iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

6,834 words starting with A · page 44 of 137

air-sac புற நுரையீரல் உடலின் பளு குறைக்கவும் மூச்சுவிடளம் இருவழியிலும் பயன்படுகிற பறவைகளின் நுரையீரலின் வெளிப்புடைப்பு பூச்சி இனத்தின் குரல்வளைவிரிவு.
air-screw விமானத்தின் உந்துவிசை.
air-shaft காற்றுப்புழை சுரங்கத்தினுள் காற்றுசெல்லுதற்குரிய வழி.
air-sickness விமானப்பயணக் குமட்டல்.
air-space காற்றின் பரும அளவு மூச்சு விடுவதறகு உரிய காற்றின் கன அளவு (தாவ.) உயிரணுக்களின் இடையிலுள்ள காற்று இடைவெளி.
air-stop முகட்டு விமான நிலையம்.
air-strip தற்காலிகமாக விமானம் இறங்கப்பயன்படும் திட்டு.
air-thermometer பாதரசத்திற்குப் பதிலாகக் காற்று வழங்கப்படும் வெப்பமானி.
air-threads நுலாம்படை சிலம்பி நுல்.
air-tight காற்று இறுக்கமான காற்றுப்புகாத எதிரியின் தாக்குதலுக்கு இடங்கொடாத.
air-tight காற்றுப்புகாத
air-to-air வானுர்தியிலிருந்து வானுர்திக்கு மாறுகிற (வினையடை) வானுர்தியிலிருந்து வானுர்திக்கு.
air-trap நச்சுக்காற்று வெளிச்செல்லாமல் காக்கும் அமைவு.
air-truck சரக்குத்தூக்கி விமானம்.
air-woman பெண் விமானி.
airblast வளிவல்லு
airbond வளிப்பிணைப்பு
airborne காற்றில் காற்று வெளியில் உயரப் பறக்கிற
airbrake அழுத்தம்பெற்ற காற்றினால் இயக்கப்படும் முட்டுக்கட்டை விமான வேகத்தடைக்கருவி.
airco process எய்கோ முறை
aircomatic welding எய்கோமுறை உருக்கிணைப்பு
aircraft வான்கலம் வானில் இயங்கும் பல்வகை ஊர்திப்பொது விமானங்கள்.
aircraft வானூர்தி
aircraft carrier விமானம் தாங்கி கப்பல்
aircraft carrier விமானம்தாங்கிக் கப்பல் மேல் தளத்தில் ராணுவ விமானங்கள் தங்கவும் புறப்பட்டுச் செல்லவும் வசதி கொண்ட பெரிய போர்க் கப்பல்
aircraft-carrier விமானம் தூக்குகப்பல் விமானத்தளக்கப்பல்.
aircraftman, aircraftsman விமானப்படை கீழ்நிலை அலுவலர்.
aired bar வளிபுகு தண்டு
airedale வேட்டைநாய்வகை.
airer உலாவுகிறவர் துணி உலர்த்துசட்டம்.
airfield விமானத்திடல்.
airgraph விமான வழி அனுப்புவதற்காகச் சிற்றுருவில் நிழற்படமாக்கப்பட்ட கடிதம்.
airhole காலதர் காற்றுப்புகும் புழைவாய் பனிக்கட்டியின் பரப்பில் உயிர்க்ள வந்து மூச்சுவிடுவதற்கு உதவும் புழைவாய் வான் இடையிறக்க மண்டலம் இடையே காற்றின் அழுத்தக் குறைவாலோ கீழோட்டத்தாலோ விமானம் இறங்கிச் செல்லவேண்டி வருகிற காற்று மண்டலம்.
airhostess விமானப்பணிப்பெண்
airily காற்றுப்போல நுண்ணிதாக ஊக்கமாக திட்பமின்றி விரைவூக்கமாக கவலையின்றி தொட்டுந்தொடாமல்.
airiness காற்றோட்டம் காற்றுப்போன்ற தன்மை நுண்மை மென்மை பளுவின்மை ஆவிநிலை விரைவியக்கம் கவலையற்ற தன்மை தொட்டுந்தொடாத நிலை.
airing காற்றில் உலர வைத்தல்
airless காற்றில்லாத காற்றோட்டமில்லாத காற்றுஅகற்றப்பட்ட காற்று வெளித்தொடர்பற்ற காற்று இறுக்கமான.
airline வானெறி விமானப்பாதை.
airline வான்வழி
airliner பெரிய பயணவிமானம் வானெறிப்போக்குவரத்துவிமானம்.
airliner முறைவழி விமானம்
airliner முறைவழி வானுர்தி
airmail விமான அஞ்சல்.
airman விமானி பறந்து செல்லும் மனிதர்.
airmanship விமானம் செலுத்தும் கலை.
airofficer விமான அதிகாரி.
airplane விமானம் வானுர்தி.
airplant ஒட்டுயிராய் இராமலே செடிமீது வளரும் செடி.
airport வான்திடல் வானுர்தி நிலையம்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together