6,834 words starting with A
· page 13 of 137
English Word
Tamil Meaning
account
கணக்கு
account for
கணக்குக்கொடு
accountable
காரண காரிய முறைப்படி.
accountancy
கணக்கர் வேலை
கணக்கர் பதவி
கணக்கர் துறை.
accountancy
கணக்கியல்
வணிகத் துறை சார்ந்த கணக்குப்பற்றிய படிப்பு
accountant
கணக்கர்
கணக்காய்வாளர்
கணக்காளர்
accountant
கணக்கர்
accountant
கணக்கர்
(அலுவலகத்தில் அல்லது தொழில் நிறுவனத்தில்) பண வரவுசெலவுக் கணக்கைக் கவனிக்கும் பணியைச் செய்பவர்
accounting
கணக்குவைப்பு முறை.
accounting machine
கணக்கிடு இயந்திரம்
accounting package
கணக்கிடு தொகுப்பு/கணக்கிடு பொதி
accounting routine
கணக்கிடு நடைமுறை
accounts
கணக்குவழக்கு
(குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை) சரிபார்க்கப்படும் வரவுசெலவு
accoustic property
ஒலியியற்பண்பு
accoutrement
போரணி
போர்க்கோலம்.
accredit
சாட்டியுரை
accredited
முறைப்படிஒப்புக்கொள்ளப்பட்ட
பொதுஒப்புதல் பெற்ற
ஏற்கப்பட்ட.
accrescence
வளர்ச்சி
திரட்சி
பெருக்கம்.
accrescent
மேன்மேலும் வளர்ந்து கொண்டிருக்கிற.
accrete
சேர்ந்து ஒன்றாய் வளர்ந்த (வினை) சென்றுசேர்
திரள்
திரண்டு உருவாகு
ஒன்றாக்கு.
accretion
வளர்ச்சிப்பெருக்கம்
accretion
குவிதல்
accrual
இயல்பாகச் சேர்தல்
தொகை ஏற்றம்.
accrue
சிறுகச் சிறுகச் சேர்
accrue
கிட்டு
(ஒருவருக்கு) வந்துசேர்தல்
accumbent
சாய்கின்ற
accumulate
குவி
accumulated temperature
வெப்பக்கூட்டுத் தொகை
accumulation
திரட்டுதல்
குவித்தல்
திரளுதல்
குவிதல்
குவியல்
திரட்சி
தொகுதி
குவிந்துகிடத்தல்.
accumulation
திரட்சி
திரள்
accumulation
சேகரம்
சேகரிப்பு அல்லது தொகுப்பு
accumulative
குவிகிற
குவிக்கிற
சிறுகச்சிறுகச் சேருகிற
திரண்டுருவான.
accumulator
குவிப்பவர்
திரட்டுபவர்
பணம் பெருக்குபவர்
அடுக்கடுக்கான பட்டங்களை ஒருசேர எடுப்பவர்
மின் சேமகலம்
மின்னாற்றலைத் தொகுத்து வைத்தற்குரிய கருவி.
accumulator
சேமிப்புக்கலன்
accumulator
திரட்டி/திரளகம்
accuracy
திட்பநுட்பம்
வழுவாமை
திருத்தமாயிருத்தல்.
accuracy
துல்லியமான/அச்சொட்டான
accuracy
துல்லியம்
accuracy
துல்லியம்
தவறோ குறையோ இல்லாதது
accurate
சரிநுட்பமான
accurate
நுட்பமான
துல்லியமான
accurse
சாபமிடு
accursed
சபிக்கப்பட்ட, சாபக்கேடான
accursed thing
சாபக்கேடு
பழிக்கப்பட்ட நிலை
accusal, accusation
குற்றச்சாட்டு
குற்றப்பத்திரம் படித்தல்.
accusation
குற்றச்சாட்டு
ஒருவர் மீது சுமத்தும் குற்றம்
accusation
பழி
கடும் குற்றம்
accusative
இரண்டாம் வேற்றுமை
இரண்டாம் வேற்றுமைச்சொல்
(வினை) இரண்டாம் வேற்றுமைக்குரிய
குற்றம் சாட்டுகிற
accusatorial
குற்றம் சாட்டும் முறையை ஒட்டிய.
accusatory
குற்றச்சாட்டடங்கிய.