English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

Word testMeaning
(hand) gestureகரணம்
(நாட்டியத்தில்) முத்திரை
(hanging) loosely/looseதொளதொள-என்று/-என்ற
(தைக்கப்பட்ட ஆடையைக் குறிக்கையில்) உடலுக்குச் சற்றுப் பெரிதாக/உடலுக்குச் சற்றுப் பெரிதான
(heated) discussionவாக்குவாதம்
(ஒரு விஷயம்குறித்து) வெவ்வேறு நிலையில் இருப்பவர்கள் தாங்கள் சரி என்று கருதியதை வலியுறுத்திப் பேசும் பேச்சு
(hence=) mayகூடும்
கூற்றை ஏற்றுக்கொள்வதற்கான சாத்தியம் ஓரளவுக்காவது இருக்கிறது என்பதைத் தெரிவிக்கப் பயன்படுத்தும் ஒரு வினைமுற்று
(herbal) decoctionகஷாயம்
(சுக்கு, மிளகு முதலிய பொருள்களை நீரில் போட்டுக் கொதிக்கவைத்து) வடிக்கப்பட்ட மருந்து
(high) flameசுவாலை
எரியும் தீயில் எழும், நாக்கு வடிவிலான நீண்ட சுடர்
(holy) trinityதிரித்துவம்
பிதா, சுதன், பரிசுத்த ஆவி ஆகிய மூவரும் ஒருமித்த கடவுள்
(honorific) youதாங்கள்
முன் இருப்பவரை மரியாதையுடன் அழைக்கப் பயன்படும் சொல்
(horse) shoeலாடம்
குதிரையின் அல்லது மாட்டின் குளம்பு தேயாமலிருக்க அவற்றின் அடியில் ஆணி வைத்து அடித்துப் பொருத்தப்படும் வளைந்த இரும்புத் தகடு
(house) fly
வீடுகளில் பறந்து திரியும் (ஆறு கால்களும் இறக்கைகளும் உடைய) ஒரு சிறிய கருப்பு நிற உயிரினம்
(human) bodyசரீரம்
(மனித) உடல்
(human) bodyதேகம்
(மனித) உடல்
(human) bodyமேனி
(மனித) உடல்
(human) faecesமலம்
(மனித உடலிலிருந்து) ஆசனவாய் வழியாக வெளியேறும் கழிவு
(human) headசிரம்
(மனிதனின்) தலை
(immortal) devasஅமரர்
(அழிவு அற்றவராகிய) தேவர்
(in) usageவழக்கு
மக்களால் பின்பற்றப்படுவதாகவும் பயன்படுத்தப்படுவதாகவும் இருப்பது
(industrial) wasteகழிவுநீர்
(தொழிற்சாலை, வீடு முதலியவற்றிலிருந்து வெளியாகிற) அசுத்த நீர்
(industrial) wasteகழிவு
(தேவையற்றது என்று கழிக்கப்பட்டதாகிய) குப்பைகூளம்(தொழிற்சாலையில் பயன்படுத்தப்பட்ட பின் சேரும் அல்லது வெளியேற்றப்படும்) ரசாயனக் கலப்புடைய பொருள்
(keep) mumகம்-என்று
எதையும் செய்யாமல்
(land) surveyசர்வே
நில அளவை
(large) balanceதுலா
(பெரிய) தராசு
(large) bundleபொதி
(அளவில் பெரிய) மூட்டை
(large) grasshopper/locustவெட்டுக்கிளி
நீண்டு மடங்கிய பின்னங்கால்களை உடையதும் பச்சை நிறத்தில் காணப்படுவதுமான ஒரு வகைப் பூச்சி/மேற்குறிப்பிட்ட பூச்சியை விட அளவில் சிறியதும் பல நிறங்களில் காணப்படுவதும் பயிர்களுக்குச் சேதம் விளைவிப்பதுமான ஒரு பூச்சி
(latticed) windowசாளரம்
பலகணி
(latticed) windowபலகணி
(பெரும்பாலும் கண் போன்ற துளைகள் உடைய) ஜன்னல்
(legal) guardianபாதுகாப்பாளர்
பதினெட்டு வயது நிரம்பாத ஒருவரின் உரிமைகளை அவர் சார்பாகக் கவனித்துக்கொள்ளும் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டவர்/பெற்றோருக்குப் பதிலாக மாணவர் போன்றோரைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு ஏற்பவர்
(lesser) galangalசித்தரத்தை
ஒரு வகைச் செடியின் இஞ்சி போன்ற காய்ந்த வேர்
(lexical) meaningஅர்த்தம்
(மொழியில்) சொல் தெரிவிப்பது அல்லது குறிப்பிடுவது(சொல்லின்) பொருள்
