iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

6,834 words starting with A · page 90 of 137

appearance முன்னிலையாதல்
appearance வாகு (உடல், முக) அமைப்பு
appearance தோற்றம் பார்வைக்குத் தெரியும் புற வடிவம்
appearing உதயம் (சூரியன், நிலவு, நட்சத்திரம் ஆகியவை வானில்) தோன்றுதல்
appeasable ஆற்றத்தக்க அமைதிப்படுத்தத்தக்க.
appease ஆற்று தணி சமாதானப்படுத்து அமைதிப்படுத்து இனமொழி கூறிச் சாந்தப்படுத்து திருப்திப்படுத்து பணம் கொடுத்துச் சரிப்படுத்து விட்டுக்கொடுத்து இணக்குவி ஆவல் நிறைவேற்று.
appeasement ஆற்றுதல் தணித்தல் திருப்திப்படுத்துதல் தணிக்கப்பெற்றநிலை.
appellant மேல் வழக்காடி கீழ்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்பவர் (பெ.) வேண்டுகோள் செய்கிற (சட்.) மேல்வழக்குத் தொடர்பான.
appellate மேல்வழக்குச் சார்ந்த மேல்முறையீடுகளை ஏற்று ஆஜ்ய்கிற.
appellation பெயர் தனி மனிதருக்கு இட்டழைக்கும் குறிச்சொல் பட்டப்பெயர் இடுபெயர்.
appellation சிறப்புப் பெயர் பண்பு, குணம், செயல் முதலிய சிறப்பால் பெறுகிற பெயர்
appellation நாமம் பெயர்
appellative பொதுப்பெயர் ஒருகுழுவினத்தைச் சார்ந்த ஒவ்வொருவருக்கும் அல்லது ஒவ்வொன்றுக்கும் வழங்கத்தக்க பெயர் இடுபெயர் (பெ.) ஒருவகுப்பைக் குறிப்பிடுகிற பொதுவான பெயரீட்டுக்குரிய.
append ஒட்டு ஒட்டித் தொங்கவிடு இணை.
append பின்சேர் சேர்
append mode சேர் பாங்கு
append record சேர் ஏடு
appendage இணைப்பு பின் ஒட்டு தொங்கல் தொங்குபவர் பின்சேர்ப்பு துணையுறுப்பு சினை புடை வளர்ச்சி மிகை ஒட்டுப்பொருள் துணைப்பொருள் சார்பொருள்.
appendage புடைவளர்ச்சி ஒட்டுறுப்புகள்
appendage தூக்கம்
appendant அண்டியிருப்பவர் அடுத்துள்ள பொருள் துணைப்பண்பு இயல்பு.
appendicectomy குடல்முளை அகற்றுதல்.
appendicitis குடல்முளை அழற்சி
appendicitis குடல்வால் அழற்சி
appendicle சிறுதுணையறுப்பு.
appendicular துணையுறுப்புச்சார்ந்த.
appendix பிறசேர்க்கை இணைப்பு அனுபந்தம்(உள்.) முனை முனை ஓர் உறுப்பின் மேற்புறத்தினின்று தோன்றும் சிறிமுளை குடல்முளை.
appendix பின்னிணைப்பு
appendix குடல்வால்
appendix அனுபந்தம் புத்தக முடிவில் இணைக்கப்படும் துணைத் தகவல்கள்
appendix பின்னிணைப்பு பிற்சேர்க்கை
appendix (verimiform) குடல்வால்
apperceive பொறியுணர்வை உளங்கொண்டு புலனுணர்வாக்கு.
apperception மனத்தில் தன்னுணர்வு உள்நோக்கு உட்புலன் உணர்ச்சி புலன் உணர்வு முன்னறிவோடு புணர்த்தல்.
apperceptive, appercipient பொறிவுணர்வவாங்கிப்புலனுணர்வாக்கும் இயல்புள்ள புதிய பொறியுணர்வைப்பழையஉணர்வுகளுடன் இணைக்கும் திறமுள்ள.
appertain உரித்தாயிரு சார்ந்திரு பொருத்தமாயிரு தொடர்புடையதாயிரு.
appetence, appetency வேட்கை ஆவல் விருப்பம் நாட்டம்.
appetent ஆர்வங்கொண்ட பெருவிருப்புடைய.
appetite விருப்பம் நாட்டம் இயல்பான தேவைகளைத் தீர்த்துக்கொள்ளும் ஆவல் பசி பசியார்வம் நுப்ர்ச்சி வேட்கை இன்சுவைக்கவர்ச்சி.
appetize பசியுண்டாக்கு ஆராயத்தூண்டு.
appetizer பசிச்சுவை பெருக்கும் பொருள்.
appetizing பசிச்சுவை உண்டுபண்ணுகிற.
appettitive பசியைத்தூண்டும் இயல்புடைய ஆவலெழுப்புகிற
applaud கைதட்டுவது மூலமாய் உடன்பாட்டினை உரக்கத்தெரிவி ஆதரவு தெரிவி மெச்சு பாராட்டு புகழ்.
applaud பாராட்டு உயர்வாகக் கூறுதல்
applause கைகொட்டி ஆர்ப்பரித்தல் உரக்கத்தெரிவிக்கப்பட்டஒப்புதல் ஆரவாரப்பட்டு.
applause கரவொலி
applause கரவொலி கரகோஷம்
applause கைதட்டல் கரகோஷம்
applausive பாராட்டி ஆர்ப்பரிக்கிற.

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together