6,834 words starting with A
· page 10 of 137
English Word
Tamil Meaning
acceleration due to gravity
புவி ஈர்ப்பு முடுக்கம்
acceleration head
முடுக்க மட்டு
acceleration time
முடுகு நேரம்
முடுகு நேகர்வு
accelerationtime
முடுக்கல்நேரம்
accelerative
விரைவுபடுத்தும் இயல்புடைய.
accelerator
முடுக்குப்பொறி
முடுக்கி விடுபவர் (வேதி) விசை துரப்பி
செயல் விரைவுபடுத்தும் பண்டம் (உட) விசை நரம்பு
விசைத்தசை.
accelerator
முடுக்கி/ வேகப்படுத்தி
accelerator
முடுக்கி
accelerator board
ஆர்முடுகல் பலகை
acceleratorboard
முடுக்குப்பலகை
acceleratorkey
முடுக்குவிசை
accelerent
விரைவுபடுத்தும் கருவி.
accendible
எளிதில் தீப்பிடிக்கக்கூடிய.
accent
அசையழுத்தம்பட உச்சரி
accentor
வேலிக் குருவி வகை.
accents
மொழி.
accentual
அசையழுத்தமான.
accentuate
அசையழுத்தம்பட உச்சரி அழுத்தமாய்ச் சொல்
accept
ஏற்றுக்கொள்
accept
அங்கீகரி
ஏற்றுக்கொள்ளுதல்
accept
ஏல்
ஒப்புக்கொள்ளுதல்
accept
ஒப்புக்கொள்
ஒத்துக்கொள்ளுதல்
accept
வரி
மாற்ற முடியாதபடி மேற்கொள்ளுதல்
accept firmly
வரி
(ஒருவரை) உறுதியாக ஏற்றல்
acceptability
ஏற்றுக்கொள்ளத்தக்க தன்மை.
acceptable
ஏற்றுக்கொள்ளத்தக்க
விரும்பத்தக்க
மகிழ்ச்சி
விளைவிப்பதான.
acceptance
ஏற்றுக்கொள்ளுதல்
ஏற்பு
உடன்பாடு
ஒப்புதல்பட்டி
நம்பிக்கை.
acceptance
இசைவு
(ஒரு கருத்து, ஆலோசனை முதலியவற்றுக்குத் தரும்) ஒப்புதல்
acceptance
ஏற்பு
(பெரும்பாலும் செய்தித்தாள் தலைப்புகளில்) அதிகாரபூர்வமான முறையில் பெற்றுக்கொள்ளுதல் அல்லது ஒப்புக்கொள்ளுதல்
acceptance
ஒப்புதல்
சம்மதம்
acceptance
சம்மதம்
(ஒன்றைக்குறித்து ஒருவர் தெரிவிக்கும்) உடன்பாடு
acceptance test
ஏற்புச் சோதனை
acceptancetest
ஏற்புச்சோதனை
acceptor
ஒப்பந்தச் சீட்டை ஏற்றுக்கொள்பவர்
மாற்று உண்டியலை ஒப்புக்கொள்பவர்.
access
அணுகும் நெறி
access
பெறுவழி
அணுக்கம்
access
அணுக்கம்
access arm
பெறுவழி கை
அணுகு கை
access code
பெறுவழி குறிமுறை
access control
பெறுவழி கட்டுப்பாடு
access control register
பெறுவழி கட்டுப்பாட்டுப் பதிகை
access event
பெறுவழி நிகழ்ச்சி
அணுகல் நிகழ்ச்சி
access immediate
உடனடிப் பெறுவழி
access level
பெறுவழி மட்டம்
அணுகல் மட்டம்
access mask
பெறுவழி மறைப்பான்
access mechanism
பெறுவழி பொறிமுறை
access memory random
எழுமானப் பெறுவழி நினைவகம்
access method
பெறுவழி முறை
அணுகல் முறை
access mode
பெறுவழி பாங்கு
access path
பெறுவழி பாதை