iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

6,834 words starting with A · page 93 of 137

appraisement மதிப்பீடு மதிப்பிடுதல் தரமதிப்பு.
appraiser சொத்து மதிப்பாளர் தரம் கவனிப்பவர்.
appreciable மதிப்பிடத்தக்க உணரத்தக்க புலன்களுக்குத் தெரியக்கூடிய கணிசமான.
appreciate மதிப்பிடு சரியாகக் கணி உணர் உணர்ந்துநுகர் பாராட்டு மதிப்பை உயர்த்து மதிப்பில் உயர்.
appreciate ரசி (ஈடுபாடு கொள்ளும் அளவு) இனிமையாக இருத்தல்
appreciate (highly) புகழ் (வார்த்தைகள்மூலம்) உயர்வுபடுத்துதல்
appreciation மதிப்பீடு நடுநிலை முடிபு உண்மையுணர்ந்து போற்றுதல் நுகர்வுணர்வு பாராட்டு குணநலன்களைத் தக்கவாறு ஒப்புக்கொள்ளல் மதிப்புயர்வு திறனாய்வுரை திறனாய்வுக்கட்டுரை.
appreciation (Appreciation IN VALUE) மதிப்புயர்வு
appreciation நயத்தல்
appreciation மெச்சல்
appreciative உண்மையுனரும் இயல்புடைய பாராட்டுதல் தெரிவிக்கிற.
appreciator பாராட்டுபவர் சரியாக மதிப்பிடுபவர்.
apprehend கைப்பற்று கைதுசெய் புலன்கொள் பொருளறி உணர் அறி எதிர்நோக்கி அஞ்சு ஐயுற்று அஞ்சு.
apprehendibility மனங்கொள்ளும் தன்மை புலனுணர்வாற்றல்.
apprehensible உளங்கொள்ளத்தக்க.
apprehension கைப்பற்றல் கைதுசெய்தல் மனத்தில் வாங்கிக்கொள்ளுதல் கருத்துபுரிந்து கொள்ளுதல் அச்சம்.
apprehensive புலன்களால் பற்றுதற்குரிய மனத்தால் வாங்குதற்குரிய கருத்துடைய உணர்கிற அறிவுக்கூர்மையுள்ள ஐயுற்றஞ்சுகிற அச்சங்கொள்கிற.
apprentice பணிபயில்பவர் மற்றொருவருக்குக் கட்டுப்பட்டு வேலை கற்றுக்கொள்பவர் புதுவேலையாள் கற்றுக்குட்டி (வினை.) பணிபயில்வோராகப் பிணைப்படுத்து.
apprentice பணி பயிலுனர்
apprentice கற்றுக்குட்டி ஒரு வேலையில் அல்லது துறையில் பழகிக்கொண்டிருப்பவன்
apprenticeship தொழில் பயில்வோர் நிலை தொழறிபய்ற்சி செயல்முறைப்பயிற்சிக்காலம் பயிற்சிப்பருவம்.
appresorium முளையின் அழுத்தும் பகுதி ஒட்டும் தட்டு
apprise அறிவி தெரிவி.
apprize மதிப்பிடு தரமுணர் நலங்கண்டுபாராட்டு கல்ன்தீர்க்க விற்பனை செய்.
approach அணுகுதல் ஏறத்த்ழஒத்திருத்தல் அணுகுநெறி செல்வழி பாதை (வினை.) அணுகு இயல்பு முதலியனவற்றில் ஏறத்தாழ ஒத்திரு கண்டுபேசு (படை.) தாக்குக் குறியை அடைவதற்குக் குழிகள் வெட்டிச் சாலைகள் போடு.
approach அண்மு
approach அணுகு (வினைவேற்சொல்)
approach அண்மு (ஓர் இடத்தை) நெருங்குதல்
approach அணுகு அருகில் செல்லுதல்
approach நெருங்கு (ஓர் இடத்தை, ஒன்றை, ஒருவரை) அணுகுதல்
approach road அணுகு சாலை
approachability அணுகக்கூடிய நிலை.
approachable கிட்டிச் செல்லத்தக்க நெருங்கக்கூடிய.
approaches (படை.) முற்றுகையிடுபவர்க்ள தாக்குக்குறியை அடைவதற்கு வெட்டுக்குழிகள் போடும் பாதைகள் முதலியன.
approaching அடுத்து அணுகி
approbate ஒப்புறுதியளி அதிகார பூர்வமாக ஏற்றுக்கொள்.
approbation பாராட்டு ஏற்றுக்கோடல் அங்கீகாரம்.
approbative, approbatory பாராட்டுகிற ஏற்றுக்கொள்கிற.
approof தேர்வு தௌிவு ஏற்பிசைவு.
approopriative தன் சொந்த உடைமையாக்கிக் கொள்கிற ஒன்றனுக்கென ஒதுக்கி வைக்கிற.
appropriate உரிய ஒன்றுக்கே சிறப்பான தகுதியுள்ள சரியான பொருத்தமான ஒன்றுக்கென ஒதுக்கி வைக்கப்பட்ட (வினை.) உரிமைப்படுத்திக்கொள் தனதாக்கிக்கொள் குறிப்பிட்ட காரியங்களுக்குப் பயன்படுத்து அல்லது ஒதுக்கிவை.
appropriate தக்க தகுந்த
appropriate தகுந்த பொருத்தமான
appropriate அபகரி பிறருக்கு உரியதை நேர்மையற்ற முறையில் எடுத்துக்கொள்ளுதல்
appropriateness பொருத்தம் (ஏதேனும் காரணத்தால் அல்லது அம்சத்தால் ஒன்று மற்றொன்றுக்கு) ஏற்றதாகவோ இசைந்ததாகவோ இருப்பது
appropriation கைப்பற்றல் ஒதுக்கிவைத்தல்.
approvable ஒப்புக்கொள்ளத்தக்க ஏற்கக்கூடிய.
approval ஏற்றல் ஒப்புறுதி அங்கீகாரம்
approval அங்கீகாரம் (ஒரு அமைப்புக்கோ தனி நபருக்கோ வழங்கப்படும்) ஒப்புதல்
approve ஏற்றுக்கொள் நற்சான்றளி மெய்ப்பித்துக்காட்டு உறுதிப்படுத்து பாராட்டு.

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together