6,834 words starting with A
· page 21 of 137
English Word
Tamil Meaning
adagio
(இசை) மென்னடை
(வினை) மெதுவாய்ச் செல்லுகிற
(வினையடை) மெதுவாக
அடங்கிய குரலில்.
adam
விவிலிய மரபுக்குரிய முதல் மனிதன்
பண்படாமனித இயல்பு.
adam
ஆதாம்
கடவுள் படைத்த முதல் மனிதன்
adam's apple
கண்டம்
adamant
வைரம்
வைரக்கல்
வைரம் போன்ற திண்பொருள்
காழ்
காழ்ப்பு.
adamant attitude
வீம்பு
நன்மை பயக்காது, சரியில்லை என்று தெரிந்தும் கூறிவிட்டதற்காக ஒன்றை வலுக்கட்டாயமாகச் செய்யும் அல்லது செய்யாமலிருக்கும் போக்கு
adamantine
வைரத்தைப் போன்ற
வைரத்தாலான
உடைக்க முடியாத
துளைத்தலாகாத
வளையாத.
adamantine lustre
வைர மிளிர்வு
adament creeper
பிரண்டை
adamite
ஆதம் மரபினர்
மனித இனத்தவர்
உடையின்றித் திரிபவர்.
adams apple.
குரல்வளை.
adapt
பொருத்தமாக்கு
மாற்றி அமை
வேறுபடுத்தி அமை
தழுவி எழுது.
adaptability
நெகிழ்வுத்திறன்
மாற்றி அமைத்துக்கொள்ளக்கூடிய திறன்.
adaptability
நீக்குப்போக்கு
(ஒருவருடைய குணம், தன்மை அல்லது சூழ்நிலை முதலியவற்றிற்கு) தகுந்தாற்போல் ஒத்துப்போகிற விதம்
adaptable
மாற்றியமைத்துக் கொள்ளத்தக்க
நிலைமைக்குத் தக்கபடி தன்னை வேறுபடுத்திக்கொள்ளக்கூடிய.
adaptation
வேறுபடுத்தி அமைத்தல்
மாற்றி அமைக்கப்பட்டது
தழுவல்.
adaptation
அனுசரனை
தகவமைவு
adaptation
இசைவாக்கம்
adaptation (drama, music etc)
தழுவல்
adaptation to geographical conditions
இடைநிலைக்கேற்ற அமைவு
adapter
மாற்றி அமைத்துக்கொள்பவர்
மாற்றி அமைக்க உதவுவது
ஒருகருவியை வேறோரு விதத்திற்பயன்படுத்துதற்கு உதவும் துணைப்பொறி.
adapter
இணக்கி
adapter
ஏற்பி
தகவி
adapter
தகவி
adapter board
ஏற்பிப் பலகை
தகவிப்பலகை
adapter card
ஏற்பி அட்டை
தகவி அட்டை
adapter class
தகவி வகுப்பு
adapti investment casting process
அடாற்றிமுற்றுகை வார்ப்புமுறை
adaption
ஏற்பு
தகைவு
adaptive
மாற்றி அமைக்க இடங்கொடுக்கிற
மாற்றி அமைக்கத்தக்க.
adaptive allocation
ஏற்புறு ஒதுக்கீடு
தகவமை ஒதுக்கீடு
adaptive answering
தகவமை பதிலிடல்
adaptive enzyme
இயற்பு நொதி
adaptive interface
ஏற்புறு இடைமுகம்
தகவமை இடைமுகம்
adaptive routing
தகவி வழியமைப்பு
adaptive system
ஏற்புறு முறைமை
தகவமை முறைமை
adaxial
ஊடச்சு அடுத்த
ஊடச்சு நோக்கிய.
adaxial
அச்சுப்புறமான
adc
தொடர்செல் இலக்கமாற்றி (analog to digital convertion)
add
சேர்
இணை
தொகை கணக்கிடு
தொடர்நது கூறு
மிகு.
add
கூடுதல் வசதி மேலாளி inmanager
add
கல
(ஒரு திட அல்லது திரவப் பொருளோடு மற்றொரு திட அல்லது திரவப் பொருளை) சேர்த்தல்
add beauty
அணிசெய்
அழகு சேர்த்தல்
add data
தரவு சேர்
add data table
தரவு அட்டவணை சேர்
add echo
எதிரொலி சேர்
add in
மேல்சேர்
add in program
மேல் சேர்ப்பு நிரல்
add method
கூட்டு வழி முறை
add new hardware
புதிய வன்பொருள் சேர்