6,834 words starting with A
· page 127 of 137
English Word
Tamil Meaning
auriferous
பொன் தருகிற
பொன் விளைகிற.
auriform
காதுவடிவு போன்ற.
aurify
பொன்னாக்கு.
auriga
வடக்கு இராசி
தேராளன்.
aurignacian
பழங்கற்காலத்துக்கு உரிய.
aurilave
காது கழுவு கருவி.
aurist
காதுநோய் மருத்துவர்.
aurjochs
காட்டா
காட்டெருது.
aurora
அடர்ந்த மஞ்சட் சிவப்புநிறம்
துருவமின்னொளி.
aurora
துருவ ஒளி
aurora
துருவமுனைச்சோதி
aurora
வைகறை
புலரிப் பெண்தெய்வம்.
aurora australis
தென் துருவ விண்ணொளி.
aurora australis
தென்துருவ ஒளி
aurora borealis
வடதுருவ விண்ணொளி
வடமுனை வளரொளி.
aurora borealis
வடதுருவ ஒளி
auroral
வைகறையைச் சார்ந்த
ரோஜா நிறமுள்ள
புதிய
அழகான.
aurous
ஒருதிறப் பொன்னுடைய.
aurum
வெடிப்பொன்.
auscultate
கேட்டல் மூலம் சோதி.
auscultation
இதயத்தின் அல்லது நுரையீரலின் அசைவினைக் கேட்டல்.
auscultator
கேட்டல் வழியே இருதய சோதனை செய்பவர்
இருதயத் துடிப்பைக் கேட்க உதவும் கருவி.
auscultatory
கேட்டலைச் சார்ந்த.
ausgleich
(வர.) பத்தாண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படவேண்டிய ஆஸ்திரியர் ஹங்கேரி அரசியல் ஒப்பந்தம்.
ausjpice
புட்குறி
குறி சகுனம்
முற்குறி.
auspicate
வருவது காட்டு
தொடங்கு.
auspices
சார்பு
ஆதரவு.
auspicious
நறிகுறியுள்ள
சாதகமான
தகுந்த
உகந்த.
auspicious thing
பாக்கியம்
பெரும் நன்மை
austempering
ஒத்தனைற்றுத்தோய்ப்பு
austenite
ஒத்தனைற்று
austenite grain size
ஒத்தனைற்று மணிப்பருமன்
austenite steel
ஒத்தனைற்றுருக்கு
austenite steel core process
ஒத்தனைற்றுருக்கு அகட்டுமுறை
austenite welding
ஒத்தனைற்றுருக்கிணைப்பு
austenitizing
ஒத்தனைற்றாக்கம்
auster
தென்றல்.
austere
இனிய குணமற்ற
வெடுவெடுப்பான
கொடுமையான
இரக்கமற்ற
கண்டிப்பான
தன்னொழுக்கத்தில் கண்டிப்பான
ஆடம்பரமில்லாத
மிக்க எளிமை வாய்ந்த.
austerity
இனிய குணமில்லாதிருத்தல்
கடுமையான பழக்கவழக்கம்
துறவறம்
உடையிலும் பழக்க வழக்கங்களிலும் மிக்க எளிமையோடிருத்தல்.
austerity
விரதம்
உண்ணாமல் இருந்து செய்யும் வழிபாடு
austral
தெற்கைச் சார்ந்த.
australasian
ஆஸ்திரலேஷியாவின் பழங்குடியினர்
(பெ.). ஆஸ்திரலேஷியாவைச் சார்ந்த
ஆசியாவின் தென்கிழக்கு நாடுக சார்ந்த.
australian
ஆஸ்திரேலியாவின் தொல்குடியார்
ஆஸ்திரேலியக் குடியுரிமையாளர்
(பெ.) ஆஸ்திரேலியாவைச் சார்ந்த.
australop
ஒத்திரலோப்பு
austringer
பருந்துகளை வளர்ப்பவர்.
autarchy
முழுஅதிகாரம்
தன்னுரிமையாட்சி
வல்லாட்சி.
autarky
தன்னிறைவு.
autecology
தனியுரிச் சூழலியல்
authentic
உண்மையான
அதிகாரபூர்வமான
நிலை நிறுத்தப்பட்ட
நம்பத்தக்க.
authentically
ஆதாரபூர்வமாக/ஆதாரபூர்வமான
தகுந்த சான்றுகளுடன்/தகுந்த சான்றுகளுடன் கூடிய