6,834 words starting with A
· page 35 of 137
English Word
Tamil Meaning
afire
எரிந்துகொண்டு
கனலெழ
வீக்கம் கண்டு.
aflame
கொழுந்துவிட்டு எரிகிற நிலையில்
அழன்று
சுல்ர்விட்டு
ஒளிப்பிழம்பு வீசி.
aflame
தகதக-என்று
(நெருப்பைக் குறிக்கையில்) அதிகமாகக் கொழுந்துவிட்டு
aflatoxin
கரும்பூசன நச்சு
afloat
மிதக்கும் நிலையில்
கடலில்
கப்பலில்
கடற்படைப் பணியில்
நீர்நிரம்பி
காற்றில் மிதந்துகொண்டு
நிலையற்று
செலாவணியில்
நடப்பில்
கடனில் மூழ்காமல்
தன்னைக் கட்டிக்கொண்டு போகிறநிலையில்
தன் செலவுக்கு வேண்டிய அளவு வரவுடன்
முழுவேகத்தில் இயக்கப்பெற்று.
afoot
தொடங்கி
ஆயத்தமாகி
விழிப்புற்று
எழுந்து
நடந்துகொண்டு
நடப்பில்
நடைமுறையில்
பணியில் இயங்கிக்கொண்டு.
afore
ஏற்கனவே
முன்னதாக
முன்பாக
முன்னால்.
aforecited
முன்குறித்த.
aforegoing
முந்திய.
aforementioned
முன்குறிப்பிட்ட.
aforenamed
மேலேபெயர்கூறப்பட்ட.
aforesaid
மேற்சொன்ன.
aforethought
முன்நினைவு
(பெ.) முன் கருதப்பட்ட
முன்பே திட்டமிடப்பட்ட.
aforetime
முன் நாளைய
(வினையடை) பண்டு
முன்னாட்களில்.
afoul
சிக்கிய
(வினையடை) சிக்கி
மோதி.
afraid
அச்சமுற்ற
அஞ்சிய
எண்ணுவதற்கு வருந்திய
ஆர்வங்குன்றிய.
afreet
இஸ்லாமிய சமய வழக்கில் அலகை.
afresh
புதிதாக
மறுபடியும்.
african
ஆப்பிரிக்கா கண்டத்தினர்
(பெ.) ஆப்பிரிக்கா கண்டத்திற்கு உரிய.
africander, africaner
வெள்ளையருக்குப் பிறந்த தென்னாப்பிரிக்கக் குடியினர்.
africanism
ஆப்பிரிக்கச் சிற்பியல்பு.
africans
கறுப்பர்
ஆப்பிரிக்க இன மக்கள்
afrikaans
தென்னாப்பிரிக்க டச்சுமொழி
தென்னாப்பிரிக்க டச்சு மரபினர்.
afry
போலிக்கலை நாட்டம் உடைய.
aft
பின்னோக்கி
பின்பகுதி அருகே.
after
பிந்திய
பின்புறமான
(கப்.) கப்பலின் பின்புறத்துக்கு அருகிலுள்ள
மிக்கதான.
after
பிற்பாடு
பிறகு
after
பிறகு
தொடர்ந்து அடுத்ததாக
after
பின்
பின்னால்
after blow
நின்ற ஊதை
பின் ஊதை
after contraction
நின்ற ஒடுங்கல்
பின் ஒடுக்கம்
after cultivation
(விதைத்த) பின் செய்நேர்த்தி
after expansion
நின்றவிரிவு
பின்விரிவு
after flow
நின்றபாய்ச்சல்
after glow (twilight)
அந்தி ஒளி
after-care
நோய்தீர்வுக்குப் பின்னுள்ள கவனிப்பு
பிற்பாதுகாப்பு.
after-clap
புறனடை
முடிந்துவிட்டதென்று கருதப்பட்டட பிறகு ஏற்படும் எதிர்பாராப் பின்விளைவு.
after-crop
மறுபோகம்.
after-dinner
உணவுக்குப்பிற்பட்ட வேளை
(பெ.) உணவுக்குப்பிற்பட்ட வேளையில் அமைந்த.
after-effect
பின்விளைவு.
after-effect
பின்விளைவு
after-grass
தாள்புல்
புல் அறுத்தபின் தாளில் உண்டாகும் மறுவளர்ச்சி.
after-guard
பின்தளக் காவலாள்
கீழ்த்தரப்பணியாள்
வாணிக்க கப்பற் பணியாளர்.
after-image
பின் தோற்றம்
ஒருபொருளைப் பார்த்த பிறகு மனத்திற் சிறிதுநேரம் பதிந்திருக்கும் உருவம்.
after-light
பின்னொளி
பின்னறிவு
பின்விளக்கம்.
after-taste
துழாவுசுவை
எஞ்சிய சுவை
பின்சுவை.
afterbirth
பேறுகால இளங்கொடி
பின்பிறப்பு
கருவிலே தந்தையை இழந்த பிறவி.
afterdamp
சுரங்க நச்சுவளி
சுரங்க வெடிவிபத்துக்குப் பின்னால் உண்டாகும்நச்சுவளி.
aftergame
மறிநிலை ஆட்டம். முழ்ல் ஆட்டத்தின் முடிவை மாற்றும் நோக்கத்துடன் ஆடப்படும் மறு ஆட்டம். முழ்ல் விளைவிற்குப்பின் மேற்கொள்ளப்படும் முறை
மறுமுறை முயற்சி.
afterglow
பின்னொளி
ஞாயிறு படிந்தபின் காணப்படும் ஒளிப்பிழம்பு.