6,834 words starting with A
· page 126 of 137
English Word
Tamil Meaning
auditress
பெண் தணிக்கையாளர்.
auerbachs plexus
ஓபாக்கின் நரம்புவலை
auf
குறளியின் குழந்தை
சிறுக்கியின் சேய்.
augean
அழுக்கான
எளிதில் சுத்தம் செய்ய முடியாத.
auger
துரப்பணம்
நிலத்தைத் துளைக்கும் கருவி.
auger
துரப்பணக்கருவி
auger
துரப்பணம்
auger boring
துரப்பணத் துளையிடல்
aught
யாதாவது ஒன்று
சிறிதளவு
நுண்கூறு.
augite
ஆகைட்டு
augment
வளர்ச்சி
மிகுதி
(இலக்.) சாரியை.
augment**
பெரிதாக்கு
வளரச்செய்
பெரிதாகு
அதிகமாகு.
augmentable
பெரிதாக்கத்தக்க.
augmentation
வளர்ச்சி
அதிகரித்தல்.
augmentative
பெருகும் தன்மையுள்ள
அதிகரிக்கும் ஆற்றல் உடைய
(இலக்.) பொருட்செறிவு உண்டாக்குகிற.
augmenter, augmentor
பொறியின் செயன்மையைப் பெருகுவிக்கும் நரம்பு.
augur
குறிசொல்பவர்
கணி
(வினை.) குறிசொல்
வருவதுகூறு.
augural
குறி கூறுதலைச் சார்ந்த.
augury
நிமித்தம்
புள்வாய்ப்பு
குறி கூறுதல்
முன்னுணர்வு.
august
ஆங்கில ஆண்டின் எட்டாம் மாதம்.
august
கடகம்-மடங்கல்
august,auguste
விளையாட்டு வளைவரங்கில் திறமையற்ற விதூடகன்.
augustan
ரோம இலக்கியத்தின் பொற்கால எழுத்தாளர்
(பெ.) அகஸ்டஸ் சீசரின் காலத்தைச் சார்ந்த
இலக்கியத்தின் பொற்காலம் சார்ந்த.
augustinian
தூயதிரு
அகஸ்டைனைப் பின்பற்றும் கிறித்தவத் துறவி
(பெ.) தூயதிரு
அகஸ்டைனைச் சார்ந்த.
auk
குட்டையான இறுகளையுடைய கடல்பறவை.
aula
மண்டபம்.
aulic
மண்டபஞ் சார்ந்த.
aumil
வரி வசூலிப்பவர்
அமில்தாரர்.
aunt
பெற்றோருடன் பிறந்தவள்
அத்தை
சிற்றன்னை.
aura
மலர் போன்ற பொருள்களினின்று நுட்பமாக வெளிப்படும் சுரப்பு
(மின்.) ஒரு கூரிய முனியினின்று மின்சாரம் வெளிப்படும்போது உண்டாகும் காற்று மின்னோட்டம்
(மரு.) காக்கை வலிப்புக்கும் நரம்புத் தளர்ச்சிக்கும் முன்னுணர்வான அறிகுறி.
aural
பொருளினின்று வெளிப்படும் நுட்பமான காற்றைப்பற்றிய.
aurate
பொன்னியல் உப்பு.
aurated
பொன்னிறமான
பொன்னியல் உப்புக் கலந்த.
aureate
பொன்னிறம் பூசப்பட்ட
பொன் போன்ற
ஒளிபிறங்கிய
பல சொல்லணி வாய்ந்த.
aurejola
உயர்குறிக்கோளுக்காக உயிர் துறந்தவர்களும் தூய்மையான கன்னிப் பெண்களும் வைத்தியர்களும் பெறும் திப்பிய தலையணி.
aurelia
இழுதுமீன் வகையில் ஓர் இனம்
புழுக்கூடு.
aurelian
பூச்சியின ஆராய்ச்சியர்
(பெ.) பொன்னிறமான.
aureole
தலைசூழ் ஒளிவட்டம்.
aureoled
ஒளிவட்டத்தால் சூழப்பட்ட.
aureomycin
நச்சுக்காய்ச்சல் முதலிய நோய்களைத் தடுக்கப் பயன்படும் உயிர் எதிரிப்பொருள்.
auric
பொன்னைச் சார்ந்த
(வேதி.) முத்திற இயல்புடைய தங்கம் அடங்கிய.
auricle
விலங்குகளின் காதுமடல்
அடிக்காது போன்ற இலை முதலியவற்றின் மடல்
இதயத்தின் மேல் அறைகள் இரண்டனுள் ஒன்று.
auricle of heart
இதயச்சோணை
auricled
காதுபோன்ற பிற்சேர்க்கையுடைய.
auricula
ஆல்ப்ஸ் மலைத்தொடர்களில் உண்டாகும் பண்ணிற மலர்ச்செடிவகை
நத்தையினம்.
auricular
காதைச் சார்ந்த
காதிற் சொல்லப்பட்ட
காதுமடல் போன்ற.
auricular
சோணையுருவான
auricular systole
சோணையறைச்சுருங்கல்
auriculate
காது வடிவுடைய.
auriculo-ventricular node
சோணைபம்பறைக்கணு