6,834 words starting with A
· page 33 of 137
English Word
Tamil Meaning
aesculapius
ரோம மருத்துவக் கடவுள்
மருத்துவர்.
aesculin
வாதுமையின மரவகையின் பட்டையிலிருந்து கிடைக்கும் முந்திரி வெல்லச்சத்து.
aesthete
அழகுணர்ச்சியுடையவர்
கலைநயமுடையவர்
போலிக் கலைப்பெருமை கொள்பவர்.
aesthetic emotion
ரசம்
(இலக்கியம், நாட்டியம் முதலியவற்றில்) உணர்ச்சி வெளிப்பாடு
aesthetic, aesthetical
அழகுணர்ச்சி சார்ந்த
கலைஉணர்ச்சியுடைய
சுவைநலஞ் சான்ற.
aesthetician
அழகுக் கலைஞர்.
aestheticise
கலைச்சுவை உடையதாக்கு
அழகுணர்ச்சியூட்டு.
aestheticist
அழகுக் கலை ஆய்வாளர்.
aesthetics
அழகுணர்ச்சி
சுவைநலம்
சுவைமை
நுண்கலை இலக்கணம்
கவின்கலைத்தத்துவம்
அழகியல்
அழகுக்கலை.
aesthetics
அழகியல்
(கலைகளில்) அழகைப்பற்றிய கொள்கை
aesthetics
முருகியல்
அழகியல்
aestival
வேனிலுக்குரிய
வேனிற் பருவத்தில் தோன்றுகிற.
aestivate
கோடைக்காலத்தைக் கழி
(வில.) கோடைக்காலத்தில் செறிதுயில் கொள்ளு.
aestivation
கோடைக் காலத்தைக் கழித்தல்
(தாவ.) அரும்பு நிலை
குருத்து நிலை
(வில.) கோடைக்காலத்திய செறிதுயில்நிலை.
aestivation
மடிப்பொழுங்கு
aestivation (of floral parts)
பூவுறுப்பொழுங்கு
aestivation (opp. of hibernation)
கோடை நெடுந்தூக்க நிலை
aetaerio, etaerio
குலை
aetatis, aetat.
வயதுடைய.
aethrioscope
வானிலைமானி
வானிலை காரணமாக ஏற்படும் வெப்பநிலைகளை நுட்பமாக அளிவரம் கருவி.
aetiological
சற்காறியவாதம் சார்ந்த
காரண காரிய விளக்கமான.
aetiology
காரணகரிய ஆஜ்ய்ச்சித்துறை
காரணகாரிய விளக்கக் கோட்பாடு
சற்காறிய வாதம்
தோற்றமூலம் பற்றிய ஆய்வு
(மரு.) நோய்க் காரணம் பற்றிய ஆய்வு நுல்.
aetiology
தாற்ற மூலம் பற்றிய ஆய்வு
aetiology
நோய்க்காரணவியல்
aetiology (etiology)
காரணவியல்
aetiology (etiology)
நோய்க்காரணவியல்
afar
தொலைவிலிருந்து
தூரத்தில்
தொலை இடத்திற்கு.
affability
இன்சொல்லுடைமை
இணக்கநயம்
அன்பணைப்பு.
affable
பேசுஞ்செவ்வியுடைய
இன்சொல்லுடைய
சுமுகமான
அன்பாதரவான
ஒப்புரவுடைய.
affair
செய்கை
காரியம்
விவகாரம்
அலுவல்
வேலை
சிறுசெய்தி
போர் நிகழ்ச்சி.
affair
சமா(ச்)சாரம்
செய்தி
affaire, affaire de coeur
காதல் விஷயம்.
affairs
வாழ்க்கைத்தொழில்கள்
நடவடிக்கைகள்.
affect
செயல் தூண்டும் உணர்ச்சி
உணர்ச்சியின் இன்ப துன்ப நிலை.
affectation
பாசாங்கு
செயற்கை நடிப்பு
போலிப்பகட்டு
பகட்டு நடை.
affected
செயல் பற்றப்பட்ட
பாதிக்கபட்ட
செயற்கையான
பாவனையான
நடிப்பான
பகட்டான
உணர்ச்சிக்கு ஆளான.
affecting
உருக்கமான
உளங்கனியச் செய்கிற.
affection
பற்றாசை
பாசம்
உள்ளன்பு
நேசம்
விருப்பம்
மனப்போக்கு
மனநிலை
உணர்ச்சி தாக்குதல்
பீடித்தல்
நோய்
பண்பு
நிலை.
affection
அன்பு
(-ஆக, -ஆன) ஒருவரின் மனம் நெகிழும்படியாக மற்றொருவர் அவர் மேல் வெளிப்படுத்தும் நேசமும் நட்பும் கலந்த உணர்வு
affection
நேசம்
பற்றும் பிரியமும்(உறவில்) இணக்கம்
affection
பாசம்
இரத்த சம்பந்தமுடைய உறவினருக்கிடையே ஏற்படும் இயற்கையான பிணைப்பு
affection
பிரியம்
விருப்பத்துடன் கூடிய அன்பு
affectional
உணர்ச்சி சார்ந்த
உடல்நிலை பாதிக்கப்பட்ட
விருப்பஞ் சார்ந்த.
affectionate
உள்ளன்புள்ள
பாசமுடைய
பற்றார்வமிக்க.
affectionate hug
அணைப்பு
(அன்பை வெளிப்படுத்தும்) தழுவல்
affective
உவ்ர்ச்சி சார்ந்த.
affeer
மதிப்பீடு செய்
குறிப்பிட்ட தொகையளவிற்குக்கொண்டுவா.
afferent
அகமுக
மையம் நோக்கிய
(உள்.) நரம்பு மையங்களுக்கு உணர்ச்சிகளைக் கொண்டு சேர்க்கிற.
afferent fibre
உட்காவுநார்
affettusso
(இசை.) மெல்லிய (வினையடை) உருக்கமாக.