iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

6,834 words starting with A · page 12 of 137

accipitral, acciitrine வல்லுறு போன்ற பெருந்தீனி கொள்ளுகிற கூரிய பார்யடைய.
accite சான்றுகாட்டு சான்றுக்கு அழை.
acclaim பாராட்டு, கைகொட்டி மகிழ்ச்சி யைத் தெரிவி
acclamation பாராட்டுப்பேரொலி பேதொலியோடு இசைவு தெரிவித்தல்
acclamatory பாராட்டும் தன்மையுள்ள.
acclimatation,acclimation,acclimatisation, acclimatization இணைக்கப்பாடு புதிய தட்பவெப்பநிலைக்கு ஏற்பப் பழக்கப்படுத்திக் கொள்ளுதல் புதிய தட்ப வெப்ப நிலைக்கு ஒப்பப் பழகுதுல் வேற்றிட வயமாதல்.
acclimatic soil மாறுபடா மண்
acclimatisation காலநிலை இணக்கம்
acclimatisation காலநிலைக்குப் பொருந்துதல்
acclimatisation புதுச்சூழற்கிணங்கல்
acclimatise தட்பவெப்ப நிலைக்கேற்ப பழக்கப்படுத்திக்கொள்
acclimatise, acclimatize இணக்குவி புதிய தட்ப வெப்ப நிலைக்குப் பழக்கு.
acclimatization நிலையொத்துப்போதல் இணக்கப்பாடு
acclivity மேல் நோக்கிய சரிவு.
accolade வீரத்திருத்தகை என்னும் பட்டமளிக் கும் நிகழ்ச்சியில் வாளின் புறத்தால் தட்டுதல்.
accommodate இடமளி
accommodating உதவும் மனப்பான்மை உடைய.
accommodating அனுசரித்து (ஒன்றை அல்லது ஒருவரை) ஒத்துப்போய்
accommodation இசைவுபடுத்துதல் இடஉதவி இடவசதி குடியிருப்பு இடம் கடனுதவி.
accommodation bill கடனுதவி உண்டியல்.
accommodation coefficient தன்னமைவுக் குணகம்
accommodation unit குடியிருப்பிடக்கூறுபாடு.
accommodative உதவும் போக்குடைய ஒத்துப்போகும் இயல்புடைய.
accompanier துணைக்கருவி.
accompaniment உடன்போதல் பின்தொடரல் (இசைம) துணைக்கருவி.
accompanist பக்கவாத்தியக்காரர்.
accompany உடன் செல்
accomplice குற்றம் புரிவதில் உடந்தையாயிருப்பவர் கூட்டாளி.
accomplice உள்கை (சட்டவிரோதச் செயல்களுக்கு) வெளித்தெரியாமல் இருந்து உதவி செய்பவர்
accomplish நிறைவேற்று
accomplish சாதி (முயன்று முடியாததை) நிறைவேற்றுதல்
accomplished பல்வகைப்பண்புக்ள நிறைந்த.
accomplishment முடித்தல் நிறைவேற்றல் நிரைவேற்றிய செயல் சிறப்புத் திறமை சமூக வாழ்வில் ஒருவர்க்கு நிறைவுதரும் சீர் வித்தகம்.
accomplishment தேர்ச்சி (-ஆன) (ஒரு துறையில்) பயிற்சிமூலம் பெறும் நுணுக்கமான அறிவு அல்லது திறமை
accord சமரசம் (-ஆக) இணக்கமான முடிவு
accordance பொருத்தம் ஒத்த உயரம்
accordance ஒரு சீரான
accordance of summit level ஓர் உயர உச்சி மட்டம்
accordant பொருந்துகிற.
according இசைய ஏற்ப ஒப்ப
according as ஒத்திசைய.
according to பின்பற்றி பொருந்துமாறு முன்னிட்டு எடுத்துச் சொல்கிறபடி
according to ஏற்ப (நான்காம் வேற்றுமையோடு இணைந்து) தகுந்த அல்லது இசைந்த முறையில்
accordingly சொல்லப்பட்டதற்கு இயைய கூறியாங்கு ஆதலால்.
accordion ஒருவகை இசைக்கருவி.
accost வேண்டு
accouchement பிள்ளைப்பேறு பிரசவம்.
accoucheur பேறுகால மருத்துவன்.
accoucheuse பேறுகால மருத்துவச்சி.
account கணக்கிடு

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together