6,834 words starting with A
· page 37 of 137
English Word
Tamil Meaning
age
அகவை
வயது
age
பிராயம்
வயது
age
வயது
பிறந்ததிலிருந்து அல்லது தோன்றியதிலிருந்து கணக்கிடப்படும் கால அளவு
age
யுகாந்திரம்
யுக அளவு
age hardening
கால வன்மையாதல்
age of composites
காவைப்பொருள் கம்
age of metals
உலோகக்காலம்
age of the tide
வற்றுப் பெருக்குப் பின்னடைவு
aged
வயதேறிய
வயதுமுதிர்ந்த
முதிய
நெடுங்காலமாக இருக்கிற.
aged
முதிய
வயதான
aged pyramids
முந்திய பிரமிடுகள்
ageing
முதுமைப்படுதல்
முதுமைப்பண்பு வளர்ச்சி
முதிர்ச்சி
(இயற்கை வெப்பம் குளிர்ச்சி காரணமாக சில உலோகங்களில்) காலப்போக்கில் ஏற்படும் மாறுபாடு.
ageing
காலப்படல்
முதிர்வு
ageing coefficient core less
காலப்படுகுணக அகடடு நட்டம்
ageing index
முதிர்வு காட்டி
ageing test
முதிர்வுச் சோதனை
ageless
என்றும் இளைய
மூவாத
காலங்கடந்த
காலத்தின் சுவடு படியாத.
agency
முகவாண்மை
முகவர்கள்
முகவாண்மையகம்
முகவரமைப்பு
agency
முகமையகம்
agenda
நிகழ்ச்சி நிரல்
செயற்பாலன
நினைவுக்குறிப்பேடு.
agenda
நிகழ்ச்சி நிரல்
(விழாவில் அல்லது தலைவர்களின் சுற்றுப்பயணத்தில்) நடைபெறப்போகும் நிகழ்ச்சிகளின் வரிசைப்படுத்தப்பட்ட தொகுப்பு
agene
மாவை வெண்மையாக்கக் கையாளப்படும் வேதியியல் பொருள்
வெடிய உப்பாசிகை.
agent
முகவர்
agent
முகவி
agent
கருவி
agent
கர்த்தா
(ஒரு செயலை) செய்பவன்
agent provocateur
உள் உளவாள்
குற்றவாளிகளுடன் உறவாடி அவர்களைக் கண்டுபிடிக்க அமர்த்தப்படும் ஆள்.
agents
இயற்றிகள்
agger
செயற்கை அரண்
மண்மேட்டு அரண்
மர அரண்
செய்குன்று.
agglomerate
வெந்திரள் பாறை
எரிமலை வெப்பத்திடையே உருவான பல்திரட்பாறை
(பெ.) திரண்ட
சேர்ந்த
செறிந்த
கொத்தான.
agglomerate
மண்டு
agglomerate
பல்திரட்டு அழற்பாறை
agglomerate, convergence
ஒருங்குதல்
agglomerated
பல்திரட்டான.
agglomeration
உருட்சி
திரட்சி
பல்கூட்டு.
agglomeration
மண்டுதல்
agglomeration
எரிமலைப் படுகைக் கல்
agglomerative
திரண்டு உருவான.
agglutinant
ஒன்றாக்குகிற
ஒட்டவைக்கிற.
agglutinate
சேர்த்து ஒட்டப்பட்ட
(மொழி) ஒட்டியலான சொல்லுடன்சொல் பகுதிநிலையிலேயே மாறாமல் இடையீட்டின் உதவியின்றி இணையும் இயல்புடைய
(பெ.) சேர்த்து ஒட்டு
சேர்த்து ஒன்றுபடுத்து
பொருந்தச்செய்
பொருந்து
ஒன்றுபடு
கூழாக்கு
கூழாகு
சொற்பகுதிகளை நேரடியாகச்சேர்.
agglutinated
ஒருங்கொட்டிய
agglutination
ஒட்டுதல்
ஒட்டி உருவான திரட்சி
(உயி
) அணு உயிர் ஒட்டுத்திரள்
குருதியணு ஒட்டுத்திரள்.
agglutination
ஒட்டுத்திரள்
agglutination test
ஒட்டுத்திரள் சோதனை
agglutinative
நேரடியாக ஒட்டும் இயல்புடைய
(மொழி) சொற்கள் பகுதியுருவிலேயே நேரடியாக ஒட்டும் இயல்புடைய.
aggrading
சரிவு உயர்தல்
aggrading river
வண்டலாறு
aggrandise
மிகைப்படுத்து
பெருக்கு
ஆற்றல் பெருக்கு
செல்வம் திரட்டு
தரம் உயர்த்து
புனைந்து பெருக்கமாக்கு.
aggrandisement
பெருக்குதல்
செல்வாக்கு வளர்த்துக்கொள்ளுதல்.
aggravate
மேலும் கேடாக்கு
தீங்குபெருக்கு
சினமூட்டு.