6,834 words starting with A
· page 116 of 137
English Word
Tamil Meaning
assistance
ஒத்தாசை
(ஒருவருடைய வேலையின் சிரமத்தைக் குறைப்பதற்குச் செய்யும்) உதவி
assistance
ஒத்துழைப்பு
இணக்கமான (கூட்டு) உதவி
assistant
உதவியாளர்
assistant
எழுத்தர்
அலுவலகத்தில் எழுதுதல், பதிவுசெய்தல் போன்ற பணிகள் செய்யும் இடைநிலை ஊழியர்
assize
விலைக்கட்டுப்பாடு
அளவை வரையரை
ஆணையாளர் விசாரணை முடிபு
மாவட்ட ஆணையாளர் மன்றம்
(வினை.) விலை கட்டுப்படுத்து
அளவு வரையறை செய்.
assizer
அளவைக் கட்டுப்பாட்டாளர்.
associability
தோழமை.
associable
இணைத்து எண்ணத்தக்க.
associate
கூட்டாளி
பங்காளி
துணைவர்
தோழர்
உடனுழைப்பாளர்
துணைமையாளர்
நிறையுரிமையின்றி உறுப்பினராகச் சங்கத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டவர்
தொடர்புடைய பொருள்
(பெ.) இணைவான
தொடர்புடைய
உடனுழைக்கிற
துணைநிலையுடைய
(வினை.) சேர்ந்துபழகு
கூடு
இணைத்தெண்ணு
பங்குகொள்.
associate
கூட்டாளி
ஒரு செயலில் ஒருவருக்குத் துணையாக ஈடுபடுபவர்
associated
சேர்ந்த
associated document
இணைந்த ஆவணம்
தொடர்புறு ஆவணம்
associates
கூட்டாளி
பங்காளி
துணைமையர்
இணைவோர்
association
கூடுதல்
இணைதல்
சேர்த்தல்
கூட்டு
சங்கம்
தோழமை
நட்பு
நெருங்கிய பழக்கம்
கருத்துத்தொடர்பு.
association
ஈட்டம்
association
சகவாசம்
(ஒருவர் மற்றொருவரோடு கொள்ளும்) பழக்கம்
association
சங்கம்
(ஏதேனும் ஒரு நோக்கத்திற்காக) ஒன்றாகச் சேர்ந்து ஏற்படுத்தும் கூட்டமைப்பு
association
சமிதி
சங்கம்
association
சங்காத்தம்
(ஒருவருடன்) தொடர்பு
associative
கூடிச்சேரும் இயல்புடைய.
associative array
இணைப்புக் கோவை
associative computer
சார்புக் கணிப்பொறி
associative memory
இணை நினைவு
தொடர்புறு நினைவகம்
associative retrieval
இணை மீட்பு
தொடர்புறு மீட்பு
associative storage
இணைத் தேக்ககம்/களஞ்சியம்
தொடர்புறு சேமிப்பகம்
associative store
இணைத் தேக்ககம்/களஞ்சியம்
தொடர்புறு சேமிப்பு
associator
கூட்டாளி
இணைபவர்.
assoil
பழி துடை
பாவந்தீர்
மன்னித்துவிடு
விடு.
assonance
ஒலியியைவு
உயிரொலிகள் மட்டும் இசையும் எதுகை.
assonant, assonantal
ஒலியியைவுடைய.
assonate
உயிரொலி இயைவுறு
உயிரொலி இயைவி.
assort
வகைப்படுத்து
ஒழுங்குபடுத்து
தொகுப்பில் சேர்
வகைப்படு
கூடிப்பழகு.
assorted
தேர்ந்து எடுக்கப்பட்ட
பலவிதமாக வகைப்படுத்தப்பட்ட.
assortment
வகைப்படுத்துதல்
வகுப்பமைவு
தொகுதி
வகைதொகைப் படுத்தப்பட்டகூட்டு
கூறு.
assuage
மட்டுப்படுத்து
நோவு தணி
உணர்ச்சி அமைதிப்படுத்து
வேட்கைநீர்.
assuasive
மட்டுப்படுத்துகிற.
assuefaction
நீள்பழக்கம் ஆக்குதல்.
assuetude
பழக்கப்பட்ட நிலை.
assumable
மேற்கொள்ளத்தக்க.
assume
மேற்கொள்
புணைந்துகொள்
பாவனைசெய்
ஊகம்செய்
கருதிக்கொள்
ஆராயாது எண்ணு
செருக்கிக்கொள்
வலிந்து பற்று.
assume
வைத்துக்கொள்
(வாதம் முதலியவற்றுக்காக ஒன்றை) ஏற்றல்
assumed
தன்னாலேயே புனைந்துகொள்ளப்பட்ட
போலியான
தற்பாவனையான
வலிந்து கொள்ளப்பட்ட.
assumed decimal point
எடு தசம புள்ளி
கற்பனைப் பதின்மப் புள்ளி
assuming
தற்செருக்கான
மெட்டுகடந்த
ஆணவமான.
assumpsit
எதிர்வாதி உறுதி தவறியதாக வாதி சாற்றும்உரை.
assumption
ஊகம்
கற்பிதம்
தற்கோள்
எடுத்துக்கொள்ளுதல்
தற்புனைவு
போலிக்கருத்து
தற்செருக்கு
ஏற்பு (அள.) மும்மடி மெய்ம்மையின் சினைவாசகம்.
assumption
கருதுகோள்
assumption
தற்கோள்
assumptive
தற்கோளான
ஊகிக்கப்பட்ட
செருக்குடைய.
assurance
உறுதி
நம்பிக்கை
இசைவுறுதி
துடுக்குத்தனம்
காப்புறுதி
வாழ்க்கைக் காப்பீடு.