iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

6,834 words starting with A · page 28 of 137

adsum இதோ இங்கே இருக்கிறேன்.
adulate இச்சகம் பேசு முகமன் கூறு.
adulation இச்சகம் பேசுதல்.
adulator முகமன் உரைப்போர் அடிவருடி வேதாளிகர்.
adulatory முகமன் உரைக்கிற பல்லைக் காட்டுகிற நச்சுகிற.
adult வயதுவந்தவர் முதிர்வயதுடையவர்.
adult முதிரி முழு வளர்ச்சியடைந்த
adult வயதுவந்தோர் பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்
adult education. வயதடைந்தவர்களுக்கான கல்வி.
adult male ஆண்மகன் வயதுவந்த ஆண்
adult suffrage. வயதுவந்தவர் வாக்குரிமை.
adulterant கலப்புச் செய்ய உதவும்பொருள் கலப்படம்செய்பவர் (பெ.) கலப்படம் செய்கிற கலப்படம் செய்ய உதவுகிற.
adulterate கலக்கப்பெற்ற கலப்படமான போலியான கீழ்த்தரமான (வினை) கலப்புச் செய் கீழ்த்தரம் ஆக்கு குழப்பு.
adulterated milk கலப்புப்பால்
adulteration குழப்புதல் கலப்படம் கலப்படநிலை.
adulteration கலந்திளக்கமாக்கல்
adulterator கலப்புச் செய்பவர் கலப்படம் செய்பவர்
adulterer ஒழுக்கங் கெட்டவன் பிறர்மனை நயப்பவன்.
adulteress அவிசாரி சோரம்போன மனைவி
adulterine தகாவழிப்பிறந்த மகவு (பெ.) தகாவழிப்பிறந்த முறைகேடாகப் பிறந்த போலியான சட்டத்திற்கு மாறான.
adulterous ஒழுக்கங்கெட்ட முறைகேடான.
adultery கூடா ஒழுக்கம் பிறர்மனை நயத்தல்.
adultery சோரம் திருமணம் ஆனவர்கள் பிறருடன் கொள்ளும் உடலுறவு
adumbral நிழல் ஆர்ந்த நிழல் கவிந்த.
adumbrate சிறுசாயை காட்டு உருவரை தோற்றுவி அரைகுறையாக உருவமை இனங்குறி முன்அறிவி நிழல்கவி நிழல்படர்வி.
adumbration நிழலடிப்பு.
adumbrative நிழல் உருக்காட்டுகிற முன் அறிகுறியான.
adurol நிழற்படத் தௌிவுதரு வேதிப்பொருள்.
advance முன்னேற்றம் வளர்ச்சி அபிவிருத்தி மேம்பாடு உயர்வு ஏற்றம் முன்பணம் அச்சாரம் கடன் நாடி நணுகுதல் நட்பு நாட்டம் (பெ ) முன்னணியிலுள்ள முன்னீடான (வினை) முனை முந்து முனனேறு முன்னேற்றமடை உயர்வுபெறு மதிப்படை முன்னிடு உயர்த்து ஊக்கு முன்கொணர் முன்னதாக வழங்கு முன்பணம்கொடு கடன்உதவு.
advance முன்பணம்
advance அச்சவாரம் முன்பணம்
advance முன்னேற்று உயர்நிலையை அடையச்செய்தல்
advance (money) முன்பணம்
advance (money) உளவாடம்
advanced முற்போக்கான நாகரிகத்தில் மேம்பட்ட உயர்தரமான.
advanced உயர்நிலை
advanced basic உயர்பேசிக்: ஒரு கணினி மொழி உயர்நிலை பேசிக் : ஒரு கணிப்பொறி மொழி
advanced controls உயர்நிலை இயக்குவிசைகள்
advanced filter உயர்நிலை வடிக்கட்டி
advanced setup options உயர்நிலை அமைவு விருப்பத்தேர்வுகள்
advancedinteractive executive உயர்நிலைஊடாட்டம்
advancedsearch உயர்நிலைத்தேடல்
advancement உயர்வு மேம்பாடு வளர்ச்சி அபிவிருத்தி ஊக்குவித்தல்
advantage நன்மை மேன்மை அனுகூலம் இலாபம் பெறுதி முன்வாய்ப்பு (வினை) நலஞ்செய் பயன்கொடு.
advantageous மேன்மையான அனுகூலமான பயன்தருகிற.
advection கிடை அசைவு
advective பக்க அசைவுள்ள
advective energy சலன ஆற்றல்
advene சேர்ந்துமிகு.
advent வருகை வந்தடைகை.

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together