6,834 words starting with A
· page 9 of 137
English Word
Tamil Meaning
abuse
திட்டு
மனத்தைப் புண்படுத்தும் பேச்சு
abuse
பழி
கடுமையாகக் குற்றம்சாட்டித் தாழ்த்துதல்
abuse
வை
திட்டுதல்
abusive
பழிதூற்றுகிற
abut
எல்லையோடு எல்லை ஒட்டியிரு
abut
முட்டு
abuting
முட்டல்
abutment
ஒட்டிக்கிடக்கை
முட்டிடம்
உதைவு.
abutment
கரையொட்டுச்சுவர்
abutment
முட்டுச்சுவர்
abutter
பக்கத் திலுள்ள சொத்தின் உரிமையாளர்.
abysm
படுகுழி
கெவி.
abysmal
படுபாதாளமான
ஆழம் அறியப்படாத
எல்லையற்ற.
abyss
படுகுழி
abyssal
மிக ஆழமான
abyssal deposits
ஆழ்கடல் படுவு
abyssal deposits
ஆழ்கடற்படிவுகள்
abyssalbenthic zone
ஆழ்கடலடுத்தளம்
abyssan
அகாதமான
கடற்பரப்பின்கீழ் முந்நுறுபாகத்தைக் காட்டிலும் ஆழமான.
ac (alternated condensate) test
ஆ. ஓ. சோதனை
acacia
பிசின் எடுக்கப் பெறும் முள் நிறைந்த கருவேலமரம்.
academic
பிளேட்டோவின் கோட்பாட்டினர்
பல்கலைக்கழக உறுப்பினர்
ஏதாவதொரு கலைக்கழகத்தின் கோட்பாட்டில் பித்தேறியவர்
(பெ) பிளேட்டோவின் கருத்துக்கு இயைந்த
பிளேட்டோவின் மரபுக்குரிய
கோட்பாட்டளவான
அறிவு செறிந்த
செயல்சாராத
கல்வி அளவேயான
கலைநிலைக்கு ஒத்த
ஐயமனப்பான்மை உடைய.
academical
பல்கலைக்கழகத்துக்கு ஒத்த
கல்லுரிக்கு உரிய
academicals
பல்கலைக்கழக உடைகள்.
academician
கலைக்கழக உறுப்பினர்.
academicnetwork
கல்வித்துறைப்பிணையம்
academics
கோட்பாட்டளவேயான வாதங்கள்
பல்கலைக்கழக உடைக்ள.
academy
கல்விக்கழகம், கலைக்கழகம், கலைமன்றம்
acajou
முந்திரி மரம்
முந்திரிப்பழம்
முந்திரிப்பசை.
acanthus
முட்செடிவகை.
acapsular
பொதியுறை இல்லாத.
acardiac
நெஞ்சுப்பை அற்ற.
acaricde
சிலந்திக்கொல்லி
acaricide
சிலந்திக் கொல்லி
acarid
சிலந்தி
acarpellous
மலர்ப் பெண்ணணு அற்ற.
acarpous
காய்க்காத.
acatalectic
அசை குன்றாச் செய்யுள் (பெ) (யாப்) முழு அலகுடைய
அசை குன்றாத.
acatalepsy
பொருள்களை முழுதும் அறியமாட்டாமை.
acaulescent, acaulous
தண்டு இல்லாத
தண்டு குன்றிய.
acauline
தண்டில்லாத
accede
இணங்கு
accelcarndo
ஏற்றி இசை.
accelerate
வேகத்தை மிகுதியாக்கு
accelerated
விசை ஏறிக்கொண்டு இருக்கிற.
accelerated erosion
தீவிர (மண்) அரிப்பு
accelerated soil erosion
தீவிர மண்ணரிப்பு
acceleratedgraphics port
முடுக்கப்பட்டவரைகலைத் துறை
acceleration
விரைவுபடுத்துதல்
வளர்விரைவு
முடுக்கம்.
acceleration
முடுக்கம்