iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

6,834 words starting with A · page 89 of 137

apoplectic, apoplectical வலிப்புநோய்க் குரிய வலிப்புநோய் விளைவிக்கிற வலிப்புநோய் கண்டுள்ள வலிப்பு நோய்க்குள்ளாகும் பாங்குடைய.
apoplexy வலிப்பு நோய் சன்னி மூளையின் குருதிப்பெருக்கினால் பெரும்பாலும் விளைகிற உவ்ர்ச்சி செயல் ஆகியவற்றின் இழப்பு.
aposematic (வில.) எச்சரிக்க உதவும் நிறம் சார்ந்த எச்சரிக்கிற.
aposiopesis வாசகத்தின் நடுவில் திடீரென நிறுத்தி உணர்ச்சி அல்லது ஆற்றல் பெருக்கிக் காட்டும் அணிமுறை.
apositia உணவு வெறுப்பு.
apostasy கொள்கை மீறுகை கட்சிமாறுதல் சமயஎதிர்ப்பு சமயத்தலைமையை எதிர்த்துக் கிளர்ச்சி செய்தல் கடமை தவறுதல்.
apostate சமயப்பகைவன் பழைய கொள்கைகளைக் கைவிடுபவன் (பெ.) சமயக் கோட்பாடுகளுக்கடங்காத.
apostatic, apostatical சமயத்தைத் துறக்கிற கொள்கை மீறுகிற.
apostatize சமயக் கொள்கைகளை எதிர்ப்பவராகிவிடு.
aposteriori probability பின்னறிந்த ஊக அளவை (அ) காரிய காரண நிகழ்தகவு
apostil, apostille பக்கக்குறிப்பு ஓரக்குறிப்பு.
apostle திருத்தூதர் இயேசு தமது கொள்கைகளைப் பரப்புவதற்கு அனுப்பிய பன்னிரண்டு திருத்தொண்டர்களில் ஒருவர் ஒரு நாட்டில் கிறித்தவ சமயத்தைப் பரப்பி வெற்றி கண்ட முழ்ல் தொண்டர் சீர்திருத்தத்தலைவா செயல்துணையாளர்.
apostleship திருத்தூதர் நிலை.
apostolate திருத்தூதர் நிலை கொள்கை பரப்புவதில் முதன்மை இயக்கத்தலைமை.
apostolic, apostolical திருத்தூதர்களுக்குரிய திருத்தூதர் இயல்புள்ள போப்பாண்டவர் சார்ந்த போப்பாண்டவர் நிலை சார்ந்த.
apostolicism, apostolicity திருத்தூதர் நிலைக்குரிய இயல்பு.
apostrophe முன்னிலையணி சொற்பொழிவில் அல்லது பாட்டில் இறந்துபோன ஒருவரை அல்லது உடன் இராத ஒருவரை முன்னிலைப்படுத்தி விளித்தல் எதிரே இல்லாத ஒருபொருளை முன்னிலைப்படுத்தல். (தாவ.) பாசிய ஒதுக்கம் முனைத்த ஒளிக்கு விலகி உயிர்மங்களில் பாசியம் ஓரத்தில் ஒதுங்கல்.
apostrophe உடமை எழுத்து
apostrophic முன்னிலையணிக்குரிய.
apostrophize இறந்தாரை அல்லது உடன் இராதவரை முன்னிலைப்படுத்திப்பேசு.
apotheosis தெய்வமாக்கல் புகழ்ந்து போற்றுதல் கடவுள்மங்கலம் பிரதிட்டை அடியவர் குழாத்தில் சேர்த்தல் கொள்ளை வழிபாடு.
apotheosize தெய்வமாக்கு.
apotropaic தீங்குவிலக்குகிற தீமை விலக்கத்தக்க.
apozem வடிசாறு கியாழம்.
appal திகைச்சுவை அச்சுறுத்து.
appalling திகைக்க வைக்கிற.
apparant solar time தோற்றச்சூரிய நேரம்
apparatus ஆய்கருவி செய்கருவி கருவிகலம் இயல்நுல் செய்ம்முறைகள் முதலியவற்றிற்கு வேண்டிய கருவிகாரணங்களின் அமைவு இயற்கை உறுப்பமைவு ஆராய்ச்சிக்கு வேண்டும் சாதனங்கள்
apparatus ஆய்கருவி
apparel கிறித்தவ சமயக்குருக்கள் அங்கியிலுள்ள சித்திரப் பூவேலைப்பாடுகள் ஆடை உடை (வினை ) அணிவி ஒப்பனை செய்.
apparency வெளிப்படைத் தௌிவு சட்டப்படி உறுதியான பின்னுரிழை.
apparent தோற்றமான வெளிப்படையான எளிதில் உணரத்தக்க மேலீடாகத் தோன்றுகிற காட்சிமூலம் உணரப்பட்ட உறுதிப்படுத்தப்பெறாத.
apparent வெளிப்படையான
apparent density தோற்ற அடர்த்தி
apparent dip தோற்றச் சாய்வு
apparent time தோற்ற நரம்
apparition பொய்த்தோற்றம் இறந்தவர்களின் உருவத்தோற்றம் ஆவியுரு பேய்.
apparitor ரோமக் குற்றஇயல் நடுவரின் ஏவலர் பொது நீதிமன்றத்தின் அல்லது சமயத்துறை நீதிமன்றத்தின் அதிகாரி கட்டியக்காரன் வாயிலோன்.
appeal மேல் முறையீடு மேல்வழக்கு மேல்வழக்காடும் உரிமை வேண்டுகோள் (வினை.) மேல்வழக்காடு வேண்டுகோள்விடு அழை கவனிக்கும்படி செய் நோக்கிச்செயலாற்று கவர்ச்சியூட்டு.
appeal முறையீடு குறை தீர்க்கக் கோரிக்கை
appeal வேண்டுகோள் ஒன்றைச் செய்யுமாறு அல்லது ஒத்துக்கொள்ளுமாறு நயந்து கேட்டல்
appealable மேல் வழக்காடத்தக்க வேண்டுகோள் விடுத்ததற்குரிய.
appealing கவர்ச்சியூட்டுகிற.
appear கண்ணுக்குத்தோன்று முறைப்படி முன்னிலைப்படு பலர்முன் காட்சியளி பிரதிநிதியாகச் செயலாற்று வெளிப்படு வெளிப்படையாகப் புலப்படு போன்று தோற்றமளி.
appear தோன்று (பார்வைக்கு) தெரிதல்
appear முகிழ் தோன்றுதல்
appear ஜனி பிறத்தல்
appear vaguely நிழலாடு தெளிவின்றித் தோன்றுதல்
appearance தோன்றுதல் வந்திருத்தல் தோற்றம் வெளித்தோற்றம் வெளிப்பகட்டு பொய்த்தோற்றம் உருவெளித்தோற்றம் வெளிவரல்.
appearance தோற்றம்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together