iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

6,834 words starting with A · page 27 of 137

adobe acrobat reader அடோப் அக்ரோபேட் ரீடர்
adobe frame maker அடோப் ஃபிரேம் மேக்கர்
adobe illustrator அடோப் இல்லஸ்ட்ரேட்டர்
adobe page mill அடோப் பேஜ்மில்
adobe pagemaker அடோப் பேஜ்மேக்கர்
adobe photoshop அடோப் போட்டோஷாப்
adobe postscript அடோப் போஸ்ட்கிரிப்ட்
adobe systems அடோப் சிஸ்டம்ஸ்
adobe type manager அடோப் டைப் மேனேஜர்
adolescence, adolescency வளரிளமை புதுமலர்ச்சிப்பருவம்.
adolescent மழவன் மழஇளைஞன் மடமங்கை வளர்இளம் பருவத்தினர் (பெ.) வளரும் இளமைப்பருவத்தைச் சார்ந்த.
adolotropy நிலைமாற்றத்தால் ஏற்படும் இயற்பியல் மாறுபாடு.
adonis அஃப்ரோடைட் என்னும் தேவமாதினால் காதலிக்கப்பட்ட அழகிளங்குமரன் வீண் பெருயுடையான்.
adonise, adonize அழகுபடுத்து.
adopt தத்துஎடு பிள்ளை கூட்டு தேர்ந்தெடு தனதாக ஏற்றுக்கொள் மேற்கொள்.
adopt கைக்கொள் (பயன் கருதி) மேற்கொள்ளுதல்(பழக்கமாக) ஏற்றல்
adopt கையாள் (ஒன்றை உரிய முறையில்) பயன்படுத்துதல்
adoption பிள்ளைகூட்டு மகவேற்பு மேற்கொள்ளுதல் ஏற்பு தனதாகக்கொள்ளுதல் ஏற்பிசைவு தெரிவு தேர்வு (மெய்.) மீட்கப்பட்ட உயிர்களுக்குக் கடவுளின் புதல்வருக்குரிய உரிமைகளை வழங்கும் திருவருட்செயல்.
adoptive தனதாக ஏற்ற தனதாக ஏறகப்பட்ட
adorable வழிபடத்தக்க பூசைக்குரிய போற்றுதலுக்குரிய.
adoration வழிபாடு வணக்கம் வந்தனை ஆன்றமதிப்பு.
adore போற்று பூசி வழிடு நலம் பாராட்டு மிகுநேசம் கொள்.
adorer போற்றுபவர் ஆர்வலர் காதலர்.
adoring மெச்சுகிற போற்றுகிற.
adorn கோலஞ்செய் ஒப்பனைசெய் அழகூட்டு அணிசெய் வண்ணஞ்செய்
adornment ஒப்பனை அலங்காரம்.
adown கீழே தாழ
adp Automatic Data Processing- என்பதன் குறுக்கம்: உருமாற்றி தன்னியக்கத் தரவு முறைவழி
adpress சேர்த்து அழுத்து.
adrenal குண்டிக்காய் அடுத்த சுரப்பி (வினை) குண்டிக்காய் அடுத்த.
adrenal cortex அதிரனற்பட்டை
adrenal gland, adrenaline அண்ணீரகம்
adrenal gland, adrenaline அண்ணீர்
adrenal medulla அதிரனன்மச்சை அதிரனற்சுரம்
adrenalin குண்டிக்காய்ச் சுரப்பியிலிருந்து உறும் இயக்குநீர்.
adret நிலநடுக்கோட்டைநோக்கும் மலைச்சரிவு
adrift மிதந்து அலைப்புண்டு.
adroit சதுரப்பாடுடைய முன்திறமை வாய்ந்த.
adroitness விதரணை (ஒன்றைச் செய்யும் அல்லது வெளிப்படுத்தும்) நேர்த்தி
adry வறண்ட நிலையில் நீர்வேட்கையோடு தாகம் நிரம்பி.
adscititious மிகுதியான உத்தேசிக்கபட்ட.
adscript பண்ணையாள் படியாள் (வினை) நிலத்தோடு இணைக்கப்பட்ட பின்னர் எழுதப்பட்ட.
adscriptus glebae நிலத்தோடு ஒட்டிய.
adsorb ஆவியை உறிஞ்சு.
adsorbed moisture ஈர்ப்பு ஈரம்
adsorbent மேன்மட்டவொட்டி
adsorption மேன்மட்டவொட்டல் ஈர்ப்பு
adsorption புறத்துறிஞ்சல்
adsorption புறக்கவர்தல்
adsorption மேன்மட்டவொட்டல்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together