(liquid) tarதார்
(சாலை போடப் பயன்படுத்தும்) சூடுபடுத்தினால் இளகக் கூடிய தன்மை கொண்ட, நிலக்கரியிலிருந்து கிடைக்கும் பிசுபிசுப்பான கறுப்பு நிறப் பொருள்
(literary) criticதிறனாய்வாளர்
திறனாய்வு செய்பவர்
(little) girlசின்னவள்
சிறுமி
(live) longநீடூழி
(வாழ்த்தும்போது) பல்லாண்டு
(logical) argumentவாதம்
தகுந்த காரணங்களின் அல்லது ஆதாரங்களின் அடிப்படையில் விளக்குவது அல்லது நியாயப்படுத்துவது/தர்க்கம்
(look) like-ஆட்டம்
போல
(loose) sugarஅஸ்கா
சீனி
(loose) sugarசீனி
கரும்புச் சாற்றிலிருந்து தயாரிக்கப்படும் தூள்தூளான வெண்ணிறப் படிகம்
(lowly) miserபிசினாறி
(கீழ்த்தரமான) கஞ்சன்
(male) gypsyநரிக்குறவன்
நரி முதலிய சிறிய காட்டு விலங்குகளையும் பறவைகளையும் வேட்டையாடி விற்றுப் பிழைப்பவன்
(male) hunchbackகூனன்
கூன் விழுந்தவன்
(male) witnessசாட்சிக்காரன்
சாட்சி சொல்பவன்
(manual) workerதொழிலாளி
உடல் உழைப்பை வேண்டுகிற தொழிலைச் செய்பவர்
(manufactured) goodsசாமான்
(ஓர் இடத்திற்கு எடுத்துச்செல்லக் கூடிய) அன்றாடப் புழக்கத்துக்குத் தேவையான பொருள்
(many) differentபல்வேறு
பல வித
(married) coupleசதிபதி
தம்பதி
(mechanical) troubleமக்கர்
(வாகனம், இயந்திரம்) சரிவர இயங்காமல்போகிற நிலை
(menstrual) periodபூப்பு
மாதவிடாய்
(mental) resolveசங்கல்பம்/சங்கற்பம்
(மனத்தில் கொள்ளும்) தீர்மானம்
(mentioning) frequentlyவாய்க்குவாய்
(ஒரு விஷயத்தைப்பற்றிப் பேசும்போது) பலமுறை
(metal) fastenerகொண்டி
இணைப்புக்கான கொக்கியும் சங்கிலிக் கண்ணியும்
(metal) ringவளையம்
(பெரும்பாலும் உலோகக் கம்பியால் செய்த) வட்டமான அமைப்பு
(minor) vexationsபிக்கல்பிடுங்கல்
(பணத் தேவை, கடன், நிறைவேற்ற வேண்டிய பணி போன்றவை ஏற்படுத்தும்) தொந்தரவு
(minute) bitதுகள்
ஒரு பொருளின் மிகமிகச் சிறிய பகுதி
(modern) marketஅங்காடி
பல பொருள்களை விற்பனைசெய்யும் பெரிய கடை அல்லது பல கடைகளின் தொகுதி
(monetary) profitஆதாயம்
லாபம்
(moral) blemishகுற்றம்
(சமூகத்தினர் எதிர்பார்க்கும் ஒன்றைச் செய்யாததால் அல்லது கவனக் குறைவால் ஏற்படும்) தவறு
(moral) lapseதப்புதண்டா
முறையற்ற காரியம்
(more) specificallyகுறிப்பாக
(பலவற்றுள் ஒன்றையோ சிலவற்றையோ தெரிவிக்கும்போது) முக்கியமாக
(most) aptகச்சிதம்
(சற்று அதிகம் அல்லது குறைவு என்று இல்லாமல் மிகவும்) சரியான அளவு
(mostly) roosterசேவல்
(பெரும்பாலும் கோழிகளில்) ஆண் பறவை
(mountain) passகணவாய்
(போக்குவரத்துக்குப் பயன்படும் அளவில்) இரண்டு மலைகளுக்கு இடையே இயற்கையாக அமைந்துள்ள பாதை
(muslim) mendicantபக்கிரி
(முஸ்லிம்) பரதேசி
(natural) holeதுவாரம்
(பெரும்பாலும் இயற்கையாகத் தரை, சுவர் போன்ற இடங்களில் அமைந்திருக்கும் அல்லது உடலின் உறுப்புகளில் அமைந்திருக்கும்) துளை
(natural) pondபொய்கை
(இயற்கையாக அமைந்த) நீர்நிலை
(natural) satelliteதுணைக்கோள்
கிரகத்தைச் சுற்றும் சிறிய கோள்
(near) vicinityஅண்டை அயல்
அக்கம்பக்கம்
(noble) lineageகுடிப்பிறப்பு
ஒருவர் பிறந்த (உயர்) குடி
(noisily) fastதிடுதிடு-என்று
