iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

6,834 words starting with A · page 20 of 137

activity rate செயற்பாட்டு வீதம்
activity ratio செயற்பாட்டு விகிதம்
acton கவச உள்ளுறை போர்க்கவசத்திற்கு உள்ளே அணியப்படும் பஞ்சூட்டிய சட்டை.
actor நடிகன்.
actress நடிகை.
actress நடிகை நடிகன் என்பதன் பெண்பால்
actual உண்மையாக உள்ள உண்மையான நடைமுறையில் உள்ள.
actual argument மெய்த் தொகை
actual decimal point உண்மைத் தசம புள்ளி உண்மைப் பதின்மப் புள்ளி
actualise எய்தப்பெறு மெய்யாக்கு மெய்யெனத் தோற்றும்படி விரித்துக்கூறு.
actualist செயலிலே குறியாயிருப்பவர்.
actualities நடப்பு நிலைகள்.
actuality மெய்ம்மை நடந்துவிட்ட நிகழ்ச்சி மெய்ந்நடப்பு.
actuary காப்பீட்டுக் கணிப்பாளர் பதிவாளர் பத்திரச்சான்றாளர்.
actuate தூண்டு ஏவு உந்து.
actuator தூண்டி ஊக்கி
acu Automatic Calling Unit- என்பதன் குறுக்கம்: தன்னியக்க அழைப்பு அலகு
acuity கூர்மை நுண்மை கடுப்பு.
aculeate, aculeated கூரிய குத்துகிற கொட்டுகிற (வில) கொடுக்கினை உடைய (தாவ.) முள் நிறைந்த.
aculeus (வில) கொடுக்கு (தாவ) முள்.
acumen மதிக்கூர்மை நுழைபுலம்.
acuminate குவிந்து முனையிற்சென்று முடிகிற (வினை) கூராக்கு.
acupressure ஊசியழுத்த முறை ஊசியால் குருதி நாளத்தை அழுத்தி இரத்தப்போக்கைத் தடுத்தல்.
acupuncture துளையிட்டு மருத்துவமுறை நோக்காட்டைக்குறைக்க ஊசியால் துளைத்தல்.
acushla ஆருயிர் கண்மணி.
acute எடுப்போசை (வினை) கூர்மையான மதி நுட்பமுடைய முனைப்பான கடுமையான எடுப்போசையுடைய செங்கோணத்திற்குறைந்த.
acute கூர்ந்த
acute கூர்மையான
acute angle crossing குறுங்கோணக்கடத்தல்
acute angle. கூர்ங்கோணம்.
acyclic திரும்பத்திரும்ப வராத மண்டலிக்காத (தாவ) சுழன்று வராத (வேதி) திறந்த சங்கிலிப்பாங்கான சுற்றி மீண்டுவராத.
acyclic வட்டவடுக்கில்லாத
acynamia உயிராற்றலின் அழிவு ஏலாமை படுகிடை நிலை.
ad captandum, ad captandum vulgus மக்கட் குழாத்தின் விருப்பார்வத்துக்கு உகந்த (வினையடை) மக்கட் குழாத்தின் விருப்பார்வத்துக்கு இசைவாக அமைவுற்ற முறையில்.
ad cundem அந்தப் பட்டத்திற்கே பிறிதொரு பல்கலைக்கழகத்தால் சேர்த்துக்கொள்ளப்பட்டு.
ad hoc தனிப்பட அமைந்த குறிப்பிட்ட ஒரே பணிக்குரிய.
ad infinitum எல்லையின்றி என்றென்றைக்கும்.
ad interim இடைப்பட்ட காலத்துக்குரிய (வினையடை) இடைப்பட்ட காலத்தில்.
ad libitum விருப்பம்போல வேண்டுமட்டும்.
ad mixture சேர்த்துக் கலத்தல் கூட்டுக்கலவை கலவைக்கூறு. துணைச் சேர்க்கைப்பொருள்.
ad nauseam வெறுப்பு உண்டாக்கும் வகையில்.
ad rem சுற்றி வளைக்காமல் நேரே.
ad unguem முற்றும் செய்து தீர்ந்த.
ad valorem மதிப்பீட்டின்படி உரிய (வினையடை) விலைமதிப்பின் படி மதிப்பீட்டின் படி.
ad verbum சொல்லுக்குச் சொல்லான (வினையடை) சொல்லுக்குச் சொல்லாக.
ad vitam autculpam வாழ்நாள் முழுதும் அல்லது குற்றம் மெய்ப்பிக்கப்படும் வரையில்.
ad-mass, admass தொலைபேசி தொலைகாணி ஆகியவற்றில் விளம்பரக்காரர்க்ள நாடும் மக்கள் திரள்.
ada ஏடா: ஒரு கணினி மொழி அடா
adage முதுமொழி.
adage சொலவடை பழமொழி

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together