iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

6,834 words starting with A · page 130 of 137

autocratrix தன்முனைப்பாட்சி பூண்ட ருசியாப்பேரரசிகளின் பட்டப்பெயர்.
autodidact தானே கற்றும் ஒருவர் (பெ.) தானே கற்கின்ற.
autodigestion தற்செரிமானம்
autofit தானாகப் பொருந்தவை
autoflow முன்னோட்டம்
autofont தன்னியல்பு எழுத்துரு
autogamy தற்கருவுறல்.
autogamy தன் கருச்சேர்க்கை
autogeneous curring தன்னுள் பதப்படுத்தல்
autogenous தானே உற்பத்திசெய்கிற தன்னுரிமையுடைய.
autogenous இணையமைப்புள்ள
autogenous pressure welding இணையமைப்பமுக்க உருக்கொட்டு
autogenous welding அணைச்சேர்வை உருக்கொட்டு
autogeny தானே உற்பத்தியாதல்.
autograph தற்கையெழுத்து தற்கையொப்பம் மூலக்கையேடு (வினை.) தன்கையால் எழுது.
autographic தன்மையால் எழுதுவதைச் சார்ந்த.
autography தன்கையால் எழுதுதல் ஒருவர் எழுதியதைப்படிசெய்தல்.
autogravure நிழற்படம் செதுக்குதல்.
autoharp பொறியமைப்பினால் தானே இயங்கும் நரம்புகளைப் பெற்றுள்ள இசைக்கருவி.
autolatry தன்வணக்கம்.
autology தன்னைப்பற்றி ஆயும் கலை.
autology தன்னியல்
autolycus திருல்ர் அற்பப்பொருட்களையும் அபகரிப்பவர் எழுத்துத்திருல்ர் கருத்துக்கள்வர்.
autolysis உடலிலுள்ள உயிரணுக்கள் அவ்வுடலினின்று வடியும் ஊன்நீரால் அழிதல்.
autolysis தன்கரைவு
automata தன்னியக்க யந்திரங்கள்
automate இயந்திரமூலம் செயல் முழுதியக்கும் முறையைப் பின்பற்று.
automated data processing தன்னியக்க தரவு முறைவழி தானியங்கு தரவுச் செயலாக்கம்
automated flow chart தன்னியக்கச் செயல் வழிப்படம் தானியங்கு பாய்வு நிரல்படம்
automatic தானே இயங்குகிற.
automatic தன்னியக்கமுள்ள
automatic தன்னியக்கம் தானியங்கு
automatic தானியங்கி (இயந்திரம், கருவி முதலியவற்றைக் குறித்து வருகையில்) மனிதனால் தொடர்ந்து இயக்கப்படாமல் தானாக இயங்கக் கூடிய அல்லது குறிப்பிட்ட சில செயல்களை மட்டும் தானாகவே தொடர்ந்து நிகழ்த்தக் கூடிய
automatic abstract தன்னியக்க சுருக்கி தானியங்கு கருத்தியல்
automatic alignment தானாக நேர்ப்படுத்துதல்
automatic backup தானியங்கு காப்புநகல்
automatic carriage தன்னியக்கக் கொண்டுசெலி தானியக்க ஏற்றி
automatic carriage return தானியங்கு நகர்த்தி திரும்பல்
automatic check தன்னியக்கச் சரிபார்ப்பு தானியங்கு சரிபார்ப்பு
automatic coding தன்னியக்கக் குறிமுறையாக்கம் தானியங்கு குறிமுறையாக்கம்
automatic computer தன்னியக் கணினி தானியங்கு கணிப்பொறி
automatic concentration control தன்னிய செறிவுக் கட்டுப்பாடு
automatic controller தன்னியக்க கட்டுப்படுத்தி தானியங்கு கட்டுப்படுத்தி
automatic data processing தன்னியக்க தரவுச்செய்முறை முறைவழி தானியங்கு தரவுச் செயலாக்கம்
automatic dictionary தன்னியக்க அகரமுதலி தானியங்கு அகராதி
automatic digital network தன்னியக்க இலக்க வலையமைப்பு தானியங்கு இலக்கமுறைப் பிணையம்
automatic electric switch தன்னியக்க மின் இணைப்பி
automatic error correction தன்னியக்க பிழை திருத்தம் தானியங்கு பிழைதிருத்தம்
automatic feature negotiation தானியங்கு ஏற்புத் தன்மை
automatic hardware dump தன்னியக்க வன்பொருள் கொட்டிடம் தானியங்கு வன்பொருள் திணிப்பு

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together