6,834 words starting with A
· page 39 of 137
English Word
Tamil Meaning
agog
ஆவலுடன்
ஆர்வத்துடன்
எதிர்நோக்கி.
agonic
கோணம்படாத.
agonic line
காந்த விலக்கமற்ற இடங்களைச் சேர்க்கும் கோடு
agonic line
அகோணக்கோடு
agonise
சித்திரவதைசெய்
வேதனைப்படுத்து
வாதனைப்படு
வெந்துயரில் இனை
மல்லாடு
அரங்கத்திற் போராடு
கடுமுயற்சிசெய்.
agonist
பொதுப்பந்தய விளையாட்டுக்களில் போட்டியிடுபவர்.
agonistic, agonistical
வீரப்போட்டிகளுக்குரிய
மல்லாட்டம் சார்ந்த.
agonistics
வீரப் போட்டிப்பந்தய விளையாட்டுக்கலை.
agonistics
போட்டியியல்
agony
சாத்துயர்
மரணவேதனை
இயேசுநாதரின் திருவாதனை
கடுந்துயர்
வாதனை
மனவேதனை
ஆனந்தக்களிப்பு
கடும்போராட்டம்
உயிர்ப்போராட்டம்.
agony
வேதனை
வருத்தும் துன்பம்
agora
பேரவை
மன்றம்
மன்றம் கூடுமிடம்
அம்பலம்
சந்தைக்களம்.
agoraphobia
திடல் மருட்சி
பொதுஇடங்களைத் தாண்டுதலில் அச்சம்.
agoraphobia
திடல் மருட்சி - பொது இடங்களுக்கு
மக்கள் இடையே போதலில் அச்சம்
agouti,agouty
சீமைப்பெருச்சாளி போன்ற கொறிக்கும் உயிரினம்.
agp
முடுக்குவரைகலைத் துறை accelarator graphics port
agradation
படுவுகளால் நிரப்பப்படுதல்
சரிவு உயருதல்
agraphia
எழுத்தாளர் விசிப்பு
முளைநோய் அல்லது படுகாயம் காரணமாக எழுதும் ஆற்றலை இழத்தல்.
agrarian
நில உடைமைய மறுபங்கீடு செய்ய வேண்டுமென்ற கோட்பாடுடையவர்
(பெ.) நில உடைமை சார்ந்த சாகுபடி நிலம் பற்றிய.
agrarian geography
விளைநிலப் புவியியல்
agrarian geography
விளைநிலப்பரப்பியல்
agrarian reform
வேளாண்மைச் சீர்திருத்தம்
agrarian revolution
விவசாயப்புரட்சி
வேளாண்மைப் புரட்சி
agrarianism
நிலநியாயப் பங்கீட்டுக் கோட்பாடு
நில உடைமைமுறை மாறவேண்டுமென்று விரும்பும் அரசியல் இயக்கம்.
agree
ஒருமனப்படு
பிடித்தமாயிரு
உடன்படு
ஒப்புக்கொள்
இணங்கு
ஒப்புதல் அளி
இசைவு தெரிவி
ஒரு வழிநில்
பொருந்து
ஒத்துப்போ
இணங்கிப்போ
தீர்மானி
துணி
(இலக்)ஒத்திசை
இயைபாய் இரு.
agree
ஒருப்படு
உடன்படுதல்
agree
உடன்படு
இணங்குதல்
agree with
ஆமோதி
ஒப்புக்கொள்ளுதல்
agreeable
மனத்துக்குகந்த
agreeable
ஏற்ற
தகுந்த
agreeable
ஏற்புடைய
உகந்த
agreeably
இணக்கமாக
ஒத்து
இசைவாக
இணங்க.
agreeably
கம்-என்று
மூக்கைத் துளைக்கும்படியாக
agreement
ஒப்பந்தம்
உடன்படிக்கை
கருத்தொற்றுமை
இசைவு
இணக்கம்
பொருத்தம்
ஒப்புமை
(இலக்.) ஒத்திசைவு
இயைபு.
agreement
ஒப்பந்தம்
(நபர்கள் அல்லது அமைப்புகள் ஏதேனும் ஒன்றைத் தமக்குள் செயல்படுத்த முடிவுசெய்யும்போது அதற்காக) நடைமுறைக் குறிப்புகளோடு ஏற்படுத்திக்கொள்ளும் உடன்படிக்கை
agrements
இணக்கப்பண்புகள்.
உகந்த சூழல்கள்
agrestic
வயல்களுக்குரிய
நாட்டுப்புறமான
பண்படாத
திருந்தாத.
agricultural
வேளாண்மைக்குரிய
உழவு சார்ந்த.
agricultural bank
வேளாண்மை வங்கி
agricultural biochemistry
வேளாண் உயிர்வதியியல்
agricultural botany
வேளாண் பயிரியல்
agricultural chemistry
வேளாண் வேதியியல்
வேளாண் இயைபியல்
வேளாண் வேதியியல்
விவசாயவிரசாயனவியல்
பயிர்ச்செய்கையிரசாயனவியல்
agricultural demonstrator
விவசாய விளக்குநர்
வேளாண்மை விளக்குநர்
agricultural department
பயிர்ச்செய்கையலுவற்களம்
agricultural depot
விவசாயப் பண்டகசாலை
agricultural economics
வேளாண்மைப் பொருளாதாரஇயல்
வேளாண் பொருளியல்
agricultural economist
வேளாண்மைப் பொருளாதார வல்லுநர்
agricultural education
வேளாண்மைக் கல்வி
agricultural engineer
வேளாண்மைப் பொறியியலார்
agricultural engineering
வேளாண் பொறியியல்