iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

6,834 words starting with A · page 113 of 137

aspen காட்டரசுமரம்
asper பழங்காலத் துகிய நாணயவகை.
asperate கடிதாக்கு கரடுமுரடாக்கு.
aspergill, aspergillum புனிதநீர் தௌிக்கும் தூரிகை.
aspergillus பூஞ்சைக்களான் இனம் பூசினை.
asperity கடுமை முரட்டுத்தன்மை உறைப்பு கடுகடுப்பு வெடுக்குத்தனம்.
asperse தூவு தௌி சிதறு பழிதூற்று அவதூறுசெய் இழிவுரை கூறு.
aspersion பழிதூற்றுதல் அவதூறு.
aspersive பழிதூற்றும் இயல்புடைய அவதூறான.
aspersorium தீர்த்தபாத்திரம்.
aspersory நன்னீர்த் தூரிகை நன்னீர்க் கொள்கலம் (பெ.) பழிதூற்றுகிற அவதூறான அவமதிக்கும் தன்மையுடைய.
asphalt புகைக்கீல் போன்ற புகைக்கீல் சார்ந்த புகைக்கீல் கலந்த கருங்காரையிட்ட.
asphalt நிலக்கீல்
asphalt தார்
asphalt நீலக்கல்
asphodel அல்லியினக்கொடி கிரேக்க புராண மரபின்படி இறந்தவர்கட்குரிய செடியினத்தின் வகை.
asphyxia நாடி நிறுத்தம் மூச்சுத் தடைபடல் திணறல்.
asphyxia மூச்சடைப்பு
asphyxiant மூச்சுத்திணறவைக்கும் திறமுடைய வேதியியற்பொருள் (பெ.) மூச்சுத்திணறவைக்கும் திறமுடைய.
asphyxiate மூச்சுத் திணறவை.
asphyxiation திணறல் மூச்சுத்தடை திணறடிப்பு.
asphyxiator மூச்சுச்திணறடிப்பவர்.
aspi உயர்நிலைஸ்கஸ்ஸி நிரலாக்க இடைமுகம்-advancedscsi programming interface
aspic அகலிலையுடைய நறுமவ்ப் பூஞ்செடி வகை.
aspic, aspick விரியன்பாம்பு வகை.
aspidistra மனையக அழகுச்செடிவகை.
aspidium கேடயவடிவ இலையுடைய சூரல்வகை.
aspirant அவாவுபவர் விழைபவர் நாடுபவர் வேண்மர்.
aspirate மூச்சொலி மூச்சொலி கலந்த மெய்யொலி அல்லது மெய்யெழுத்து மூச்சொலிக்குறியீடு (பெ.) மூச்சொலியான (வினை.) உயிர்ப்புடன் ஒலி காற்றை உறிஞ்சியிழு.
aspiration முழு உயிர்ப்புடன் ஒலித்தல் மூச்சொலி கலந்த மெய்யொலி காற்றை உறிஞ்சியிழுத்தல்.
aspiration வளியிழுத்தல்
aspiration வேணவா பேரார்வம் நாட்டம் விழைவு.
aspirator காற்றுறிஞ்சி வணிவாங்கு கலம் காற்றுறைஇடையிலேயுள்ள கலங்கள் வழியாக வரும்படி இருப்பதற்குரிய அமைவு (மரு.) உடல்நீர்வாங்கி உடலில் தங்கியுள்ள நீர்மங்களை வாங்கும் ஆற்றலுடைய மருந்து.
aspirator வளியிழுகுடுவை
aspirator வளியிழுகருவி காற்றுறிஞ்சி
aspirator bottle காற்றுவாங்கு குப்பி
aspiratory மூச்சுக்குரிய.
aspire அவாவு விழை ஆர்வத்துடன் விரும்பு.
aspirin வெப்பாற்றி காய்ச்சலையும் நோய்களையும் அகற்றும் மருந்து.
aspiring அவாவுகிற.
aspout கொப்புளிக்கும் நிலையில் பொங்கி வழிந்து.
asprawl கைகால் பரப்பிக் கொண்டு.
asprout முளைத்து.
asquat உட்கார்ந்துகொண்டு.
asquint சாய்வாக கடைக்கண் பக்கமாக.
asr Automatic Send Receive- என்பதன் குறுக்கம்(ஏஎஸ்ஆர்)
ass கழுதை முட்டாள்.
assagai தென் ஆப்பிரிக்கக் குடிகள் வழங்கும் காழ் மரஈட்டி வேல்கம்பு (வினை.) ஈட்டி ஓச்சிக் காயப்படுத்து வேல்கம்பெறிந்து கொல்லு.
assai (இசை.) மிக.
assail எதிர் தாக்கு முனைந்து முயல் கேள்விகளால் திகைக்கவை.

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together