iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

6,834 words starting with A · page 112 of 137

ashen, ashen-grey சாம்பல் நிறமான.
ashery சாம்பரமும் முத்துநீறும் உண்டுபண்ணும் இடம்.
ashes சாம்பல் நீறு எரிமலைச்சாம்பல் சுடலைநீறு எரிசாம்பல்.
ashes சாம்பல் (மரம், கரி முதலியவை) எரிந்து கிடைக்கும் வெளிர் நீலத் தூள்
ashet ஸ்காத்லாந்தில் வழங்கும் பெரிய உணவுத்திட்டம் வட்டில்.
ashiar masonary செதுக்கிய கருங்கல் கட்டடம்
ashine ஒளிர்ந்து பளப்பளப்பாக.
ashiver நடுக்கமுடன் நடுங்கிக்கொண்டு.
ashkenazim போலந்து-செர்மனி நாடுகளிலுள்ள யூதர்கள்.
ashlar மேவுகல் செங்கல் போலச் சதுக்கமாகச் செதுக்கப்பட்ட கட்டுமானக்கல் (பெ.) மேவு கல்லாலான (வினை.) மேவுகல் கட்டி யணைகொடு.
ashlar-work மேவுகற் கட்டுமானவேலை.
ashlaring மேவடை மோட்டு மச்சின் கோண் இடைவெளிகளை அடைத்து மறைக்கும் செங்குத்தான பலகைத்தட்டி.
ashore கரைமீது கரையில் கரைக்கு கரைநோக்கி.
ashplant அசோக மரத்தின்தை தேவதாகு மரவகையின் இளங்கன்று.
ashy சாம்பலுக்குரிய நீறுபூத்த சாம்பல் போர்த்த சாம்பல் படிந்த சாம்பல் நிறமான.
ashy-grey சாம்பல் நிறமான.
asian ஆசியாக் கண்டத்தவர் (பெ.) ஆசியா கண்டத்துக்குரிய ஆசிய நாடுகளுக்குரிய சிறிய ஆசியாவுக்கு உரிய ஆசிய மரபுக்குரிய பகட்டணிநிறைந்த இலக்கியப் பண்புடைய.
asianic ஆசியாக்கண்டத்துக்குரிய சிறிய ஆசியாவுக்கு உரிய ஆசிய மரபுசார்ந்த (மொழி.) ஆசியா ஐரோப்பாக் கண்டங்களிலுள்ள இந்தோ-செர்மானிய இனமல்லா மொழிக்குழுவுக்குரிய.
asiatic ஆசியாக் கண்டத்தவர் (பெ.) ஆசியாக் கண்டத்தைச் சார்ந்த.
asiaticism ஆசிய நடையுடை மரபுகளைப் பின்பற்றி நடக்கும் பண்பு.
asic குறித்த பயன்பாட்டு ஒருங்கிணைந்த மின்சுற்று application specific integrated circuit
aside பிறர் கேளாதபடி மெல்லிய குரலிற் பேசப்படும் சொல் நடிகர் தனிமொழி (வினையடை.) விலகி ஒதுங்கி ஒருபக்கமாக தள்ளி அப்பால் மறைவாக தனிமையில் .
asinine கழுதைக்கு உரிய கழுதை போன்ற அறிவுக்குறைவான.
asininity கழுதை போன்ற தன்மை அறிவு மழுங்கல் முரண்டு.
asis அஸிஸ் american society for information science
ask வினவு விடைகோரு வேண்டிக்கொள் உசாவு செய்தி கேட்டறி அழை நாடு வேண்டு வேண்டுமென்றுகேள்.
ask உசாவு கேட்டல்
ask alms யாசி இரந்து பெறுதல்
ask politely வேண்டு பணிவோடு நயமாகக் கேட்டல்
askance பக்கமாக சாய்வாக ஓரமாக மறைகுறிப்பாக சாடையாக.
askania microscope அசுக்ககனியா நுணுக்குக்காட்டி
askari ஐரோப்பியரால் பயிற்சிபெற்ற ஆப்பிரிக்கப்படைவீரர்.
askew ஒருச்சாய்த்து சிறக்கணித்துக்கொண்டு இமைகொட்டிக்கொண்டு.
aslant சாய்வாக பக்கம்நோக்கி பக்கச்சாய்வாக குறுக்கே.
asleep துயில்நிலையில் உறங்கி உயிரற்று மரத்துப்போய் செயலற்று.
aslope சாய்வில் சரிவில். சாய்வாக. குறுக்காக.
asmear பூசப்பெற்ற.
asocial கூடிவாழ விரும்பாத மன்னாயத்துடன் பழகுவதில் வெறுப்புடைய.
asparagine தண்ணீர்மவிட்டான் கொடியிலிருந்து எடுக்கப்படும் வேதியியற் பொருள்.
asparagus தண்ணீர்விட்டான்கொடி.
asparagus தண்ணீர்விட்டான் கொடி
asparagus தண்ணீர்விட்டான்
aspect நோக்கு பார்வை பார்க்கும் கோணம் சாய்வு பக்கத்தோற்றம் எல்லைக்காட்சி பண்புக்கூறு வண்ணம் (இலக.) வினைவடிவ நுட்பவேறுபாடு.
aspect பார்வை புறம்
aspect விவரண நோக்கு நிரலாக்கம் oriented programming (aop ) (aop )
aspect கூறு அம்சம்
aspect card விவரண அட்டை
aspect ratio தோன்று விகிதம் விவரண விகிதம்
aspect ratio உருவ விகிதம்
aspectable காணப்படுகிற காண்பிணிய.

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together