6,834 words starting with A
· page 29 of 137
English Word
Tamil Meaning
adventist
இயேசுநாதரின் இரண்டாவது வருகல் நம்பிக்கை உள்ளவர்
இயேசுநாதரின் திரு ஆயிர ஆண்டுக்கால நேரிடை ஆட்சிக் கோட்பாட்டில் நம்பிக்கை உள்ளவர்.
adventitious
புறமிருந்து வருகிற
புறவளர்ச்சியான
இடைநிகழ்வான
கூடுதலான
(சட்.) நேர்மரபுரிமையின்றி எதிர்பாராத வந்த.
adventitious bud
இடமாறிப்பிறந்த மொட்டு
adventitious bud
இடமாறிப்பிறந்த அரும்பு
adventitious embryo
இடமாறிப்பிறந்தமூலவுரு
adventitious root
சல்லி வேர்
வேற்றிடத்து வேர்
adventitious root
இடமாறிப்பிறந்தவேர்
adventive
வெளியாள்
வெளிப்பொருள்
(பெ.) புறமிருந்து வருகிற
(தாவ.) நன்கு நிலைபெறாத.
adventure
துணிவான செயல்
வீரச்செயல்
அபாயம்
இடர்
எதர்பாரா நிகழச்சி
துணிச்சல் வாணிபம்
செயல் வேட்டம்
முயற்சி ஆர்வம்
(வினை) துணிவுச் செயலில் இறங்கு
துணிந்துசெய்
செய்துபார்
இடர்மேற்கொண்டு செய்.
adventuresome
துணிச்சல் வீரமுடைய
முயற்சியுள்ள
இடர்மேற்கொள்ளச் சித்தமாய் இருக்கிற.
adventuress
துணிச்சலான பெண்
கொள்கையின்றித்தன் சாமர்த்தியத்தினால் வாழ்பவள்.
adventurner
துணிச்சல் வீரன்
வெற்றி வேட்டையாளன்
துணிச்சல் வாணிபம் செய்வோன்
ஆபத்தான முயற்சிகளை மேற்கொள்வோன்.
adverb
வினையடை
adverb
வினை உரிச்சொல்
adverb
வினையடை
வினைச்சொல்லுக்கு அடையாக வரும் சொல்
adverbial
வினையடைக்குரிய
வினை தழுவுகிற.
adversary
எதிரி
பகைவர்.
adversative
எதிரான
மாறான.
adverse
எதிரான
மாறாகச் செயலாற்றுகிற
பகையான
தீங்குவிளைவிக்கிற
கேடான
பிரதிகூலமான.
adverse condition
கேடான சூழ்நிலை
adverse remark
கறுப்புப் புள்ளி
(ஊழியர்களின்) திறமையின்மையை அல்லது ஒழுங்கற்ற நடத்தையைக் குறிக்கப் பயன்படுத்தும் குறியீடு
adverse season
கேடான பருவம்
adverse slope
எதிர்ச்சரிவு
adversely
மாறாக
எதிராக.
adversity
இன்னல்
துன்பம்
அல்லற்காலம்
காலக்கேடு
துரதிர்ஷ்டம்
advert
கவனம் திருப்பு
குறிப்பிடு.
advertence, advertency
கவனம்
விழிப்பு.
advertent
கவனமுள்ள
விழிப்பான.
advertise
அறிவி
தெரிவி
விளம்பரப்படுத்து முன்னறிவி
விளம்பரப்டுத்திக்கொள்.
advertisement
பொது அறிவிப்பு
விளம்பரம்
விளம்பரப்படுத்துதல்
வசை விளம்பரம்
advertisement
விளம்பரம்
பொதுமக்களின் கவனத்தைக் கவரும் வகையில் (செய்தித்தாள், வானொலி, தொலைக்காட்சி முதலியவை மூலம்) பொருள், சேவை, வசதி ஆகியவை பற்றிய அறிவிப்பு
advertiser
விளம்பரம் செய்பவர்
பொது அறிவிப்புச் செய்பவர்.
advertiser
விளம்பரதாரர்
விளம்பரம் செய்பவர்
advertisers
விளம்பர வினைஞர்
விளம்பரதாரர்
advertising
விளம்பரம்
பொதுமக்களின் கவனத்தைக் கவரும் வகையில் (செய்தித்தாள், வானொலி, தொலைக்காட்சி முதலியவை மூலம்) பொருள், சேவை, வசதி ஆகியவை பற்றிய அறிவிப்பு
advice
ஆலோசனை
கருத்துரை
அறிவுரை
அறவுரை
நல்லுரை
அறிவிப்பு.
advice
அறிவுரை
நன்மை விளைவிக்கும் என்னும் நோக்கில் ஒருவர் மற்றொருவருக்கு வழங்கும் கருத்து
advice
யோசனை
(ஒன்றைக்குறித்து) சிந்தித்து வெளிப்படுத்தும் கருத்து, வழிமுறை முதலியவை
advice
ஆலோசனை
ஒருவர் மற்றொருவருக்குத் தன் கருத்தைத் தெரிவிப்பதன்மூலம் காட்டும் வழிமுறை
advices
செய்தி
தகவல்.
advisable
பிறர் நல்லதென்று சொல்லத்தக்க
பொருத்தமான
உசிதமான
பரிந்துரைக்கத்தக்க
ஆதரிக்கத்தக்க.
advise
ஆலோசனை கூறு
தௌிவுரை கூறு
பரிந்துரை பகர்
தெரிவி
அறிவி
கலந்தாலோசி
advised
நன்கு ஆலோசிக்கப்பட்ட
தெரிவிக்கப்பட்ட
அறிவுரைக்கு இணங்குகிற
நெஞசறிந்த
முன்னெச்சரிக்கையான.
advisedly
நன்கு ஆலோசித்து
போதிய ஆலோசனையுல்ன்
அறிவுரைக்கிணங்கி
நெஞ்சறிந்து
வேண்டுமென்று.
adviser
ஆலோசகர்
(குறிப்பிட்ட துறையில் வல்லுநராக இருந்து) ஆலோசனை கூறுபவர்
adviser, advisor
ஆலோசகர்
உறுபொருள் உரைப்போர்.
advisory
ஆலோசனை கூறுகிற
அறிவுரை அடங்கிய.
advocacy
வழக்கறிஞர் தொழில்
ஆதரித்து வாதாடுதல்
ஒட்டி வழக்காடுதல்
காத்துக்கோடல்.
advocate
வழக்கறிஞர்
ஆதரித்து வாதாடுபவர்
காத்துப்பேசுவோர்
(வினை) ஆதரித்து வாதாடு
வெளிப்படையாகப்பரிந்துரை.
advocate
அப்புக்காத்து
வழக்கறிஞர்