6,834 words starting with A
· page 26 of 137
English Word
Tamil Meaning
admeasurement
அளந்துகொடுத்தல்
அளவீடு
அளவை
பரிமாணம்
ஒப்பீடு.
adminicle
துணைப்பொருள்
(சட்
) துணைச்சான்று
வலியுறுத்தும் சான்று.
adminicular
துணையான
துணைச்சான்றான.
adminiculate
வலியுறுத்து
சான்றுகாண்பி.
administer
ஆட்சிசெய்
நிருவகி
நடைமுறை ஆட்சி செலுத்து
வழங்கு
முறைசெய் செயல்முறை நடாத்து
செயற்படுத்து
மருந்து இடு
உதவு.
administration
நடைமுறை ஆட்சி
ஆட்சிமுறை
வழங்குதல்
நிருவாகம்
செயலாட்சி
ஆட்சியினர்.
administration
நிர்வாகம்
கட்டுப்படுத்தியும் முறைப்படுத்தியும் கவனிக்கும் செயல்பாடு
administrative
ஆட்சிமுறை சார்ந்த.
administrative data processing
நிருவாகத் தரவு முறைவழி
நிர்வாகத் தரவுச் செயலாக்கம்
administrator
செயலாட்சியர்
நிருவாகி
ஆட்சிப்பொறுப்பாளர்.
administrator
நிர்வாகி
(தொழிற்சாலை, நிறுவனம் போன்ற அமைப்பை) நிர்வாகம்செய்பவர்
administrator
பொறுப்பாளர்
(சங்கம், மையம், விடுதி முதலியவற்றை) நிர்வகிக்கும் பொறுப்பை வகிப்பவர்
administratrix
செயலாட்சித் தலைவி.
admirable
அரிய
மெச்சத்தக்க
போற்றும்படியான
admiral
கடற்படைத் தலைவர்
admiralty
கடற்படைத் தலைவர் நிலை
கடற்படை ஆட்சிக்குழு
கடற்படை ஆட்சி நிலையம்.
admiralty brass
கடற்படைப் பித்தளை
admiralty gun metal
கடற்படைத் துப்பாக்கியுலோகம்
admiration
வியந்துபாராட்டுதல்
மெச்சுதல்
போற்றுதல்
ஆர்வப்பாராட்டு
நலம்பாராட்டி மகிழ்தல்.
admiration
அபிமானம்
நன்மதிப்பு
admire
போற்று
வியந்துபாராட்டு
நற்பண்புகளைக்கண்டுமனம் குழை.
admire
மெச்சு
பாராட்டுதல்
admirer
ஆர்வலர்
வியந்து பாராட்டுபவர்
பின்பற்றுபவர்
காதலர்.
admiring
வியந்துபாராட்டுகிற.
admissibility
ஏற்றுக்கொள்ளத்தக்க தன்மை.
admissible
ஏற்றுக்கொள்ளத்தக்க.
admission
நுழைவு
ஏற்றுக்கொள்ளுதல்
ஒப்புக்கொள்ளுதல்
ஏற்றுக்கொள்ளப்பட்ட செய்தி.
admissive
ஏற்றுக்கொள்கிற.
admit
நுழையவிடு
ஏற்றுக்கொள்
ஒப்புக்கொள்
இடங்கொடு.
admittable
நுழைவுபெறத்தக்க
ஏற்றுக்கொள்ளத்தக்க.
admittance
நுழையவிடுதல்
நுழைவுபெறுதல்
ஏற்றுக்கொள்ளுதல்.
admittance
விடுப்பு - ஒரு உயிர்பற்ற மின்சுற்றின் (passive electric cicuit) மாறுதிசையோட்டம் கடத்தும் தன்மை; மறுப்பின் தலைகீழ்; இது கடத்தம் மற்றும் ஏற்பு ஆகியவற்றின் கூட்டு காவி மதிப்பு; G + j(BC-BL) மதிப்பு கொண்டுள்ளது; ஒருதிசையோட்ட கடத்தத்திற்கு நிகரானது
admitted
ஏற்றுக்கொள்ளப்பட்ட
வர இசைவளிக்கப்பட்ட
admittedly
யாவரும் ஒப்ப
மறுப்புக்கிடமின்றி.
admix
கூட்டிக் கலப்புச் செய்
கலந்து ஒன்றாகு.
admixure
கலைவைக்கூட்டு
admonish
எச்சரிப்புச்செய்
நன்னெறிப்படுத்து
நல்லறிவூட்டு
நயமாக்க கண்டி
நினைப்பூட்டு.
admonish
இரை
உரத்த குரலில் திட்டுதல்
admonishment
எச்சரிக்கை
அறிவுறுத்துதல்.
admonition
நல்லறிவு புகட்டுதல்
நயமான கண்டிப்பு
. கடிந்துரை
எச்சரிப்புரை.
admonitive
கண்டிக்கிற.
admonitor
அறவுரை பகருநர்
நீதிபோகர்.
admonitory
நன்னெறி காட்டுகிற.
admos die casting process
அடுமொசுமால் வார்ப்பு முறை
adnate
நீளத்துக்கொட்டிய
adnominal
பெயர்ச்சொல் சார்ந்த
பெயர் குறித்த தழுவுசொல் சார்ந்த.
adnoun
(இலக்.) பெயர் தழுவிய சொல்
பெயர் அடை
பெயர்குறிக்கும் பெயர் அடை.
ado
அமளி
வெறும் ஆரவாரம்
ஆகுலம்
தொந்தரவு
இல்ர்
adobe
உணக்கிய செங்கல்
வெயிலில் காய்வுற்ற பச்சைச்செங்கல்
உணக்கிய செங்கல் கட்டிடம்
(பெ.) உவ்க்கிய செங்கல்லால் ஆன
உணக்கிய செங்கல்லுக்குரிய.
adobe
அடைபடுவு
காற்றடு வண்டல்