6,834 words starting with A
· page 129 of 137
English Word
Tamil Meaning
auto polling
தன்னியக்கப் பதிவு
தானியங்கு தேர்வு
auto punch
தன்னமுக்கி
auto regression
தொடர் தற்போக்கு
auto resume
தானியங்கு தொடர்தல்
auto save
தானாகச் சேமி
auto save
தானியங்கு சேமிப்பு
auto serve
தன்னியக்கச் சேமி
auto shapes
உடனடி வடிவங்கள்
auto sizing
தானியங்கு அளவாக்கம்
auto spare industries
தானி
உதிரியுறுப்புகள் தொழிலகம்
உதிரிப்பொருள்கள் தொழிலகம்
auto sum
உடனடிக் கூட்டல்
auto syntax check feature
தானியங்கு தொடரமைப்பு சரிபார்த்தல்
auto text
உடனடி உரை
auto trace
தானியங்கு தேடுகை
auto-crucible method
தற்புடக்குகைமுறை
auto-dafe
உயர்வழக்கு மன்றத்தின் கடுமையான தண்டனை
முரணான சமயக் கோட்பாடுள்ளவர்களை எரித்தல்.
auto-digestion
தற்செரிமானம்
புறப்பொருளுதவியின்றி உடலில் அகப்பொருளுதவி கொண்டே நிறைவுதரும் செரிமானம்.
auto-erotism
தன்விழைச்சுத் தினவு.
auto-frettage
தற்றுளைப்பு
auto-redial
தன்னியக்க மீள்சுழற்றி redial
auto-repeat
தன்னியக்க மீள்செயல் repeat
auto-restart
தன்னியக்க மீள் தொடக்கம்/இயக்கி restart
auto-service
தானிப் பணியகம்
auto-spare parts
தானி-உதிரியுறுப்புகள்
உதிரிப்பொருட்கள்
auto-suggestion
தற்றுண்டுதல்
உள்தூண்டுதல்.
auto-wings
தானி-சிறகம்
autobahn
செர்மன் நாட்டுப் பெருஞ்சாலை.
autobiographer
தம்வரலாற்றைத் தாமே எழுதுபவர்.
autobiographical
தன்வரலாற்றைச் சார்ந்த.
autobiography
தன்வரலாறு.
autobiography
சுயசரிதம்/சுயசரிதை
தன் (வாழ்க்கை) வரலாறு
autocad
ஆட்டோகேட்
autocar
பொறியினால் தானே ஓடும் ஊர்தி.
autocatalysis
தன்னூக்கம்
autocatalytic reaction
தன்னூக்கற்றாக்கம்
autocephalous
தனியான
சார்பற்ற.
autochthon
தொல் முதுகுடிமகன்
மண்ணோடுபிறந்தவர்.
autochthonous
தொல்குடிச் சார்ந்த.
autochthony
பழங்குடியாய் உள்ளநிலை.
autoclave
கடுவெப்பமும் உஸ்ர் அழுத்தநிலையும் ஏற்கும் வலிமைவாய்ந்த பெருங்கொப்பரை.
autoclave
வெப்பமூட்டி
அழுத்தக்கொப்பரை
தற்றிறக்குங்கருவி
autoclave
தற்சாவியம்
அமுக்கவடுகலன்
autoclave
அமுக்கவடுகலன்
autoclino
தற்குழரோடு ஆக்கி
autocracy
தன்முனைப்பாட்சி
ஏகாதிபத்தியம்.
autocracy
எதேச்சாதிகாரம்
எல்லா உரிமைகளையும் தானே எடுத்துக்கொண்டு தன் விருப்பப்படி ஆளும் அல்லது நடந்துகொள்ளும் ஆதிக்கப் போக்கு
autocrat
தன்முனைப்பாட்சியர்
ஏகாதிபதி.
autocrat
எதேச்சாதிகாரி
தன் விருப்பப்படி ஆளுபவர் அல்லது நடந்துகொள்பவர்
autocratic
தன்விருப்பம் போல் ஆளுகிற
ஏகாதிபதியான.
autocratic
தன்னிச்சை
(பிறரைப் பொருட்படுத்தாமல்) தன் விருப்பப்படி செயல்படும் இயல்பு