சத்தத்துடன் வேகமாக
(normal) visionகண்பார்வை
பார்க்கும் சக்தி
(on) parசமதை
ஒப்பு
(one) croreகோடி
லட்சம் என்னும் எண்ணின் நூறு மடங்கு
(one) measureமடங்கு
தன் அளவை ஒத்த மற்றொரு பங்கு அல்லது தன் அளவின் விகிதத்தில் குறைந்த பங்கு
(one) thousandஆயிரம்
நூறு என்னும் எண்ணின் பத்து மடங்கு
(open) groundமைதானம்
(பொதுக்கூட்டம், விளையாட்டு முதலியவை நடக்கும்) திறந்தவெளி இடம்
(opportune) momentதருணம்
(உரிய) நேரம்
(optical) illusionபிரமை
இல்லாதது இருப்பது போலவும் நிகழாதது நிகழ்வது போலவும் புலன் உணரும் மயக்க உணர்வு
(own) brotherஉடன்பிறந்தான்
சகோதரன்
(own) sisterஉடன்பிறந்தாள்
சகோதரி
(paddy) fieldகழனி
(நன்செய்) நிலம்
(pain) relieverநிவாரணி
வலியிலிருந்து அல்லது நோயிலிருந்து விடுவிப்பது
(palm) frondமட்டை
(தென்னை, பனை முதலிய மரங்களில்) ஓலைகளைத் தாங்கியிருக்கும் பட்டையான பகுதி
(particularly) mealசாப்பாடு
(பொதுவாக) உணவு(குறிப்பாக) சாதம்
(party) whipகொறடா
பாராளுமன்றம் முதலியவற்றில் முக்கிய வாக்கெடுப்புகளின்போது தங்கள் கட்சி உறுப்பினர்கள் தவறாமல் அவைக்கு வந்து கட்சியின் தீர்மானப்படி வாக்களிப்பதை உறுதிப்படுத்தும் பொறுப்புக்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர்
(passing) throughஊடே
(ஐந்தாம் வேற்றுமைக்குப் பின்) வழியே
(paved) wayசாலை
வாகனங்கள் செல்லவும் மக்கள் நடக்கவும் ஏற்றதாக அமைக்கப்படும் பாதை
(petitionary) prayerபிரார்த்தனை
(வேண்டுகோளுடன் கூடிய) வழிபாடு
(physical) deformityஊனம்
உடல் உறுப்புகளின் வளர்ச்சியின்மை
(physical) handicapஊனம்
உடல் உறுப்புகளின் வளர்ச்சியின்மை
(physical) strengthதிராணி
(ஒன்றைச் செய்வதற்குத் தேவையான) சக்தி
(physical) strengthதெம்பு
(ஒருவர் செயல்படுவதற்குத் தேவையான) உடல் பலம்
(physical) tirednessஆயாசம்
(உடல்) களைப்பு(மன) சோர்வு
(planet) marsசெவ்வாய்
சூரியனிலிருந்து நாலாவதாகவும் பூமியை அடுத்தும் உள்ள கிரகம்
(play) groundமைதானம்
(பொதுக்கூட்டம், விளையாட்டு முதலியவை நடக்கும்) திறந்தவெளி இடம்
(pleasantly) coolகுளுகுளு-என்று
(இதமான) குளிர்ச்சியாக
(political) propagandaபிரச்சாரம்
ஆதரவு தேடி அல்லது மனமாற்றம் ஏற்படுத்த ஒரு கருத்தை அல்லது கொள்கையைப் பரப்புதல்
(porcelain) cupகோப்பை
(குடிக்கப் பயன்படுத்தும்) ஒரு பக்கத்தில் கைப்பிடியுடைய சிறு பீங்கான் அல்லது கண்ணாடிப் பாத்திரம்(சோறு முதலியவை வைக்கப் பயன்படுத்தும்) அடிப்பகுதி தட்டையாகவும் பக்கப்பகுதி புடைத்தும் இருக்கும் பாத்திரம்
(postage) stampதபால் தலை
அஞ்சல் தலை
(price) indexகுறியீட்டெண்
பொருள்களின் விலை, வாழ்க்கைத் தரம் முதலியவற்றைக் கடந்தகால நிலையோடு ஒப்பிட்டுப் பார்ப்பதற்காகப் பயன்படுத்தப்படும் சதவிகித அடிப்படையிலான எண்முறை
(printed) formபடிவம்
(தகவல்களை வகைப்படுத்திப் பெறுவதற்காக) கேள்விகள் அல்லது வாசகங்கள் அடங்கியதும் அவற்றை நிரப்புவதற்கான இடங்களும் உள்ள தாள்
(professional) dancerநர்த்தகி
(தொழில்முறை) நாட்டியக்காரி
   Page 926 of 928    1 924 925 926 927 928