6,834 words starting with A
· page 23 of 137
English Word
Tamil Meaning
address buffer
முகவரி தாங்ககம்
முகவரி இடையகம்
address bus
முகவரி பாட்டை
address calculation
முகவரி கணக்கீடு
address decoder
முகவரி அவிழ்ப்பி
முகவரிக் குறிவிலக்கி
address direct
நேரடி முகவரி
address field
முகவரிப் புலம்
address format
முகவரி வடிவமைப்பு
முகவரி அமைப்பு
address indirect
மறைமுக முகவரி
address instruction
அறிவுறுத்தல் முகவரி
ஆணை முகவரி
address machine
யந்திர முகவரி
பொறி முகவரி
address management
முகவரி மேலாண்மை
address mapping
முகவரி காணல்
address memory
முகவரி நினைவகம்
address mode
முகவரி பாங்கு
address modification
முகவரி மாற்றியமைப்பு/மாற்றியமைத்தல்
address multi
பன்முகவரி
address one
ஒரு முகவரி
address part
முகவரிப் பகுதி
address port
முகவரித் துறை
address real
உண்மை முகவரி
மெய் முகவரி
address reference
மேற்கோள் முகவரி
குறிப்பு முகவரி
address register
முகவரிப் பதிவு/பதிகை
முகவரிப் பதிவகம்
address resolution protocol
முகவரி கண்டறி நெறிமுறை
address space
முகவரி வெளி
address specific
குறித்த முகவரி
address translation
முகவரி பெயர்ப்பு
address variable
மாறு முகவரி
address virtual
மெய் முகவரி
மெய்நிகர் முகவரி
address zero level
பூச்சியமட்ட முகவரி
சுழிநிலை முகவரி
addressable
முகவரிப் படுத்தக்கூடிய
முகவரியிடத்தகு
addressable cursor
முகவரி இடத்தகு நிலை காட்டி
முகவரியிடத்தகு காட்டி
addresser,address,or
முகவரி எழுதுபவர்
பேருரையாளர்.
addresses
காதல் நயவுரை.
addressing
முகவரியிடல்
addressing absolute
முற்றுறு முகவரியடல்
முற்று முகவரியிடல்
addressless instruction format
முகவரியிலா அறிவுறுத்தல்
முகவரியிலா ஆணை வடிவம்
adduce
சான்றாகக் கூறு
குறிப்பீடு
எடுத்துச்சொல்.
adduceable
எடுத்துக்காட்டத்தக்க.
adducent
சுரித்த
மையம்நோக்கி இழுக்கப்படுகிற.
adduct
மையம் நோக்கி இழு.
adduction
மேற்கோள் காட்டுதல்
சுரித்தல்.
adduction
உள்வாங்கல்
adductive
முன் இழுக்கும் இயல்புடைய.
adductor
முன் இழுக்கும் இயல்புடைய தசைநார்.
adeem
விருப்ப ஆவணப் பொருளை விற்றாவது அழித்தாவது ஆவணத்தை வறிதாக்கு.
adeline steelmaking process
அடிலீன் உருகாக்கு முறை
adelphous
கற்றையான
adelphous
கற்றையுள்ள
adelphy
ஒட்டிணைவுக் கற்றை
ademption
விருப்ப ஆவணப்பொருளை விற்றாவது அழித்தாவது ஆவணத்தை வறிதாக்கல்.