iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

6,834 words starting with A · page 38 of 137

aggravating எரிச்சலுட்டுகிற.
aggravation தீங்குபெருக்குதல் சினமூட்டுதல்.
aggregate திரள் கூட்டு கும்பு முழுமொத்தம் திண்காரை பசை மண்ணோடு பிற பொருள் கலந்து உருவாக்கப்படும் நீற்றுமண் (இய) ஓரினத்தொகை ஒரேஇயல்புள்ள அணுக்களின் திரட்சி (பெ.) வகை தொகைப்பட்ட ஒருங்குதிரண்ட ஒருங்கிணைந்த ஒரே மொத்தமான கூட்டாகவாழ்கிற கொத்தாக வளர்கிற ஒரே பூங்கருவிலிருந்து தொகுதியாக வளர்கிற (வினை) ஒருங்கு திரட்டு மொத்தமாக்கு உறுப்பாக இணை கொண்டு கூட்டு ஒன்றுசேர்த்து இணை திரள் மொத்தமாகு.
aggregate திரள்
aggregate சல்லி திரள்
aggregate மொத்தம்
aggregate fruit கூட்டுக்கனி
aggregateoperator மொத்தமாக்குசெயற்குறி
aggregation ஒருங்கிணைத்தல் ஒன்றுசேர்தல் மொத்தமாதல் மொத்தம் திரட்சி.
aggregation சேருதல்
aggregation திரளல்
aggregative சேர்ந்து திரளும் இயல்புடைய.
aggress வலியச் சண்டைக்குப்போ.
aggression பகைமைத் தொடக்கம் வலியத் தீங்கு செய்தல் வலுச்சண்டைக்குப்போதல்.
aggression ஆக்கிரமிப்பு (நாட்டைக் கைப்பற்றும் நோக்கம் கொண்ட) போர் நடவடிக்கை
aggressive வலியத்தாக்கும் தன்மை மீச்செலவு (பெ.) தாக்குதல் தொடங்குகிற வலியச்சண்டை செய்ர முனைகிற.
aggressor வம்புச்சண்டைக்காரர் வலுச்சண்டைக்குச் செல்பவர்
aggrieve துன்புறுத்து இன்னாசெய்
aggrieved பொல்லாங்குக்கு ஆளான தீங்கிழைக்கப்பட்ட மனக்குறையுடைய.
aghast திகைத்து திகிலுண்டு.
agila அகில்மரம்.
agile விரை திறமுடைய விரைவெளிமையுடைய விரைவுஒசிவுடைய விரை நௌிவான.
agility விரைவூக்கம் விரைவியக்கம்
agio வட்டம் நாணயம் மாற்றி வருவதற்காகக் கொடுக்கும் கூலி வாசி நாணயத் தேய்மான ஈடு இடைவட்டம் இருநாணய முறைகளுக்கு இடையிலுள்ள சொற்ப வேறுபாடு வெளிநாட்டு மாற்றுமுறிக்குரிய கழிமானம் நாணய மாற்றுத்தொழில்.
agiotage நாணயமாற்றுத்துறை பங்குமாற்றுத்துறை பங்குக்களவேட்டை பங்கு வாணிகத்தொழில்.
agist கூலிக்காக மேய்ச்சலுக்குக் கொண்டுசெல் தீர்வைவிதி.
agister கால்நடை மேய்ச்சல் அலுவலர்.
agistment மேய்ச்சலுக்குக் கொண்டு செல்லுதல் தீர்வைவிதித்தல் மேய்ச்சற் கூலி தீர்வை.
agitate ஆட்டு அசை அமைதிகலை கலக்கு உணர்ச்சிகிளறு இயக்கம் உண்டுபண்ணு கிளர்ச்சிசெய் சூழ் சூழ்ந்து ஆய்வுசெய் விவாதி.
agitate கலக்கு
agitatedly அலறியடித்துக்கொண்டு (ஒன்று ஏற்படுத்தும் பாதிப்பால் அல்லது விளைவால்) பதறிப்போய்
agitating கிளறுதல்
agitation கலக்கம் குழப்பம் கலவரம் கிளர்ச்சி விவாதம் எழுச்சி.
agitation போராட்டம் நலன், சுதந்திரம் முதலியவற்றைக் காத்துக்கொள்வதற்காக அல்லது பெறுவதற்காக ஒரு அதிகாரம் நிறைந்த அமைப்பை அல்லது தடையாக நிற்பவற்றைத் தீவிரமாக எதிர்த்தல்
agitative கிளர்ச்சி செய்யும் இயல்புடைய.
agitato (இசை.) நரங்கிசையாக.
agitator கிளர்ச்சிக்காரர் கலக்கி கலக்குவதற்கான கருவி.
aglet பின்னால் வாரிழையின் உலோக்ப்பிடி தொங்கட்டம உடையின் பகுதியான உலோக்பபூண் தோள் உடையணி மரவகைகளின் குஞ்சம்.
aglow கடுஞ்சூடான (வினையடை) ஒளி திகழ்ந்து ஒளிவிட்டு.
agnail விரல்சுற்றி உகிர்ச்சுற்று நகச்சுற்று நகந்தடியில் உரிந்த தோல் தசைக்காழ்ப்பு.
agnate ஞாதி பங்காளி ஆண்வழி உறவினர் உறவினர் ஒருகுலத்தவர் (பெ.) தந்தைவழி உறவுடைய ஆண்வழி உறவுடைய ஆண்வழித்தொடர்புடைய ஒருகுலஞ் சார்ந்த ஒரே குலமுதல்வன் வழிவந்த.
agnate பங்காளி தந்தையின் சகோதரனின் பிள்ளை
agnates தாயாதி தந்தையின் ஆண் மூதாதையர் வழியில் உறவினர்
agnation ஓரின உறவு.
agnomen பண்டை ரோமாபுரியினர் மேற்கொண்ட நான்காவது பெயர் பட்டப்பெயர் செல்லப்பெயர்.
agnostic உலோகாயத வாதி அறியொணாமைக் கொள்கையினர் காணாப்பொருளை அறியமுடியாது என்பவர் (பெ.) உலோகாயதம் சார்ந்த.
agnosticism உலோகாயத வாதம் கடவுள் உண்டு என்பதைக் கண்டறிய முடியாது என்னுங் கொள்கை.
agnus castus கற்புமரம் கற்பைக் காப்பதாக முன்னாட்களில் கருதப்பட்ட மஜ்ம்.
ago முற்பட்டு முன்னாள் முந்தி.
ago முன்னே முன்னால்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together