6,834 words starting with A
· page 34 of 137
English Word
Tamil Meaning
affiance
நேச ஒப்பந்தம்.
மண இசைவு
பற்றுறுதி
(வினைமு) மணங்குறி
மவ்ம் பேசிவை.
affianced
மணங் குறிக்கப்பட்ட.
affiche
சுவரொட்டி
விளம்பரம்.
afficted
அலக்கணுற்ற.
affiction
நோவு
பேரிடர்
இன்னல்
வேதனை.
affictive
துயருறுத்துகிற.
affidavit
உறுதிமொழித்தாள்
ஆணைப்பத்திரம்.
affidavit
பிரமாண வாக்குமூலம்
தான் கூறுவது உண்மைதான் என்று பிரமாணம் செய்து எழுத்து வடிவில் ஒருவர் நீதிமன்றத்தில் அளிக்கும் பத்திரம்
affiliate
புதல்வனாக ஏற்றுக்கொள்
உறுப்பினராக ஏற்றுக்கொள்
உறுப்பாக இணை
பெற்றோர் இன்னாரென்ற காட்டு
(சட்.) வளர்ப்புப் பொறுப்பை முன்னிட்டுத் தந்தை இன்னாரென்று குறிப்பிடு
ஆக்கியோன் யாரென்று முடிவு செய்
மூலம் காண்.
affiliation
சேர்த்தல்
இணைப்பு
மூலம் காண்டல்
(சட்.) முறையற்ற வகையிற் பிறந்த குழந்தையைத் தந்தையிடம் சேர்த்தல்.
affine, affined
தொடர்புள்ள
உறவுடைய
பினைப்புடைய.
affinitive
உறவுடைய
இனவொற்றுமையுள்ள.
affinity
இன உறவு
உறவு
சுற்றம்
திருமண மூலமான உறவு
இனமொழிகிளடையே காணப்படும் அடிப்படை அமைப்பு ஒப்புமை
பண்பின் ஒருமைப்பாடு
குடும்பப் பொதுச்சாயல்
விருப்பம்
கவர்ச்சி
(வேதி.) நாட்டம்
இணைப்பீர்ப்பு
தனிமங்க்ள வேறு சில தனிமங்களுடன் இணையும் பாங்கு.
affinity
நாட்டம்
affinity
இணக்கம்
affinity, correlation
தொடர்பு
affirm
ஒட்டவை
எழுதிச்சேர்
பொருத்து
பின்சேர்
இறுக்கு.
அழுத்து
பதியவை.
affirm
வலியுறுத்து
(கருத்து, எண்ணம் முதலியவற்றை) உறுதிப்படுத்துதல்
affirmant
உறுதிகூறுபஹ்ர்
(பெ.) வலியுறுத்திச் சொல்லுகிற.
affirmation
வலியுறுத்திக் கூறுதல்
வலியுறுத்தப்பட்டட செய்தி
வாய்மையுரை
சபதமின்றி உறுதிகூறுதல்.
affirmative
ஆம் என்பது
அழுத்தமாகச் சொல்லுதல்
(அள.
இலக்
) உடன்பாடு
(பெ.) உடன்பாடான
ஒப்புதஷ்ன
தன்கோள் நிறுவுகிற.
affirmatory
உறுதிப்படுத்துகிற.
affix
ஒட்டு இணைப்பு
சாரியை
ஒட்டிடைச் சொல்.
affixture
ஒட்டவைத்தல்.
afflated
அக எழுச்சி உடைய
உள்ளிருந்து ஊக்குவிக்கப்பெற்ற.
afflatus
அக எழுச்சி
ஆவேசம். அருளுக்கம்.
afflict
அல்லற்படுத்து
துயருறுத்து
இடுக்கண்படுத்து
தொல்லைபடுத்து
நச்சரி
எரிச்சலுட்டு
(விவி.) தாழ்த்து.
affliction
வாதை
துன்பம்
affluence
செழுமை
பெருஞ்செல்வம்.
affluence
பசை
பண வசதி
affluent
வரவுகால்
துணையாறு
(பெ.) வளமான
ஏராளமான
செல்வமிக்க
உள்நிறைகிற.
affluent
உள்ளூறும் ஆறு
afflux
நீர்மட்ட உயர்வு
afflux, affluxion
உள்நிறைதல்
மீவரவு.
afford
விளைவி
வளம் அளி
வாய்ப்பளி
உதவு
வாய்ப்பமைவோடிரு
விற்க அல்லது செலவுசெய்ய அல்லது செலவைத் தாங்கிக்கொள்ளத் தகுதியோடிரு.
afforest
காடுவளர்
வேட்டைக்காடாக மாற்று.
afforestation
காடுவளர்ப்பு
காடாக மாற்றுதல்.
afforestation
காடாக்குதல்
afforestation
வனவளர்ப்பு
affranchise
அடிமைத்தளை நீக்கு
கட்டறு
கடமையிலிருந்து விடுவி.
affray
தெருச் சண்டை
கலவரம்
அமளி
அமைதிக்குலைவு
(வினை) அச்சுறுத்து
அமைதிகுலை.
affray
ரகளை
நாகரிகமற்ற முறையில் கூச்சல் போடுவது போன்ற செயல்
affreightment
கப்பலை வாடகைக்கு எடுத்தல்.
affricate
தடையுறழ்வொலி
தடையாகத் தொடங்கி உறழ்வாக முடிவுறும் மெய்யொலி.
affright
கிலி
திகில்.
affright,affrighten
அச்சுறுத்து
affront
நேர்முக அவமதிப்பு
இகழ்ச்சி
மரியாதைக்குறைவாக நடத்துதல்
(வினை) எதர்ப்படு
முகத்தெதிரே அவமதி
நாணவை
பெண்மைக்கு ஊறுசெய்
தன்மதிப்புக்குக் கேடு விளைவி.
affusion
நீர் சொரிதல்
ஞானத் திருமுழுக்கின்போது உடலின் மேல் நீர் ஊற்றுதல்
(மரு.) காய்ச்சல் உடையவன் மீது நீர்வார்த்தல்.
afghan
ஆப்கனிஸ்தான் நாட்டவர்
ஆப்கனிஸ்தான் நாட்டுமொழி
(பெ.) ஆப்கனிஸ்தான் நாட்டுக்குரிய.
afield
கழனியில். களரியில்
களத்தில்
களத்தை நோக்கி
தொலைவில்.