்
நேர் முன்னால் இருப்பது
(distinguishing) qualityதன்மை
இப்படிப்பட்டது அல்லது இப்படிப்பட்டவர் என்பதை அறிவதற்கான அம்சம்
(distressing) difficultyஇன்னல்
(துன்பம் மிகுந்த) தொல்லை
(domestic) assகழுதை
(பொதி சுமப்பதற்குப் பயன்படுத்தப்படுகிற) வெள்ளை நிறத்தில் மூக்கும் நீண்ட காதுகளும் உடைய, குதிரை இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு
(due) careசிரத்தை
கவனத்துடன் கூடிய அக்கறை
(eating) plateதட்டம்
அகன்ற தட்டு
(end) limitபரியந்தம்
(முடிவான) எல்லை
(entry) formமனு
(வேலை முதலியவற்றிற்காக) விண்ணப்பிக்கும் படிவம்
(especially) manமனிதன்
(பொதுவாக) சிந்திக்கும் ஆற்றல் உடைய இனத்தில் ஒரு நபர்(குறிப்பாக) ஆண்
(euphemistically) dieகாலம்செல்
(மங்கல வழக்காகக் கூறும்போது) இறந்துபோதல்
(factious) disputeபூசல்
(கருத்து வேறுபாடு காரணமாக) தகராறு
(female) hunchbackகூனி
கூன் விழுந்தவள்
(financial) straitsமுடை
நெருக்கடி
(flexible) twigசிம்பு
(மூங்கில்) பிளாச்சு(புளி, சவுக்கு முதலியவற்றின்) மிளாறு
(flower) budமொக்கு
மொட்டு
(flower) budமொட்டு
பூவின் இதழ் விரியாமல் இருக்கும் நிலை
(foot) printசுவடு
(ஒரு பரப்பில் காலால் நடந்து சென்றதற்கான) பதிவு
(formerly) provinceமாகாணம்
(முன்பு) நிர்வாக வசதியை மட்டுமே கருதிப் பிரிக்கப்பட்டிருந்த நிலப்பகுதி
(funeral) pyreசிதை
சடலத்தை எரிப்பதற்காக விறகு, வறட்டி முதலியவை அடுக்கப்பட்ட அமைப்பு
(generally) cityபட்டணம்
(பொதுவாக) நகரம்(குறிப்பாக) சென்னை நகரம்
(generally) creatureஜந்து
(பொதுவாக) உயிரினம்(குறிப்பாக) ஊர்வன இனத்தைச் சேர்ந்த உயிரினம்
(generally) danceபரதம்
(பொதுவாக) நாட்டியம்(குறிப்பாக) பரதநாட்டியம்
(generally) diseaseரோகம்
(பொதுவாக) நோய்
(generally) fieldவயல்
(பொதுவாக) பயிரிடப்படும் நிலம்(குறிப்பாக) நெல் பயிரிடும் நிலம்கழனி
(generally) foodசாப்பாடு
(பொதுவாக) உணவு(குறிப்பாக) சாதம்
(generally) magazineஏடு
(பொதுவாக) பத்திரிகை(குறிப்பாக) இதழ்
(generally) makeஅமை
உருவாக்குதல்
(generally) monkeyமந்தி
(பொதுவாக) குரங்கு(குறிப்பாக) பெண் குரங்கு
(generally) ringகணையாழி
(பொதுவாக) மோதிரம், (சிறப்பாக) முத்திரை மோதிரம்
(generally) timeநேரம்
(பொதுவாக) காலம்
(generally) vehicleவண்டி
மாட்டாலோ குதிரையாலோ இழுக்கப்படும் அல்லது இயந்திரத்தால் இயங்கும் சக்கரங்களை உடைய வாகனம்
(generally) wearஉடுத்து
(பொதுவாக ஆடை) அணிதல்(குறிப்பாகப் புடவை, வேட்டி முதலியன) கட்டுதல்
(generally) womanமங்கை
(பொதுவாக) பெண்(குறிப்பாக) பருவப் பெண்
(generous) giftஈகை
(பெருந்தன்மையோடு செய்யப்படும்) பொருள் உதவி
(gently) swayஅசை
(மேலும் கீழும் அல்லது பக்கவாட்டில் மென்மையாக) ஆடுதல்
(gold) ear-ringகம்மல்
தங்கத்தாலான (பெண்கள் அணியும்) காதணி
(gold) leafரேக்கு
(தங்கத்தின்) தகடு
(government) departmentதிணைக்களம்
(அரசு) துறை
(government) emblemஇலச்சினை
(பெரும்பாலும்) ஓர் அரசனின் அல்லது அரசின் அதிகாரத்தைக் குறிப்பிடும் சின்னம்
(government) guesthouseசுற்றுலா மாளிகை
(அரசு) விருந்தினர் விடுதி
(government) treasuryதிறைசேரி
அரசுக் கருவூலம்
(gracious) appearanceபிரசன்னம்
(புலன்களால் உணரக் கூடிய) இருப்பு(ஓர் இடத்தில்) காட்சி அளிக்கும் தோற்றம்
(grain-like) stoneபரல்
(பருக்கை வடிவ) கல்
(great) nuisanceபேஜார்
(எரிச்சலைத் தூண்டும் விதமான) தொந்தரவு
(hand) fanவிசிறி
(கையால் அசைத்துக் காற்று வரச்செய்வதற்காக) வட்ட வடிவில் விரித்த ஓலையை உடைய அல்லது வெட்டப்பட்ட அட்டையை உடைய சாதனம்
   Page 925 of 928    1 923 924 925 926 927 928