iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

6,834 words starting with A · page 24 of 137

adenitis கழலை வீக்கம் சுரப்பி அழற்சி.
adenoid கழலைக்குரிய சுரப்பி போன்ற.
adenoid சுரப்பிப்போலி
adenoids மூக்கடியான் மூக்கடிச் சதை வளர்ச்சி.
adenoma சுரப்பி போன்ற கட்டி கழலைக்கட்டி.
adenosine diphosphate அடினோசின் இரட்டை எரிகை
adenosine monophosphate அடினோசின் ஒற்றை எரிகை
adept கைவல்லார் திறமுடையார் (பெ) கைதோந்த முழுத்தேர்ச்சியடைந்த.
adept வல்லவன் (ஒன்றைச் செய்வதில்) மிகுந்த திறமை உடையவன்
adequacy நிறைவு ஏற்ற அளவு தகுதி.
adequate போதிய ஒத்த தகுதியான.
adequate போதிய தேவையான
adequate வேண்டிய தேவையான
adespota ஆக்கியோன் பெயர் உணர்த்தப்படாதவை ஆசிரியர் எவராலும் தமதென்று உரிமை கோரப்படாத ஏடுகள்.
adhere ஒட்டிக்கொண்டிரு நிலையாயிரு பற்றாசை கொள் கடைப்பிடி.
adherence ஒட்டிக்கொண்டிருத்தல்
adherent பற்றாளர் பின்பற்றுபவர் ஆதரவாளர் (பெ) பற்றிக்கொண்டிருக்கிற.
adhesion பற்றியிருத்தல் ஒட்டுப்பண்பு (இயற்) பிறிதின்பற்று அயற்பரப்பொட்டு ஒருபொருளின் பரப்பிலுள்ள அணுக்கள் பிறிதொரு பொருளின் பரப்பிலுள்ள அணுக்களுடன் மிகுதியாக ஒட்டிக்கொள்ளும் தன்மை (மரு) வீங்கிய உறுப்புக்களின் இயற்கைக்கு மாறுபட்ட இணைப்பு பினைவுற்ற பரப்பு இணைவு (தாவ) இருவேறு உறுப்பிணைவு.
adhesion ஒட்டுதல்
adhesion ஒட்டற்பண்பு பற்றுதல்
adhesion ஒட்டுமை
adhesion ஒட்டற்பண்பு
adhesion ஒட்டுப்பண்பு
adhesive பசை (வினை) பசையான ஒட்டிக்கொள்கிற.
adhesive ஒட்டுந்தன்மையுடைய ஒட்டுப்பொருள்
adhesive பசைமம்
adhesive force ஒட்டுவிசை
adhesive strength ஒட்டு வலிமை
adhesive tape. கட்டுக்களை நழுவாமல் பாதுகாக்கும் பசைநாடா.
adhesive trap ஒட்டுக்கண்ணி ஒட்டுப்பொறி
adhesives பசைமங்கள் ஒட்டிகள்
adhesives stamp ஒட்டு வில்லை
adhibit மருந்துபோடு ஒற்று.
adhimsa இன்னாசெய்யாமை.
adi ஏடிஐ ( apple desktop interface)
adiabatic மாறா வெப்ப நிலை சார்ந்த வெப்பம் புகாத வெப்பத்தை வெளியே விடாத.
adiabatic சேறலில்லாத
adiabatic calorimeter சேறலில்கலோரிமானி
adiabatic chart வெப்பம் மாறாநிலையைக் காட்டும் படம்
adiabatic lapse rate வெப்ப செல்லாநிலை நழுவல் விகிதம்
adiantum சூரல் வகை நனையாத பெரணி வகை.
adiaphora சிறப்பில் கொள்கைகள்.
adiaphorism இறைநுலில் சிறப்பில்லாச் செய்திகளைப் பற்றி உன்னிப்பாய் இல்லாமை கடவுள்நுல் பற்றிய சில்லறைச் செய்திகளைத் தாங்கிக்கொள்ளும் மனப்பான்மை.
adiaphorist இறைநுல் பற்றிய சிறு திறன்களில் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை உடையவர்.
adieu பிரிவுரை போய்வருக.
adio-activity கதிரியக்கம்.
adipic கொழுப்பைச் சார்ந்த.
adipoceren,. அழுகல் இழுது நீரில் அழுகிய பிணத்தின் மீது உண்டாகும் கொழுப்புப்பொருள்.
adipose உயிரினக்கொகுப்பு (பெ) கொழுப்புக்குரிய கொழுவிய கொழுத்த.
adiposity கொழுப்புடைமை.

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together