6,834 words starting with A
· page 43 of 137
English Word
Tamil Meaning
air vent
காற்று செல்லும் வழி
காற்றுப்போக்கு
air vent
வளித்துளை
air void
வளிப்புரை
air waybill
வான் பாரப்பட்டி
air_chamber
நீர்விசைப்பொறிகளின் சம அழுத்தத்தறிகுரிய காற்றறை.
air-arm
படைத்துறையின் விமானக்கிளை
விமானப்படைத்துறை.
air-ball, air-ballon
சிறுவர் விளையாட்டுக்குரிய காற்றுட்டிய ஊதல்பை.
air-base
விமானத்தளம்
விமானத்துறை மூலதனம்.
air-bath
வளி முழுக்கு
காற்றாட இருத்தல்
தனியழுத்தக்காற்றுப் பேழை
தனிப்பட்ட அழுத்தம் மிக்கதாகவோ அழுத்தங்குறைந்ததாகவோ அமைக்கப்படும் காற்றறை.
air-bed
காற்றுட்டப்பட்ட மெத்தை
காற்றுமெத்தை.
air-bladder
ஊதல் பை
காற்றுப்பை
மீனின் உள்ளுறுப்பு
மிதவைப்பை.
air-borne
காற்றினால் ஈர்த்துச் செல்லப்படுகிற
காற்று வெளியில் உயரப்பறக்கிற
காற்றுடான.
air-brick
காற்றோட்டத்திற்கான இடைவெளியுடைய கற்செதுக்கம்.
air-bridge
விமானப்பாதை இடையிணைப்பு.
air-brush
அழுத்தம்பெற்ற காற்றினால் துளிசிதறி வண்ணம் தௌிக்கும் கருவி.
air-built
காற்றுவெளியில் கட்டப்பட்ட
அடிப்படைஇல்லாத
கற்பனையான.
air-bump
விமானத்திற்கு அதிர்ச்சி த காற்றின் செறிதிரள்
செறிதிரள் அதிர்ச்சி.
air-cavity,air-cell
(தாவ.) உயிரணுக்களின் இடையிலுள்ள காற்று இடைவெளி.
air-chief-marshal
விமான முதன்மைத் தளவாய்.
air-commodore
விமானத் தானை முதல்வர்.
air-conditioned
காற்று வரைகாப்புடைய
விரும்பிய அளவுக்கேற்பத் தூய்மை வெப்பம் ஈரம் உடையதாகக் கட்டுப்படுத்தப்பட்ட காற்றையுடைய.
air-conditioner
காற்பதனி
குளிர்பதனி
சீர்வளி
air-conditioner
குளிரூட்டி
air-conditioner
குளிர்சாதனம்
air-conditioner
பனிக்காற்றுப்பெட்டி
air-conditioner
குளிர்சாதனம்
(வீடு, பேருந்து முதலியவற்றின் உட்பகுதியை) குளிர்ச்சியாக இருக்கச்செய்வதற்கு உரிய கருவி
air-conditioning
காற்றுக் கட்டுப்பாடு.
air-cooled
காற்றில் ஆறிய.
air-cooler
காற்றுப் பெட்டி
air-cooling
காற்றால் அமைந்த குளிர்ச்சி
காற்றில் ஆறுதல்.
air-cushion
காற்றுட்டப்பட்ட மெத்தை
காற்று மெத்தை.
air-drawn
கற்பனையான.
air-drop
(படை.) வான்குடை மூலம் ஆட்கள் அல்லது சரக்குகள் நிலத்தில் வந்திறங்குதல்.
air-engine
வெப்பம் அல்லது அழுத்தம் ஊட்டப்பட்ட காற்றினால் இயங்கும் விசைப்பொறி
காற்று இயந்திரம்.
air-force
விமானப்படை.
air-gap
காந்த வட்டணையில் இடைவெளி
காற்றிடை வெளி.
air-gas
ஒண்காற்று வளி
காற்றுடன் கல்லெண்ணெய் ஆவி அல்லது வேறு நீர்க்கரியப்பொருள் ஊட்டப்பெற்று ஒளிகாலும் காற்று வளி.
air-grating
காற்றோட்டக்கிராதி.
air-gun
அழுத்தம் பெற்ற காற்றின் உந்து விசையால் இயக்கப்படும் துப்பாக்கி.
air-hostess
விமானத்தாங்கி.
air-jacket
வெப்பம் குறைவதை அல்லது கூடுவதைத்தடுக்கவோ நீரில் மிதக்கும்படி பளுக்குறைக்கவோ அணியப்படும் காற்றுறைச் சட்டை.
air-lift
காற்றியக்க மூலம் தடையைக் கடக்கச் செய்யும் அமைப்பு
விமானத்தாக்குதல்
நிலவழி அடைபட்ட நிலையில்பிரயாணிகளையும்
பொருள்களையும் விமானமூலம் எடுத்துச்செல்லும் முறை.
air-lock
காற்றழுத்தத்தைக் கூட்டவும் குறைக்கவும் வாய்ப்புடைய காற்றுப்பேழை
குழாயில் நீர்ம ஓட்டத்தைத் தடுக்கும் குமிழி.
air-marshal
விமானப் படைத் தளவாய்.
air-mechanic
விமானம் பழுதுபார்ப்பவர்
விமானப்பொறி அலுவலர்.
air-minded
வான்செலவு விருப்பமுடைய
விண்ணிவர் ஆர்வமுடைய.
air-pocket
காற்றழுத்தக் குறைவினாலோ காற்றின் கீழோட்டத்தினாலோ விமானம் சட்டென்று இறங்க நேரும் காற்று வெறுமை.
air-power
விமானப்படைவலிமை.
air-pump
காற்றுவாங்கி
காற்றுட்டி.
air-raid
விமானத்தாக்குதல்.