iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

6,834 words starting with A · page 92 of 137

application program பிரயோக செய்நிரல்
application programmer பிரயோக செய்நிரலி பயன்பாட்டு நிரலர்
application programming பிரயோக செய்நிரல்
application programs பயன்பாட்டு நிரல்கள்
application restore button பிரயோக மிகைப்பு பொத்தன் பயன்பாடு மீட்சிப் பொத்தான்
application shortcut key பயன்பாட்டுக் குறுவழி விசை
application software பயன்பாட்டு மென்பொருள்
application specific integrated குறித்த பிரயோகதுக்கான
application window பிரயோக சாளரம் பயன்பாட்டுச் சாளரம்
application wizard பயன்பாடு வழிகாட்டி
applications backlog பிரயோக பணி எச்சம்
applications computer கணினிப் பிரயோகம்
applications oriented language பிரயோக நோக்கு மொழி பயன்நோக்கு மொழி
applications programmer பிரயோக செய்நிரலர் பயன்பாட்டு நிரலர்
applications programming பிரயோக நிரலாக்கம் பயன்பாட்டு நிரலாக்கம்
applications programs பிரயோக செய்நிரல்கள்
applications software பிரயோக மென்பொருள்
applicative செயல்முறையான.
applicatory பயன்படுத்தக்கூடிய.
applied செயல்முறை சார்ந்த.
applied climatology செயல்முறைக் காலநிலையியல்
applied geography பயன்முறைப் புவியியல்
applied mathematics பிரயோக கணிதம்
applique மேலடைப்பணி ஒரு பொருளினின்று வெட்டப்பட்டு மற்றொன்றின் மேல் பொருத்தப்படும் ஒப்பனை வேலைப்பாடு அல்லது அணிகஷ்ன்.
apply இடு அருகேவை மேல்வை கருத்தூன்று பயன்படுத்து தொடர்புடையதாக்ச செய் பொருந்து ஈடுபடுத்திக்கொள் நன்குகவனி குயரந்து கேள் விண்ணப்பம் செய்துகொள் வேண்டுகோள் விடு.
apply செயலாக்கு
apply தீற்று (மை, வர்ணம் போன்றவை) தீட்டுதல்
apply filter வடிக்கட்டி பயன்படுத்து
apply thick அப்பு (சந்தனம், மை முதலியவற்றை) அதிகமாகப் பூசுதல்
applying பயன்படுத்தல்
appoggiatura (இசை.) முன்வரும் துணைச்சரம்.
appoint காலங்குறி உறுதிச்செய் நியமி இடத்தில் அமர்த்து விதித்துக்கொடு உடைமை முதலியவை சேரிடம் அறிவி.
appoint நியமி அதிகாரபூர்வமாகப் பணியில் அமர்த்துதல் அல்லது ஈடுபடுத்துதல்
appointee நியமிக்கப்பெற்றவர்.
appointment வேலையில் அமர்த்தல் நியமனம் பணி குறிப்பிடுதல் உறுதிசெய்தல் சந்திப்புத்திட்டம் விதித்துக்கொடுத்தல் தீர்ப்பு அவசரச்சட்டம்.
appointment (job) பணி அமர்த்தம்
appointment (meeting) (சந்திப்பு) முன்பதிவு
apport கண்காணா ஆற்றலால் கொண்டுவந்து காட்டப்படும் பருப்பொருள்.
apportion பகுத்துக்கொடு பங்கீடு செய் பிரித்துக்கொடு.
apportion பகு பங்கிடுதல்
apportion பங்குபோடு (ஒவ்வொருவருக்கும்) குறிப்பிட்ட அளவு எனப் பிரித்தல்
apportionment பங்கீடு பகுத்துக்கொடுத்தல் பாதீடு.
appose ஒன்றன்மேல் மற்றொன்றாகப் பொருந்த வை ஆவணத்தின் மேல் முத்திரை வை ஒன்றன் பக்கத்தில் ஒன்றாக வை எதிர்நில்.
apposed glacier ஒருங்கினப்பனி ஆறு
apposistional, appositive அடுத்தடுத்து வைக்கப்பட்ட நேரியைபான.
apposite நன்கமைந்த இசைவான தகுதியான பொருத்தமான.
apposition முத்திரை பொறிப்பு புடைவைப்பு அருகமைவு (இலக்.) நேரிவு ஒரேதொடர்புற வைத்தல்.
apposition படைகொள்ளல்
appraisable மதிப்பிடக்கூடிய.
appraise விலைகுறி மதிப்பிடு தரம்குறி.

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together