iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

6,834 words starting with A · page 115 of 137

assertive பிடித்த பிடியை வலியுறுத்துகிற தன்னுறுதியுல்ன் செயலாற்றும் இயல்புடைய.
assertively உறுதியாக.
assertiveness தன்முனைப்பு.
assertor வலியுறுத்துபவர்.
assertory வற்புறுத்தல் இயல்புடைய.
assess வரிவிதி விலைமதிப்புக்குறி மதிப்பீடு.
assess அளவிடு மதிப்பிடுதல்
assess wrongly தப்புக்கணக்குப் போடு உண்மையான நிலைக்கு மாறாக மதிப்பிடுதல்
assessable மதிப்பிடத்தக்க வரி மதிப்பீட்டுக்குரிய.
assessment மதிப்பீடு வரி.
assessment விமர்சனம் (ஒருவரின் அல்லது ஒன்றின்) நல்ல அம்சங்களையும் குறைகளையும் ஆராய்ந்து வழங்கும் மதிப்பீடு
assessor மதிப்பீட்டாளர்.
assessorial மதிப்பாளர் சார்ந்த மதிப்பாளர் மன்றத்துக்குரிய.
assessorship மதிப்பாண்மை மதிப்பாளர் நிலை.
asset சொத்தின் கூறு.
asset சொத்துடைமை
assets சொத்து ஆஸ்தி (சட்.) செலுத்தவேண்டிய இனங்களைக் கணக்கிடுறன் உள்ள உடைமை.
assever, asseverate ஆணையிட்டுரை.
asseveratingly ஆணையிட்டு.
assiduities இடைவிடாக் கவனிப்பு.
assiduity உறுவிழிப்பு தொடர்ந்த கவனிப்பு.
assiduous விடாமுயற்சியுடைய.
assiduously சோம்பல் இல்லாமல்.
assign சட்டப்படி உடைமையின் உரிமை மாற்றி வழங்கப்பெற்றவர் பேற்றுரிமையாளர் (வினை.) பங்கிட்டளி ஒதுக்கிக்கொடு சட்டப்படி உடைமை உரிமை மாற்றிக்கொடு வழங்கு வகுத்தமை திட்டமிட்டுக்குறி குறி.
assign இருத்து
assign macro குறுநிரல் இருத்து
assignable வகுத்தளிக்கப்படக்கூடிய காரணமாகக் குறிப்பிடத்தக்க ஒதுக்கிக்தரத்தக்க.
assignat பிரெஞ்சுப்புரட்சி அரசாங்கம் (1ஹ்க்ஷ்ஹீ) வெளியிட்ட தாள்நாணயம்.
assignation குறியிடம் (சட்.) உடைமையின் உரிமைமாற்றி வழங்குதல்.
assigned number இருத்திய எண்
assignee ஆட்பேர் ஒருவரது பிரதிநிதியாகச் செயலாற்ற அமர்த்தப்பட்டவர் நொடிப்புற்ற நிலையத்தினை நடத்த அமர்த்தப்பட்ட மேலாள் சட்டப்படி உடைமை உரிமை மாற்றி அளிக்கப்பெற்றவர்.
assignment வகுத்தமைத்தல் வகுத்தொதுக்குதல் வகுப்பீடு ஒப்படைப்பு ஒப்படைத்த பகுதி ஈடு காரணக்குறிப்பீடு உடைமை உரிமையளிப்பதற்கு உரிய பத்திரம்.
assignment ஒப்படை இருத்துதல்
assignment operator இருத்து செயற்குறி
assignment statement ஒப்படை கூற்று இருத்து கூற்று
assimilability ஒருநிலைப்படும் இயல்பு செமிக்குந்திறன்.
assimilable ஒன்றுபட்டிணையும் இயல்புடைய.
assimilate தன்னியலாக்கு தன்னோடிணைவி செமிக்கவை ஒன்றுபட்டிணை.
assimilation செமிக்கப்பண்ணுதல் தன்னியபடுத்துதல் ஒன்றுபடல் முழுஇணைவு.
assimilation தன்மயமாக்கல்
assimilation தன்மயமாக்கம்
assimilation process தன்னியற்படுத்து செயல்
assimilative செமித்தல் சார்ந்த.
assimilator ஒன்றுபடுத்தி இணைப்பவர் இசைப்பவர் செமிதிறமுடைய பொருள்.
assimilatory coefficient தன்மயமாக்கற்குணம்
assimilatory quotient தன்மயமாக்கலினீவு
assist தளக்கட்டுப் பந்தாட்டத்தில் உதவியாளர் கெலிப்புக்கூறு (வினை.) உதவு துணைசெய் கைக்கொடு பங்குகொள்.
assist கைலாகுகொடு (ஏறுவதற்கு, இறங்குவதற்கு, நடப்பதற்கு) ஆதரவாகக் கையைக் கொடுத்தல்
assistance துணைமை உதவி.
assistance உதவி வேலைப் பளுவைக் குறைக்கும் செயல்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together